Kayalpatnam.com இணையத்தளத்தில் இருந்து அச்சிடப்பட்டது.
http://www.kayalpatnam.com/publicevents.asp
16 April 2024
ஏப்ரல் 2017 காயல்பட்டினம் பொது நிகழ்ச்சிகள்
நிகழ்ச்சிஇடம்நாள்நேரம்
1சிங்கை கா.ந.மன்றம் சார்பில் உறுப்பினர் குடும்ப சங்கம நிகழ்ச்சி! ஒருநாள் ஊதிய நன்கொடைத் திட்டம் நடைமுறை!!
#KAYALEVENT123
Changi Ferry Point Chalet 7, Singapore.01/04/201710:00
2அரசுப் பொதுத்தேர்வெழுதிய மாணவர்கள் அடுத்து என்ன / எங்கு படிக்கலாம்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி!!
#KAYALEVENT124
எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகம்02/04/201709:30
3“நடப்பது என்ன?” குழுமம் சார்பில் இரத்த தானம் & இரத்த வகுப்பு கண்டறியும் முகாம்! கே.எம்.டீ. மருத்துவமனையில் நடைபெறுகிறது!!
#KAYALEVENT128
கே.எம்.டீ. மருத்துவமனை05/04/201710:00
4தம்மாம் காயல் நல மன்ற பொதுக்குழு & காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சி!
#KAYALEVENT129
Castle Recreation Centre, Dammam, Saudi Arabia14/04/201709:00
Kayalpatnam.com இணையத்தளத்தில் இருந்து அச்சிடப்பட்டது.
http://www.kayalpatnam.com/publicevents.asp
16 April 2024