Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:41:52 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameAbdul Razak
PlaceChennai
Approved Comments28
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
28
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: இஸ்லாமிய அழைப்பாளர் ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் காலமானார்! இன்று 21:00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நான் மரணிப்பதற்குள்
posted by Abdul Razak (Chennai) [04 July 2017]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 45646

நான் மரணிப்பதற்குள் அல்குர்ஆனின் வசனங்களில் ஒரு ஆயத்துக்கு கூட விளக்கம் தெரியவில்லை என்ற நிலை எனக்கு இருக்க கூடாது என்று ஆசைப்பட்டவர் மர்ஹூம் அவர்கள் , அவர்கள் ஒரு 15 வருடங்களுக்கு முன்னாள் அவர்கள் என்னிடம் சொன்னது ..

அல்லாஹ் அவர்களை மன்னித்து கிருபை செய்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கோழிக்கோட்டில் காயலர் ஏற்பாட்டில் பூப்பந்து மைதானம்! காயலர்கள் உட்பட ஏராளமானோர் அன்றாடம் விளையாடுகின்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னும் மாற்றங்கள் தொடரட்டும்
posted by Abdul Razak M A K (Chennai) [26 March 2017]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 45383

மிகவும் ஆச்சரியமடைந்த விஷயம் , நான் நேரிலும் பார்த்ததும் கூட ..

"40 வயதை அடைந்து விட்டாலே முதுமையடைந்துவிட்டதாகப் பலர் கருதும் இக்காலகட்டத்தில், 55 வயதான சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் – மாணவர்கள், இளைஞர்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில் தானும் அன்றாடம் இம்மைதானத்தில் விளையாடி வருகிறார்"

மா-ஷா-அல்லாஹ் . மிக அருமை உங்கள் நலப்பணிகள் தொடரட்டும்.

தொழில்துறையானாலும் சரி , இயற்க்கை வாழ்க்கை முறையானாலும் சரி , மற்றவர்களுக்காக செலவழிப்பதானாலும் சரி மா ஷா அல்லாஹ் தனி ஆர்வம் எடுத்து செய்யும் இது போன்ற அனைவரின் பணிகளும் சிறப்பாக நடைபெற வல்ல நாயனை இறைஞ்சுகிறேன் .

இது போன்ற நற்பணிகள் தொடர்வதற்காகவே அல்லாஹ் உங்களைப்போன்றோரின் ஆயுளை இளமையாகவே நீட்டித்து வைப்பானாக .

இன்னும் பல மாற்றங்கள் , உங்கள் "முகத்திலிருந்தும்" பலருக்கு முன்மாதிரியாக இருக்க தொடரட்டும்.

எதிர்பார்ப்புகளுடன் ,
அப்துர் ரஸ்ஸாக் M A K (ஆலந்தூர் , சென்னை)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தூக்கி நிறுத்திய முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி, வாழ வைத்த எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகங்களுக்கு நன்றி! பணி நிறைவில் விடைபெற்றுச் செல்லும் எல்.கே.பள்ளி ஆசிரியர் அப்துர்ரஊஃப் உருக்க உரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by AbdulRazak (Chennai) [05 June 2016]
IP: 12.*.*.* United States | Comment Reference Number: 44001

Rawoof sir = Maths + Amaidhi + Panivu + suya mariyadhai + kavalaiyudan koodiya kandippu + pun muruval + kanidhatthilum raagam...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மக்வா அமைப்பின் புதிய செயற்குழுவிற்கான தேர்தல்! 15 பேர் ஜனநாயக அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...விளக்கம் மிக அருமை
posted by Abdul Razak (Chennai) [07 March 2016]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 43319

-----------------------------
அருமை அருமை ,
-----------------------------

- இதில் உள்ள பல ஐயங்கள் இந்த செய்தியை படித்ததும் clear ஆகி உள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

- பெரும்பான்மை ஒரு சமுதாயம் இருந்தும் மற்றவர்களும் இந்த அமைப்பில் இருப்பதை உணர்ந்து விமர்சனங்களை சம்மந்தப்பட்டவரை வைத்தே clear clarify பண்ணியது .

