செந்தூர் ஸ்ப்ரிங்க்ஸ்
CALL
9500 525 435
8675 855 795
Chendur Springs
எங்களது அருமை வாடிக்கையாளர் பெருமக்களுக்கு!
செந்தூர் ஸ்ப்ரிங்க்ஸ் உடைய நல்வாழ்த்துக்களுடன் இனிய நற் செய்தி.

எங்களுக்கு அலைபேசி மூலம் அழைத்தாலோ அல்லது குறுந்தகவல் (SMS) மூலம் கீழே குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்களது வீடுகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படும். 20 லிட்டர் குறைந்த பட்சம் 3 கேன்கள். 10 லிட்டர் குறைந்த பட்சம் 5 கேன்கள்.

20 லிட்டர் ரூபாய் - 25 * 3 = ரூபாய் 75
10 லிட்டர் ரூபாய் - 14 * 5 = ரூபாய் 70

இது நாள் வரையில் எங்களது விநியோகஸ்தர்கள் மூலம் ஆதரவு தந்தமைக்கு நன்றி. மேலும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தரும்படி அன்புடம் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:
தாங்கள் SMS கொடுக்கும் பொழுது 20 லிட்டர் கேனுக்கு A3 என்றும் 10 லிட்டர் கேனுக்கு B5 என்றும் அனுப்ப வேண்டும். புதியதாகவோ அல்லது மேற்கொண்டு கேன் தேவைப்படுபவர்கள் 20 லிட்டர் கேன் ஒன்றுக்கு ரூபாய் 112, 10 லிட்டர் கேன் ஒன்றுக்கு ரூபாய் 75 ம் பதிவுப் பணமாக (deposit) செலுத்த வேண்டும்

தொடர்புக்கு...
செந்தூர் ஸ்ப்ரிங்க்ஸ்
திருச்செந்தூர்


Smile - The Style of Cheers = The Mango Drink

Manufactured and packed by:

CHENDUR FOOD AND BEVERAGES,

1-M, Wavoo Magudoom Estates,
Paramankurichi Road,
Vaikalpalam,
Tiruchendur. Tuticorin District
Tamil Nadu
PIN Code 628 215

India