Current Kayalpatnam Time
2:51:55 AM
Kayal on the mobile - Kayalpatnam ... anywhere, anytime! 9/22/2017 2:51:55 AM
Friday
September 22, 2017
datedivider
Dul Haj 31, 1438
முகப்பு பக்கம் தலைப்புச் செய்திகள் செய்திகளை தேட வானிலை FONT HELP
Prayer timing for Kayalpatnam
சுபுஹுலுஹர்அஸர்மஃரிப்இஷா
04:5512:1715:2818:2119:30
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:43
மறைவு18:14மறைவு19:59
:: விரிவான செய்தி
Previous News ItemNext News Item

News ID # 19695Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 14 , 2017
16ஆவது வார்டில் SDPI கட்சிக் கொடியேற்றம்!
This page has been viewed 334 times

காயல்பட்டினம் 16ஆவது வார்டில், ஐசிஐசிஐ வங்கி முனையில் – சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா – SDPI கட்சியின் சார்பில் கட்சிக் கொடியேற்ற நிகழ்ச்சி, 13.09.2017. புதன்கிழமையன்று 18.00 மணிக்கு நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவர் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கொடியேற்றினார். காயல்பட்டினம் நகர நிர்வாகிகளும், 16ஆவது வார்டு அங்கத்தினரும் கலந்துகொண்டனர்.







தகவல்:
H.ஷம்சுத்தீன்
(மாவட்டச் செயலாளர் – SDPI)

Previous News Item
Next News Item
செய்தியாளர்கள்/குழு எம்மை பற்றி தொடர்புக்கு இதர இணையதளங்கள்
Kayal on the Mobile is the mobile version of Kayal on the Web (www.kayalpatnam.com). It is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2017. The Kayal First Trust. All Rights Reserved
website traffic | advertisement tariff | KOTW over the years