- ஆம்பூர் பிரியாணியும் இஞ்சி டீ combination , (ஆனால் டீ-யில் வெள்ளை சீனி, அதாங்க slow poison போட்டிருக்கும் :) ,அதையும் அடுத்த முறை தவிர்க்க பாருங்கள்)

-----------------------------
பொறுப்பு பொறுப்பு :
-----------------------------
SK சகோதரர்கள் சொன்னதை போல் ஒரு அமைப்பை உருவாக்குவதும் அதை முறையே கொண்டு செல்வதும் சாதாரண ஒரு விஷயமில்லை , அதுவும் பொது நல அமைப்பை நடத்தும்போது அவ்வளவு கவனமாக இருக்கணும் , பொறுப்புணர்வு மிகவும் முக்கியம் . பிறர் காசு நம் கையில் வந்து போகும் கை சுத்தம் , டென்ஷன் இல்லாத பொறுமை , பல்வேறு கருத்துக்களை உடைய மக்களை வழி நடத்தும் தலைமைத்துவம் என எல்லா பண்புகளும் இருக்கணும் ..

அல்லாஹ் இந்த அமைப்பு எந்த நல்ல நோக்கத்திற்காக துவங்கப்பட்டதோ அது முழுவதுமாக நிறைவேற உதவி செய்வானாக ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:நினைவில் நிற்கும் மக்கி மாமா! [ஆக்கம் - M.S. செய்யிது முஹம்மது] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...எழுத முடிய வில்லை
posted by Razak (Chennai) [19 January 2016]
IP: 192.*.*.* United States | Comment Reference Number: 42890

கட்டுரையையும்,கருத்துக்களையும் படித்து முடித்த பின் எதுவும் எழுத முடிய வில்லை மேலும் கீழுள்ளதைதவிர வேறெதுவும் என்னால் copy & paste கூட செய்ய முடியவில்லை ..

கருணையுள்ள அல்லாஹுத் தஆலா மக்கீ மாமா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளைப் பொறுத்து, அவர்களின் சேவையை ஒப்புக் கொள்ளப்பட்ட சேவையாக ஏற்று, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் நல்லோருடன் நிறைவாக அமர்ந்திருக்கும் நல்ல பாக்கியத்தை அவர்களுக்கும், நம் யாவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், சிறுபான்மை உரிமை பாதுகாப்பு விளக்கப் பொதுக்கூட்டம்! தமிழக, கேரள மாநில நிர்வாகிகள் உரையாற்றினர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...என்ன கருத்து
posted by Abdul Razak (Chennai) [17 January 2016]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42871

@ அட்மின் or செய்தி ஆசிரியர் ,

இது போன்ற கூட்டங்களில் வெறும் கூட்ட நிகழ்வுகளை மட்டும் பார்த்து கிடைக்கும் பலனை விட கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் (குறைந்தது ஒரு paragaraph ல்) போடுவதன் மூலம் இன்னும் அதிக பலன் கிடைக்கலாம் என்று நினைக்கிறேன்.

அல்லது , மிகவும் முக்கியமாக நம் சமுதாய மக்கள் அதிகம் இந்த விஷயங்களின் மூலம் பயனடைவார்கள் என்று நீங்கள் உணரும் செய்திகளை கூட பதிவு செய்யலாம் மொத்த கூட்ட பேச்சையும் சொல்வதற்கு பதிலாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் கலந்தாலோசனைக் கூட்டம்! பயின்றோர் பேரவையை புதுப்பொலிவுடன் துவக்குவது குறித்து கருத்துப் பரிமாற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...யார் அந்த 3 பேர்
posted by Abdul Razak (Chennai) [17 January 2016]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42870

ஒரு மாணவனின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வசிப்பவர்கள் 3 பேர்

1. ஆசிரியர்கள்
2. பெற்றோர்கள்
3. கல்வி/பள்ளி நிறுவன நிர்வாகம்

இந்த மூன்று பேரும் முழு முயற்சி எடுத்து விட்டால் இன் ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் .

இதற்கு எம் பள்ளியின் இந்த மாமன்றம் உறுதியான முயற்சிகளை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது .

வாழ்த்துக்கள் இன்னும் வளர்வதற்கு ..

இதில் இன்னுமொரு விஷயம் , எத்தனையோ இம்மாமன்றத்தின் உறுப்பினர்களாக இருக்க கூடியவர்கள்/இருக்கப் போகின்றவர்கள் , இந்த பள்ளியில் படித்து நம் நாட்டிலும் , பல்வேறு நாடுகளிலும் நல்ல நிலையில் வேலை வாய்ப்பிலும் , தொழில் துறைகளிலும் இருக்கிறார்கள் .

அப்படிப்பட்ட அனைத்து மக்களின் ஆதரவு அது ஒவ்வொரு ஆளுக்கும் மாறுபடும்,

சிலர் பொருள் ரீதியாக ஆதரவளிப்பர் ,
சிலர் சிந்தனை ரீதியாக ,
சிலர் contacts /தொடர்புகள் ரீதியாக ,
சிலர் மாணவர்களின் சிந்தனைகளை சீர்படுத்தும் விதமான சீரிய பேச்சுக்கள்(Guest lecture) மூலமாக இன்னும் பல

எனவே , இதன் ஒருங்கிணைப்பாளர்கள் அவரவர் திறமையை , எந்த விதத்தில் ஒத்துழைக்க முடியும் எனும் ஆற்றலை கணக்கில் எடுத்து , அதை ஒரு database போன்று note பண்ணி வைத்து அவரவர்களை அந்தந்த முறையில் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

இந்த மாமன்றத்தின் vision & mission என்னவென்பதை தெளிவாக நன்றாக ஆய்வு செய்து எழுதி விட்டு , அதே குறிக்கோள்(V & M ) உடன் இறுதிவரை எவ்வித divertion -ம் இல்லாமல் பயணிக்க வல்ல நாயன் உதவி செய்வானாக என்று உளமார பிரார்த்தனை செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்! [ஆக்கம் - மவ்லவீ அ. முஹம்மது கான் பாகவி] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அருமை அருமை
posted by அப்துல் ரஜாக் (Chennai) [17 December 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42456

அருமை அருமை, இறுதியாக நாம் என்ன செய்யணும் என்று சொன்ன விதம் முத்தாய்ப்பு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: நான்... நான் மட்டுமே! (Me And Me Only!) [ஆக்கம் - உம்மு நுமைரா M.A., M.Phil., (P.hD.)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சொலுஷன்
posted by AbdulRazak (Chennai) [17 December 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42455

நல்ல கட்டுரை, தீர்வுகள் (solutions ) இன்னும் விரிவாக அலசப்பட்டிருந்தால் அருமையிலும் அருமை.

இதில் குழந்தைகளை குறை சொல்ல ஒன்றும் இல்லை. நாம்(பெற்றோரும்,சமூகமும்) பூனையை காட்டி யானை என்று சொன்னால் அது அப்படித்தான் சொல்லும். மாமியை பார்த்து மம்மி என்று கூட சொல்லும் , Short ஆக இருக்கிறது என்பதற்காக , அதான் ஆல்ரெடி மம்மிதான் மம் என்றாக்கப்பட்டு விட்டதே.. இன்னும் Short ஆக "ம்" என்று மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஆசிரியர் கவனத்திற்கு,

இதுபோன்ற கட்டுரைகளில் தீர்வுகள் பலமாக அலசப்படும் போது இதன் பலன் பன்மடங்காகலாம் இன்ஷா அல்லாஹ்.. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள், தீர்வுகளை மட்டும் இதன் தொடர்ச்சியாக கூட எழுதலாம்..

இது போன்ற பயன்தரும் கல்வியை விட்டுச்சென்று அதை மற்றவர்கள் பார்த்து பலனடையும் போது அந்த நன்மை நம் மௌத்திற்கு பிறகும் பலன் தரும் என்பது ஆசிரியருக்கு அறியாத ஹதீஸ் ஒன்றுமில்லை..

அலசப்பட வேண்டியது "நாம்(பெற்றோரும்,சமூகமும்) இதற்கு செய்ய வேண்டியது என்ன?"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: மறந்ததை உணர்த்திய மழை! [ஆக்கம் - உம்மு நுமைரா M.A., M.Phil., (P.hD.)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...முள் குத்தினாலே இப்படி என்றால் அல்லாஹு அக்பர்
posted by Abdul Razak (Chennai) [28 November 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42327

சகோதரி லரீபா ஆலிமா அவர்களே ,
மிக அருமையான தத்ரூபமான கட்டுரை ,

இன்று சென்னை-ஆலந்தூரில் ஜுமுஆ மஸ்ஜிதில் கேட்டதை இங்கே பகிர்கிறேன் ...

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஒரு சிறிய முள் குத்தினாலும் அதற்கு (அந்த ஒரு சிறிய வழிக்கும் பகரமாக) அவருடைய பாவம் மன்னிக்க படுகிறது என்றார்களே ,

அல்லாஹ் எல்லா பாவங்களையும் விட்டு நம்மை சுத்தப்படுத்த இப்படியும் ஒரு நாட்டமோ --

எப்படியோ பரிசுத்தவான்களாக நம் அனைவரின் பாவங்களையும் கழுகி சுவனத்தில் நுழைவிப்பானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
28
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved