Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:53:51 AM
புதன் | 24 ஜுலை 2019 | துல்கைதா 21, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4812:2903:5306:4608:01
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:58
மறைவு18:40மறைவு11:42
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5305:1905:45
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2919:55
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameS,A, ASHRAF MOOSA
PlaceMADINA
Approved Comments15
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
15
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: ஊடகப்பார்வை: இன்றைய (07-12-2014) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S,A, ASHRAF MOOSA (MADINA) [07 December 2014]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38378

Dear Br. Sultan Company

Nice to see the paper headlines in the website in addition to our whatsapp group chat.

This is a reward for your last one year continuous posting. I wish your effort as a continuous success

Regards
S,A, ASHRAF MADINA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: KCGC துணைத்தலைவரின் தந்தை காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்!! (புகைப்படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.A. ASHRAF MOOSA (MADINA) [14 October 2014]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37738

Assalamu alaikum wrwb.

نا لله وانا إليه راجعون

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்

வஸ்ஸலாம்.

S.A. ASHRAF & FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 35 ஆயிரம் பேர் எழுதிய AIIMS மருத்துவத் தேர்வில் காயல்பட்டினம் மாணவர் 217ஆம் இடம் பெற்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.A. ASHRAF MOOSA (MADINA) [28 June 2014]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35662

1000 MABROUK


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் ஷகீல் ரஹ்மான் ஜித்தாவில் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.A. ASARAF MOOSA (MADINA) [19 June 2014]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35537

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் . நண்பன் சகீல் ரகுமான் மரணம் செய்தி அறிந்து பெரும் அதிர்தி அடைதேன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக ஆமீன்

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தி.மு.க. நகர முன்னாள் பொறுப்பாளர் காலமானார்! ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.A. ASHRAF MOOSA (MADINA) [14 January 2014]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32488

இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருத்து மேலான ஜன்னத்துல்பிர்தௌசை கொடுப்பானாக

மர்ஹூமை பிரிந்து வாளும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் சபூரை கொடுப்பானாக ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் காலமானார்! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.A. ASHRAF MOOSA (MADINA) [17 December 2013]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32032

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹு , அன்னாரின் பிழைகளை பொறுத்து , ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக, ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் அழகிய பொறுமையையும் அல்லாஹ் கொடுத்தருள்வானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தமிழ்நாடு சார்பில் சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையாடும் எல்.கே.மேனிலைப்பள்ளி வீரர்கள் டெல்லி புறப்பட்டனர்! ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் வழியனுப்பு விழா!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.A.அஷரபு மூசா (மதினா முனவ்வரா) [30 September 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30462

இந்த செய்தியை படித்தும், புகைபடங்களை பார்க்கும் போதும் உள்ளமெல்லாம் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இச்செய்தி நமது காயல்மாநகரின் ஒரு மைல்கல். இது தனிபட்ட பள்ளிக்கு மட்டும் சிறப்பாக கருதாமல் முழு காயல்மாநகருக்கே பெருமை சேர்ப்பதாக கருதுகிறேன்.

வல்ல நாயன் அருளால், நடைபெறுகின்ற அனைத்து போட்டிகளிலும் மகத்தான வெற்றி வாகை சூடி, நமது காயல்மாநகரின் பெயரை உலக அளவில் விளையாட்டு துறையில் கூட பெருமை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மேலும் மேலும் உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூட வாழ்த்துகிறேன்.

இம்மாணவ செல்வங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆக்கமும் ஊக்கமும் தன்னம்பிக்கையும் வழங்கி ஊக்கபடுத்திய சம்பந்தபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by S.A. ASHRAF MOOSA (MADINA) [13 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28641

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எங்களின் அன்பிற்கும் பாசத்திற்குரிய அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் மாமா அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தோம். கடந்த முறை நான் ஊர் சென்றிருந்த சமயத்தில் எனது வாப்பா அவர்களின் கிட்டதட்ட 45 வருடத்திற்கு முந்தைய அறிய பொக்கிஷமான போட்டோ ஒன்றை எனக்கு தந்து என்னை பரவசத்தில் ஆழ்த்தினார்கள்.

அல்லாஹ் தஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

எனது அருமை நண்பன் யஹ்யாவுக்கும் மற்றும் மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் புதிய தலைமையாசிரியராக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஷாஹுல் ஹமீத் பொறுப்பேற்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்.
posted by S.A. ASHRAF MOOSA (MADINA, KSA) [11 November 2012]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23720

அஸ்ஸலாமு அலைக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

S.A. ASHRAF MOOSA
MADINA
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மார்ச் மாத கூட்ட நிகழ்வுகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by S.A. Ashraf Moosa (Madina Munawwara - K.S.A) [01 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18013

தீர்மானம் எண் : 3 கொண்டு வந்த சாமு காக்கா அவர்களுக்கு மிக்க நன்றி.

அதனை தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைத்து நிறைவேற்றி தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
15
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved