Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:27:03 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameAminas
Placekayalpatnam
Approved Comments8
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: மே 21, 22, 23இல் மத்ரஸா ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்! 6 மாணவர்களுக்கு “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டம்!! அனைவருக்கும் அழைப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விழா சிறக்க வாழத்துக்கள்
posted by Aminas (kayalpatnam) [19 May 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 4551

கலைக் கூடம் ஹாமிதிய்யாவின் மார்க்க விழாக்கள் நனி சிறக்க எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும், துஆக்களும். அருள் மறையை அகத்திலேந்திய அருமந்த மாணவர்கள் வாழ்வில் அருளாளன் அல்லாஹ்வின் அன்பும் அருளும் பொழியட்டுமாக! அஹ்மதர் நபிகளாரின் அளவற்ற அன்பும், ஆசியும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! முச்சுடர் முஹ்யித்தீனின் முத்தான துஆவும், ஆசியும் முழுதும் கிட்டுமாக! அருமை ஹாஃபிழ்களின் அன்பு பெற்றோர்களுக்கு நாளை மறுமையில் பொற்கிரீடம் சூட்டப் பெறும் பொற்புயர்ந்த பாக்கியம் நிச்சயம் கிட்டட்டுமாக! வல்லவன் ரஹ்மான் அங்கீகரிப்பானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ப்ளஸ் 2 - மாவட்டத்தின் முதன்மாணவர் அமானுல்லாஹ்வுக்கு அமீரக கா.ந.மன்றம் பாராட்டு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்!!!
posted by Aminas (kayalpatnam) [11 May 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 4385

வாழ்த்துக்கள் அன்பரே! தொடர்ந்து தாங்கள் சிரமேற்மேற்கொண்டு கற்க இருக்கும் மருத்துவக் கல்வி எளிதாய் அமைய வாழ்த்துகிறோம்.

எதிர்காலத்தில் நம் நாட்டிற்கும், நம் ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சிறந்ததொரு மருத்துவராய் வளர உளமாற பிரார்த்திக்கிறோம்.

உங்கள் சேவை
எங்களுக்கு தேவை!

வாழ்க உங்கள் கல்வி பணி!
வளர்க உங்கள் சேவை பணி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பள்ளி மாணவர் இளம் விஞ்ஞானி தேர்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Congratulations
posted by Aminas (kayalpatnam) [07 May 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 4261

மாஷா அல்லாஹ். இளம் விஞ்ஞானி அரிய பல சாதனைகள் திறம் பட புரிந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். வல்ல ரஹ்மான் இவ்விள விஞ்ஞானியின் வாழ்வில் எல்லா வளத்தையும் நலத்தையும் ஈந்தருள்வானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! 6 மாணவியர் ஆலிமா பட்டமும், இருவர் முதர்ரிஸா பட்டமும் பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Congratulations
posted by Aminas (kayalpatnam) [04 May 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 4232

ஆலிமா ஸனது பெற்ற அன்பு ஆலிமாக்களே! அருள்மறை வழி நின்று அண்ணல் நபி காட்டிய பாதையில் அழகுபட நடந்து ஈருலகிலும் ஜெயம் பெற வல்லோனை இறைஞ்சி பிரார்த்தித்து வளமான சுகமான வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

வல்லோன் ரஹ்மான் கற்றுக் கொடுத்த ஆசான்களுக்கும் எல்லா வித பாக்கியங்களையும் ஈந்தருள்வானாக! இகமுடிவு நாள் வரை மத்ரஸாவாரஹ்மான் கற்றுக் கொடுத்த ஆசான்களுக்கும் எல்லா வித பாக்கியங்களையும் ஈந்தருள்வானாக!

இகமுடிவு நாள் வரை மத்ரஸாவாம் மாதிஹுல் கௌது அரபிக் கல்லூரியை ஓங்கி வளர செய்வானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரூ.74 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்! ரியாத் காஹிர் பைத்துல்மால் செயற்குழுவில் நிதியொதுக்கீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Masha Allah
posted by Aminas (Kayalpatnam) [08 April 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 3837

மாஷா அல்லாஹ். இந்த சீரிய பணிக்கு உமது பொருட்களை தான தருமம் செய்வதற்காக இந்த வாய்ப்பினை அளித்த இறைவனுக்கு முதலில் நீங்கள் நன்றி செலுத்துங்கள். ஏனெனில் ஸதகத்துன் ஜாரிய்யா எனும் நீடூழி கால நன்மை இக்குழுவிலுள்ள அனைவருக்கும் கிட்டும் என்பது திண்ணம்.

வல்லவன் இறைவன் நமதூராம் காயல் மாநகர மக்களையும், மற்றைய உலக மக்களையும் கொடிய நோயாம் இந்த புற்றுநோயை விட்டும் காப்பாற்றி செழுமையான நிம்மதியான வாழ்வை ஈந்தருள்வானாக! ஆமீன்.

இத்திட்டத்தின் கீழ் உதவும் அனைத்து நாட்டு மக்களுக்கும் இறைவன் மென்மேலும் தொழில் துறைகளில் அபிவிருத்தி செய்து அவர்களது வாழ்வையும் சிறப்பாக்கி தருவானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்ட்ரல் மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by Aminas (Kayalpatnam) [02 April 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 3731

பட்டம் பெற்ற அனைத்து மழலை செல்வங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்பட்டம் உங்களது பள்ளி பருவம் முடிந்து கல்லூரி பருவத்திலும் தொடர்ந்து பெற்றிட வாழ்த்துகிறோம்.

கலைகள் பல கற்று பட்டங்கள் பல பெற்று பன்னெடுங் காலம் பல்லாண்டு வாழ்ந்து வளம் பெற வல்லோனை பிரார்த்திக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிங்கை கா.ந.மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள்! பொதுக்குழுவில் ஏகமனதாகத் தேர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Masha Allah
posted by Aminas (Kayalpatnam) [01 April 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 3704

மாஷா அல்லாஹ். பார்ப்பதற்கே பரவசமாக இருக்கிறது. வல்ல ரஹ்மான் என்றும் ஒத்துழைப்பும் ஒற்றுமையுமாக வாழ அருள்பாலிபபானாக! அதன் பொருட்டு நமதூர் ஏழை எளிய குடும்பங்களின் கண்ணீர் துடைதது அவர்கள் வாழ்விலும் மறுமலர்ச்சியையும் ஏற்படுததுவானாக! ஆமீன். என்றும் துஆக்களுடனும், வாழ்த்துக்களுடனும்

Aminas - Kayal


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இன்று மாதந்திர பராமரிப்பு முழு நாள் மின்தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Current
posted by Aminas (Kayalpatnam) [31 March 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 3687

இதுவாவது பரவாயில்லங்க. இந்த மாதம் 2 முதல் 4 வரை என்று அறிவித்திருந்தாங்க. அதுலாம் இப்ப இல்ல. இப்பமெல்லாம் எப்ப கரண்ட் எடுக்கிறாங்க. எப்ப விடுவாங்க என்று. 2 மணி நேரமா? 3 மணி நேரமா? என்று கூட தெரியாமா எந்த வேலையையும் ஒரு முடிவுக்கட்ட முடியாம முழிச்சிட்டு இருக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved