Kayalpatnam.com இணையத்தளத்தில் இருந்து அச்சிடப்பட்டது.
http://www.kayalpatnam.com/publicevents.asp
19 May 2024
ஐனவரி 2017 காயல்பட்டினம் பொது நிகழ்ச்சிகள்
நிகழ்ச்சிஇடம்நாள்நேரம்
1“பணமற்ற வாழ்க்கை”: எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்பின் சார்பில், USCயில் திரையிடல் & கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி!
#KAYALEVENT101
ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானம், பேருந்து நிலையம் அருகில்02/01/201720:00
2மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றத்தின் சார்பில் மார்க்க விழாக்கள்!
#KAYALEVENT105
மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம், மகுதூம் தெரு13/01/201717:00
3நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவின் மகத்தான மார்க்க விழாக்கள்!
#KAYALEVENT104
ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸ் 14/01/201709:30
4“காயல்பட்டினம் முன்னோர்களின் கடல் வாணிப வரலாறு” - துளிர் பள்ளியில் கருத்தரங்கம்! மூத்த வரலாற்று ஆய்வாளர் ஜெ.ராஜா முஹம்மத் பங்கேற்கிறார்!!
#KAYALEVENT102
துளிர் பள்ளி, இரத்தினபுரி14/01/201711:00
5மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றத்தின் சார்பில் மார்க்க விழாக்கள்!
#KAYALEVENT106
மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம், மகுதூம் தெரு15/01/201709:30
6Koman United Sports Club (KUSC) சார்பில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விழா!
#KAYALEVENT103
கோமான் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானம்16/01/201707:00
7எழுத்து மேடை மையம் சார்பில், “மீண்டும் வருகிறேன்” ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி! முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில், 14.45 மணிக்கு நடைபெறுகிறது!!
#KAYALEVENT107
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி (மகளிர் வளாகம்)18/01/201714:45
8RTO அலுவலகத்துடன் இணைந்து, “நடப்பது என்ன?” குழுமம் நடத்தும் சாலை பாதுகாப்பு வாரம் - 2017... மாணவர் பேரணி & 18 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் இரு சக்கர வாகன ஹெல்மெட் பேரணி!
#KAYALEVENT108
ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானம், பேருந்து நிலையம் அருகில்18/01/201715:30
9“ஜல்லிக்கட்டு போராட்டம் உணர்த்துவதென்ன?” - எழுத்து மேடை மையம் சார்பில் இன்று 18.30 மணிக்கு விவாத அரங்கம்!
#KAYALEVENT109
ஹனியா சிற்றரங்கம், துஃபைல் காம்ப்ளக்ஸ், பிரதான வீதி22/01/201718:30
10கத்தர் கா.ந.மன்றம் & ஹாங்காங் பேரவை இணைந்து நடத்தும் - புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
#KAYALEVENT110
நகர பெண்கள் தைக்காக்கள்28/01/201716:30
11கத்தர் கா.ந.மன்றம் & ஹாங்காங் பேரவை இணைந்து நடத்தும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்!
#KAYALEVENT111
கே.எம்.டீ. மருத்துவமனை29/01/201709:00
12துளிர் பள்ளியில் பொது & கண் மருத்துவ இலவச முகாம்!
#KAYALEVENT112
துளிர் பள்ளி, இரத்தினபுரி29/01/201710:00
Kayalpatnam.com இணையத்தளத்தில் இருந்து அச்சிடப்பட்டது.
http://www.kayalpatnam.com/publicevents.asp
19 May 2024