Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:22:51 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameதமிழன் - முத்து இஸ்மாயில்.
Placeகாயல்பட்டினம்.
Approved Comments1411
Rejected Comments142
கருத்துக்கள்
எண்ணிக்கை
1411
பக்க எண்
1/142
பக்கம் செல்ல
செய்தி: பள்ளியை என்றும் இயற்கைச் சூழல் மாறாமல் பாதுகாக்க வேண்டும்! முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
1986 ல் மறக்க முடியாத நான் கண்ட மாமனிதர் முனைவர் அப்துல் லத்தீப் சாப்...!
posted by தமிழன் - முத்து இஸ்மாயில். (காயல்பட்டினம்.) [06 September 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45777

வாழ்த்துக்கள்

இப்பள்ளி சாதாரண பள்ளி அல்ல ....! மாஷா அல்லாஹ் ஒரு பெருமை மிகு பெயர் கொண்ட பள்ளியாகும் அதாவது கன்யாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் முதல் பள்ளி என்ற அந்த புகழை இப்பள்ளி பெருமை பெறுகிறது - மாஷா அல்லாஹ் - கண்ணியமிக முனைவர் அல்ஹாஜ் அப்துல் லத்தீப் அவர்கள் இப்பள்ளிக்காக உழைத்த உழைப்பு கொஞ்சம் நெஞ்சம் அல்ல ... நான் அப்பள்ளியின் ஊழியன் என்ற முறையில் 1986 ல் நேரில் கண்டவன் - இன்று இப்பள்ளி சீரும் சிறப்புடன் நற்பெயருடன் மச்சம் மாறாமல் ஜொலித்து இன்று பயின்றோர் பேரவை கூட்டம் நடக்கும் அளவுக்கு சிகரம் உயர்த்தி தந்த இந்த மாமனிதரை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.. பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்...!

இப்பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுப்பட்ட அனைவருக்கும் வல்ல இறைவன் நற்கூலி வழங்கட்டுமாக ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாவலர் எல்.எஸ்.இப்றாஹீம் ஹாஜியாருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது! எல்.கே.மேனிலைப் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாணர்களுக்கு விளையாட அளிக்கப்பட்ட நன்கொடை விளையாட்டு மைதானம் எங்கே...?
posted by முத்து இஸ்மாயில் (Kayal patnam) [05 September 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45772

எல்.கே. பள்ளி பயின்றோர் பேரவை மிக முக்கியமாக நினைவு கொள்வது கால சிறந்தது...!

இப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட விளையாட்டு மைதானம் நன்கொடை வழங்கிய குடும்பத்தாரை மறந்து விட்டோம் அந்த விளையாட்டு மைதானம் (நிலம்) எங்குள்ளது என்ற தகவலை இக்கால தலைமுறையினர்களுக்கு சுட்டிக் காட்ட எல் .கே. பயின்றோர் பேரவையாகிய நாம் தவறிவிட்டோம் என்பது வேதனை அளிக்கிறது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முகநூல் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ரமழான் நிழற்படப் போட்டியில் காயலர் முதற்பரிசை வென்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாராட்டுக்கள் தொடரட்டும் - வாழ்த்துக்கள்
posted by முத்து இஸ்மாயில். (காயல்பட்டினம்) [21 July 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45684

முதல் 3 படங்களுக்குறிய முதல் பரிசுகள் வென்ற சகோதரர் சுபான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நடைபாதை குறு வணிகர்களிடம் நகராட்சி ஒப்பந்தக்காரர் கட்டாய வசூல்! வரி தர வணிகர்கள் மறுத்ததால் வாக்குவாதம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இதனால் நகரில் அமைதி அபாயம்..!
posted by முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [24 June 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45616

சந்தையை மட்டுமே குத்தகைக்கு எடுத்திருக்கும் நபர் ஹைவே மற்றும் தெரு ஓரங்களில் சிறு வியாபாரம் செய்பவர்களிடம் வசூல் முடியும் என்றால் அது போல கடற்கரையில் குத்தகைக்கு எடுத்திருக்கும் நபரும் இது போன்று ஹைவே மற்றும் தெரு ஓரங்களில் வியாபாரம் செய்பவர்களிடம் வசூல் செய்ய கூடும் அல்லவா...!

நகராட்சி அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஊரின் அமைதி கெடும் என்பதில் சந்தேகமில்லை...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ISHA அமைப்பின் சார்பில், அரசு மருத்துவமனையுடன் இணைந்து - இரத்தப் பரிசோதனை & மனநல மருத்துவ முகாம்! 316 பேர் பயன்பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by தமிழன் - முத்து இஸ்மாயில் (INDIA) [25 November 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44938

காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த இளைஞர்களால் நடத்தப்பட்ட இம்முகாம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது மட்டுமல்லாது இம்மருத்துவ முகாமில் பயன்பெற்றோர் பலரின் நல் துவாவையும் பெற்று சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஷா அல்லாஹ் - வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளூர் இணையதள முதன்மைச் செய்தியாளரின் சகோதரி காலமானார்! இன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
posted by thamilan - muthu ismail (kayalpatnam ) [22 August 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44473

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக ... ஆமீன்

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகான ஸபூர் எனும் பொறுமையை வல்ல நாயன் அல்லாஹு கொடுத்து அருள்புரிவானாக . ஆமீன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அப்பா பள்ளி முன்னாள் முத்தவல்லியின் மனைவி இன்று காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by தழிழன் முத்து இஸ்மாயில். (kayalpatnam.) [05 July 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44213

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:திமுக கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? [ஆக்கம் - கவிமகன் எம்.எஸ்.அப்துல் காதர்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சிறுபான்மை மக்களுக்கு தீவிரவாதிகள் என்ற பட்டம்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [11 May 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 43723

சிறுபான்மை மக்களுக்கு தீவிரவாதிகள் என்ற பட்டத்தை சூட்டி அழகு பார்த்த கட்சி...

சிறுபான்மை மக்களுக்கு சென்னையில் வாடகைக்கு வீடுகள் கிடைக்க விடாமல் ஆக்கிய கட்சி....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW விரிவாக்கம் வழக்கு: மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விடா முயற்சி நமக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் ...
posted by THAMILAN - MUTHU ISMAIL (INDIA) [28 April 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 43640

இராசயன ஆலையின் அமில கழிவுக்கு எதிரான வழக்கு குறித்த நமது நகரமக்களின் [மறு ஆய்வு மனு] விடா முயற்சி ஒரு நாள் இறைவனின் உதவியாலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிராத்தனையாலும் நமக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - இன்ஷா அல்லாஹு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல் மருத்துவர் தாஹா, தேசிய அளவில் நடந்த தேர்வுகள் மூலம், DNB (GENERAL MEDICINE) பயில தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
masha allah...
posted by thamilan Muthu Ismail. (India) [28 March 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 43423

May Allah bless you with more success in your life. Ameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
1411
பக்க எண்
1/142
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved