Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:03:11 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameAbdulcader
Placekayalpatnam
Approved Comments9
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.11 சதவிகித தேர்ச்சி! முதல் மதிப்பெண் 1119!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by Abdulcader (kayalpatnam) [09 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27304

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற எனது சகோதரி கதிஜா நுஸ்ரத் பாஹிமவிர்க்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அழைப்புப் பணிக்கு வாகனம் தேவை! சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) வேண்டுகோள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அழைப்புப் பணிக்கு வாகனம் ...
posted by அப்துல்காதர்-ஜுபைல் (Saudi arabia) [08 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15741

இது லாபத்தை மட்டுமே கொடுக்கும் Share மார்கட். உடனே உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள்.

"யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." திருக்குர்ஆன் 2 :274


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அனைத்தையும் மறந்து, இணைந்து செயலாற்றி, ஊரை முன்னேற்ற வேண்டும்! முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர் உரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அனைத்தையும் மறந்து, இணைந்...
posted by அப்துல்காதர்-ஜுபைல் (saudi arabia) [06 January 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15649

மாஷா அல்லாஹ் தொடரட்டும் உங்கள் மக்கள் நல அரசியல்....

முஸ்லிம் லீக் ஒரு காலத்தில் முஸ்லிம் மக்களுக்காக பல சேவைகளை பாராட்டதக்க செய்துவந்தது உண்மைதான். ஆனால் இன்றோ அது ஒரு கட்சியின் சிறுபான்மை பிரிவாகவே மாறி அந்த கட்சி எந்த முடிவு எடுத்தாலும் தலையாட்டிக்கொண்டே இருந்ததால்தான் முஸ்லிம் மக்களின் உரிமைக்காக போராடிவந்த தமுமுக, அரசியல் கட்சி துவங்கும் நிலை வந்தது.

இறைவனின் பெரும் கிருபையால் சிறப்பாக அரசியல் நடத்துகிறது, அதுவும் முக்கியமாக தனி சின்னத்தில் போட்டியிட்டு வென்று மதிப்போடு சட்டமன்றத்தில் நுழைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றது. அந்த கட்சியில் உள்ள நிர்வாகிகள் எல்லாம் [சில கட்சியில் இருப்பதை போல்] பணக்காரர்கள் என்ற காரணத்திற்காகவும் கவரவத்திற்காகவும் நிர்வாகிகளாக இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் மக்களுக்காக போராடும் களத்தில் இருப்பவர்கள்.

எனவே என்று இதுபோல் மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இன்றி முஸ்லிம் லீக் போராடுகின்றதோ அன்று தான் அது மக்கள் செல்வாக்கு பெரும் கட்சியாக மீண்டும் மாறும். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர், தமுமுக துணைப் பொதுச்செயலாளர் சந்திப்பு! சமுதாய நலன் குறித்து கருத்துப் பரிமாற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முஸ்லிம் லீக் பொதுச் செயல...
posted by அப்துல்காதர்-ஜுபைல் (Saudi arabia) [30 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15238

தொடரட்டும் இந்த ஒற்றுமை இறைவன் துணையுடன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் தலைவர் ஆபிதாவின் மாமனார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்றத் தலைவர் ஆபிதாவி...
posted by அப்துல்காதர்-ஜுபைல் (saudi arabia) [21 December 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14947

இன்னா லில்லாஹி வ இன்னா இலையி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மமக நடத்தும் ‘உள்ளாட்சித் தேர்தல் வெற்றி & அரசியல் எழுச்சி‘ பொதுக்கூட்டம்! டிச.25இல் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மமக நடத்தும் ‘உள்ளாட்சித்...
posted by அப்துல்காதர்- ஜுபைல் (saudi arabia) [20 December 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14918

மமகவின் உள்ளாட்சி தேர்தல் வெற்றி பொதுக்கூட்டம் இறைவனின் உதவியால் சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன்.

தலைமை கழகத்தில் இருந்து நமது ஊருக்கு வரும் அனைத்து நிர்வாகிகளையும் வரவேற்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தஃவா சென்டரின் தர்பிய்யா 3ஆவது வகுப்பு! அழைப்புப்பணி பயிற்சி வகுப்பாக நடைபெற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தஃவா சென்டரின் தர்பிய்யா ...
posted by அப்துல்காதர்-ஜுபைல் (saudi arabia) [20 December 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14915

வெளிநாட்டில் இருக்கும் சகோதர்கள்தான் இது போன்ற நிகழ்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை என்று வருத்தப்படுகிறோம். ஆனால் ஊரிலேயே இருக்கும் சகோதரர்கள் இதை பற்றி கவலை கொண்டதாகவும் தெரியவில்லை. இது போன்ற பயனுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொல்வதாவவும் இல்லை ஏன் இந்த மந்த நிலை என்று தெரியவில்லை? யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்.

என்னால் இரண்டு வகுப்புகள்தான் கலந்து கொள்ள முடிந்தது, பணி நிமித்தமாக வெளிநாடு வர வேண்டியதாகிவிட்டது. வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களையும், நடத்தப்பட்ட தலைப்புகளையும் பார்க்கும் போது நம்மால் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வல்ல இறைவன் உதவிபுரியட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிறுபான்மை மக்களுக்காக அரசு நடத்தும் தொழில்நுட்ப இலவச பயிற்சி முகாம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சிறுபான்மை மக்களுக்காக அர...
posted by Abdulcader (kayalpatnam) [25 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13765

குறிப்பு:- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று அல்ல இரண்டு எடுத்து செல்லவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வரும் உள்ளாட்சித் தேர்தலில் ம.ம.க. போட்டியிட முடிவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இது சரியான முடிவு
posted by Abdulcader (kayalpatnam) [18 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5383

அஸ்ஸலாமுஅலைக்கும்.

கடந்தமுறை உள்ளாட்சி தேர்தலில் கட்சி சாராமல் பொதுவானவர்களைதான் நிற்க வைத்து வெற்றியடைய செய்தோம் ஆனால் என்ன நிலைமை? அத்தனை பேர்களும் தங்கள் வார்டுகளுக்கு அரசு ஒதுக்கும் நிதியில் சில சதவிதம் கமிசனாக வாங்கக்கூடியவர்களாக மாறினார்கள். அதில் சிலர் சில செல்வந்தர்களின் கைகூலியாகியும் போனார்கள்.

ஆனால் மனிதநேய மக்கள் கட்சியானது எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்காக சேவை செய்துக் கொண்டு வருகின்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவாக இருப்பதால் இன்ஷாஅல்லாஹ் இக்கட்சியின் வேர்பாளர்களை வெற்றியடைய செய்தால் ஊழல் இல்லாத காயல்பட்டணம் நகராட்சியை காணலாம் என்பது நிதர்சனம்.(இறைவன் நாடினால்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved