Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:10:57 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameஅ.ர.ஹபீப் இப்றாஹீம்
Placeதம்மாம்
Approved Comments35
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
35
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
எழுத்து மேடை: ஊரு விட்டு ஊரு வந்து... (பயண தொடர்-3) [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒளிப்படங்கள் அருமை
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்) [10 April 2018]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46123

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா...

மாஷா அல்லாஹ். ஒளிப்படங்கள் அருமை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜன. 14 அன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளார் சாளை பஷீரின் ‘மலைப்பாடகன்’ நூல் - பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பூவுலகின் நண்பன்…
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்) [14 January 2018]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45979

பஷீர் காக்கா & எஸ்.கே. காக்காவின் எழுத்துகளை வாசித்து எழுதிட பழகியவன் நான். வெறுமனே எழுத்துக் கலையைப் பயில்வதோடு நில்லாமல், ‘எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு’ அமைப்பின் சீரிய பணிகளிலும் ஈடுபட்டு, பஷீர் காக்காவிடம் நல்ல பல வாழ்வியல் படிப்பினைகளையும் பெற்று வருகிறேன், அல்ஹம்துலில்லாஹ்.

இந்த புத்தக வெளியீட்டு விழா செய்தியினை தொகுத்து எழுதும் பொழுது, எனது முதன்முதல் நூலை வெளியிடுவது போன்று உணர்ச்சிவயப்பட்டேன்.

பஷீர் காக்கா இதுபோன்று பல்வேறு நல்ல நூல்களை வெளியிட இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். இத்தகைய முயற்சிகள் என் போன்ற இளையோருக்கு, இலக்கியத் துறையின் மீதான ஆர்வத்தை நிச்சயம் தூண்டும்.

அன்பும் வாழ்த்துகளும்
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
தம்மாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மழலையர், பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகள், களறி விருந்துடன் நடந்தேறியது பெங்களூரு கா.ந.மன்றப் பொதுக்குழு! காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நன்றியும் வாழ்த்துகளும்!!!
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்) [25 December 2017]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45953

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

பொதுக் குழு நிகழ்வு குறித்து அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

அரபு வனப்பெழுத்து வரைகலை முகாமின்போது, மற்ற இரு அமைப்புகளுடன் கைகோர்த்து, பெங்களூரு காயல் நல மன்றம் பெரும்பங்காற்றியது.

அல்-ஹாஃபிழ் அப்துல்லாஹ் காக்காவின் பங்களிப்பு மிகவும் சிறப்பானதாக இருந்தது. அவர்களின் பணியை தகுந்த நேரத்தில் கண்ணியப்படுத்தியதை கண்டு, இம்மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வமைப்பின் தலைவர் ஹனீவெள் இப்றாஹீம் காக்கா & மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்!

அ.ர.ஹபீப் இப்றாஹீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தர்மபுரியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியருக்கு பரிசுகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துகள்
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்) [18 December 2017]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 45946

அருமை. வாழ்த்துகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பொழுதுபோக்கு அம்சங்களுடன் விமரிசையாக நடைபெற்றது கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்! மன்றத்திற்கு புதிய தலைவர் ஒருமனதாகத் தேர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துகளும் பாராட்டுகளும்
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்) [18 December 2017]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45944

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹாஜி யூனுஸ் காக்கா அவர்களின் தலைமையில், இம்மன்றம் புதுமையான பல முயற்சிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உணவே மருந்து, இயற்கையோடு இணைவோம், அரபு வனப்பெழுத்து வரைகலை ஆகிய மூன்று பெருநிகழ்வுகளில் - காக்காவுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றதற்காக, இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இந்நிகழ்வுகளின் போது, காக்காவிடம் நான் கற்றுக்கொண்ட பல நற்பண்புகளுள் மிக முக்கியமான மூன்று படிப்பினைகள் இதோ: உயரிய நோக்கங்கள், இலக்கை நோக்கி தொடர்ந்து தளராமல் நகர்தல் & செயல்நேர்த்தி.

நெருக்கடியான பல தருணங்களில்; குறிப்பாக, நிகழ்வுகளுக்கான செலவுகள் உத்தேச மதிப்பீட்டிலிருந்து மிகுதியாகும்போது, அமைதியான முறையில் அழகாக வழிகாட்டினார்கள்.

வருங்காலங்களிலும் காக்காவின் பணிகள் தொடர இறைவன் அருள்புரிவானாக! புதிதாக பொருப்பேற்றுள்ள தலைவர் மீரான் காக்கா அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

அ.ர.ஹபீப் இப்றாஹீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: வடகிழக்கிந்தியப் பயணம் – நீண்ட கனவு [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நூலாக மாற வாழ்த்துகள்
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம், சஊதி அரெபிய்யா) [05 November 2017]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45880

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

அருமையான ஒரு பயணத்தின் பட்டறிவுகளை பகிர்ந்திட முன்வந்தமைக்கு ஜஸாக்கல்லாஹூ ஹைரன். இரசிக்கும்படியாக அமைந்த இந்த முன்னுரையானது, இத்தொடர் எந்தக் கோணங்களிலெல்லாம் விரியும் எனும் எதிர்பார்ப்பை மிகுதியாக்குகிறது.

இக்கட்டுரைகளின் தொகுதியை பிற்காலத்தில் ஒரு நூலாகவும் வெளியிடுமாறு வேண்டுகிறேன். வாழ்த்துகள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் காயல்பட்டினம் மாணவர் முதலிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துகள்
posted by அ. ர. ஹபீப் இப்றாஹீம் (தம்மாம் (சஊதி அரபிய்யா)) [22 August 2017]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45751

அருமை. வாழ்த்துகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முகநூல் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ரமழான் நிழற்படப் போட்டியில் காயலர் முதற்பரிசை வென்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துகள்
posted by அ. ர. ஹபீப் இப்றாஹீம் (தம்மாம் (சஊதி அரபிய்யா)) [20 July 2017]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45680

தங்களின் முயற்சிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஒரு நாள் தய்பா நகர்தனிலே... [ஆக்கம் - அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தவறுக்கு வருந்துகிறேன்
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்) [13 April 2017]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45463

அன்பர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் முஹம்மது நூஹூ அவர்களின் கருத்துப் பதிவுக்கும் & அவர் எனக்களித்த புது படிப்பினைக்கும் ஜஸாக்கல்லாஹு ஹைரன்.

சகோதரரின் பதிவினைக் கண்ட பின், கீழுள்ள வலைப்பக்கங்களில் இது குறித்து நிறைய விளக்கங்களை கண்டறிந்தேன்.

https://seekerofthesacredknowledge.wordpress.com/2012/07/07/ruling-on-referring-to-madinah-al-munawwarah-as-yathrib/

http://www.alahazrat.net/islam/ruling-on-referring-to-madinah-as-yathrib-.php

https://theahlesunnah.wordpress.com/2012/07/31/is-it-permissible-in-the-shariah-to-call-madina-sharif-yathrib/

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் இந்த ஒற்றை நபிமொழியே, நான் தவறிலைத்து விட்டதை நன்குணர்த்துகிறது:-

یقولون یثرب وھی المدینة

They call it Yathrib but it is Madina. [Bukhari, 1:252]

இந்த கூடுதல் தகவலினை கட்டுரையின் பின் குறிப்பாக பதிவிட இணையதள நிர்வாகிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

எனது அறியாமையினால் உண்டான இந்த தவறுக்காக இறைவனிடம் தவ்பா கோருகிறேன். வல்ல அல்லாஹ் எனது பிழைகளை பொருத்தருள துஆ செய்யவும். அவசியமான தருணத்தில் அழகான முறையில் கருத்தினை பதிவிட்ட சகோதரர் முஹம்மது நூஹூ அவர்களுக்கு இறைவன் ரஹ்மத் செய்வானாக!

Moderator: கட்டுரையாளர் வேண்டுகோளுக்கிணங்க, இவ்வாசகம் கட்டுரையின் அடியில் சேர்க்கப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஹாசினிகளைப் பாதுகாப்போம்.... [ஆக்கம் - உம்மு நுமைரா M.A., M.Phil., (P.hD.)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்) [09 March 2017]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45336

ஷமீம் காக்காவின் “தலாக்! தலாக்!! தலாக்!!! - வெறிக்கூச்சலும் வெளிச்சமான உண்மையும்!!!” துவங்கி, சகோதரி பின்த் மிஸ்பாஹீயின் “அவசிய திருத்தமும், அழகிய தீர்வும்” என தொடர்ந்து, சகோதரி உம்மு நுமைராவின் “ஹாசினிகளைப் பாதுகாப்போம்” வரை, சமீபகாலமாக பெண்ணிய கட்டுரைகள் வலைதளத்தில் அதிகம் பதிவிடப்படுவது சமூகத்திற்கு ஆரோக்கியமானதே.

நம் வீட்டினுள் புகும்வரையிலும் எந்த ஒரு பிரச்சனையையும் வெறும் செய்தியாகவே பார்க்கும் மனப்போக்கை இவை மாற்றிட உதவிடும்.

ஒரு சமுதாய பிரச்சனையை வருத்தத்தோடு விவரிக்கும் இக்கட்டுரையின் ஆசிரியர், அதனை களையும் தீர்வையை சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டுக்குறியது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
35
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved