Kayalpatnam.com இணையத்தளத்தில் இருந்து அச்சிடப்பட்டது.
http://www.kayalpatnam.com/publicevents.asp
17 May 2024
செப்டம்பர் 2016 காயல்பட்டினம் பொது நிகழ்ச்சிகள்
நிகழ்ச்சிஇடம்நாள்நேரம்
1இக்ராஃ & தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில், உலக கா.ந.மன்றங்களுடன் இணைந்து “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2016” கலந்துரையாடல் நிகழ்ச்சி & மாநில - நகர சாதனையாளர்களுக்கு பரிசளிப்பு விழா!!
#KAYALEVENT77
ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானம், பேருந்து நிலையம் அருகில்03/09/201616:30
2இக்ராஃ கல்விச் சங்கம், ரியாத் - தம்மாம் கா.ந.மன்றங்கள் இணைந்து நடத்தும்... “விடியலை நோக்கி...” உயர்கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி!
#KAYALEVENT78
ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானம், பேருந்து நிலையம் அருகில்04/09/201609:30
3கத்தர் கா.ந.மன்றம் - இக்ராஃ கல்விச் சங்கம் - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! Inter School Quiz Competition - 2016
#KAYALEVENT79
ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானம், பேருந்து நிலையம் அருகில்04/09/201616:30
4எழுத்து மேடை மையம் சார்பில், “எனக்கில்லையா கல்வி?” ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி!
#KAYALEVENT81
ஹனியா சிற்றரங்கம், துஃபைல் காம்ப்ளக்ஸ், பிரதான வீதி09/09/201616:30
5KMT மருத்துவமனையின் வெள்ளி விழா கொண்டாட்டம்!
#KAYALEVENT80
KMT மருத்துவமனை, காயல்பட்டினம்.10/09/201618:00
6எல்.கே.மேனிலைப்பள்ளி பயின்றோர் பேரவை பொதுக்குழுக் கூட்டம்!
#KAYALEVENT82
எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகம்18/09/201611:00
7“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் - ரேஷன் கடை, மின் வாரியம், நகராட்சி சேவைக் குறைபாடுகள் குறித்த - பொதுமக்களின் மனுக்கள் பெறும் முகாம்கள்!
#KAYALEVENT83
காயல்பட்டினத்தின் 20 பகுதிகள்25/09/201609:30
Kayalpatnam.com இணையத்தளத்தில் இருந்து அச்சிடப்பட்டது.
http://www.kayalpatnam.com/publicevents.asp
17 May 2024