Kayalpatnam.com இணையத்தளத்தில் இருந்து அச்சிடப்பட்டது.
http://www.kayalpatnam.com/publicevents.asp
18 April 2024
பிப்ரவரி 2017 காயல்பட்டினம் பொது நிகழ்ச்சிகள்
நிகழ்ச்சிஇடம்நாள்நேரம்
1இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் காலமானார்!
#KAYALEVENT114
புதுடில்லி RML மருத்துவமனை01/02/201702:15
2சென்னையில் KCGC ஏற்பாட்டில் - இன்பச் சிற்றுலா!
#KAYALEVENT113
மரக்காணம் (சென்னை - பாண்டிச்சேரிக்கு இடையில்)04/02/201714:00
3விஸ்டம் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா! சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினர்!!
#KAYALEVENT115
விஸ்டம் பப்ளிக் பள்ளி வளாகம், வீரபாண்டியன்பட்டினம்11/02/201716:30
4அரசு வேலைவாய்ப்புத் தேர்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு!!
#KAYALEVENT116
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட அலுவலகம் (கடைப்பள்ளி எதிரில்)12/02/201710:30
5காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியின் 8ஆவது பட்டமளிப்பு விழா!
#KAYALEVENT117
அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளி வளாகம்25/02/201716:00
6அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளி சார்பில் விளையாட்டு விழா!
#KAYALEVENT118
அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளி மைதானம்27/02/201716:00
7அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா & பட்டமளிப்பு விழா!
#KAYALEVENT119
அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளி மைதானம்28/02/201716:00
Kayalpatnam.com இணையத்தளத்தில் இருந்து அச்சிடப்பட்டது.
http://www.kayalpatnam.com/publicevents.asp
18 April 2024