Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:28:32 PM
வியாழன் | 22 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 21, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:2715:3818:3719:50
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:10Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:18
மறைவு18:31மறைவு11:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:20
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5319:1819:43
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameDeen
PlaceHkg
Approved Comments30
Rejected Comments4
கருத்துக்கள்
எண்ணிக்கை
30
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: வாசகர் புகைப்படங்கள்: பேருந்து நிலையம் - எல்.எப்.சாலை - குறுக்கு சாலை சுற்றி நீர் தேக்க காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
டாடி எனக்கு ஒரு டவுட்டு ......
posted by Deen (Hkg) [21 October 2014]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 37851

மழை நீர் வடிகால் என்ன ஆனது .............

News ID # 14298
புதன், ஆகஸ்ட் 13, 2014
புதுப்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரையிலான மழை நீர் வடிகால் கட்டுமானப் பணி மீண்டும் துவக்கம்!

http://kayalpatnam.com/shownews.asp?id=14298

[Administrator: Comment Edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குழந்தைகளுக்குத் தமிழுணர்வை ஊட்டுவதை ஹாங்காங் தமிழர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்! தி இந்து நாளிதழில் கட்டுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Deen (Hkg) [11 August 2014]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 36344

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com - என்று திருத்திக் கொள்ளவும்

[Administrator: நன்றி. திருத்தப்பட்டது.]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தி.மு.க. நகர முன்னாள் பொறுப்பாளர் காலமானார்! ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்
posted by Deen (Hkg) [13 January 2014]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 32471

இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌசை கொடுத்தருள்வானாக - மேலும் மர்ஹூமை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் சபூரை கொடுத்தருள்வானாக ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே. மேல்நிலைப்பள்ளி கால்பந்து அணி புதுடில்லி சென்றடைந்தது! போட்டி நேரங்கள் வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Deen (Kayalpatnam) [02 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30505

மூன்றாம் போட்டி:
அக்டோபர் 4, வெள்ளிக்கிழமை
எதிரணி: மேகாலயா
இடம்: அம்பேத்கர் மைதானம்
நேரம்: காலை 9:45 மணி

செய்தி சரியா? - ஒரே நாளில் 2 போட்டியா? - தவறாக இருந்தால் திருத்திக்கொள்ளவும்

[Administrator: செய்தி திருத்தப்பட்டது நன்றி]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பகலில் எரியும் தெருவிளக்குகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Deen (HKG) [09 March 2013]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 26107

ஒருவேளை வானம் மந்தாரமாக இருப்பதால் வெளிச்சம் வேண்டி எரிய விட்டிருப்பார்களோ என்னவோ - கொஞ்சம் மாத்திதான் யோசிங்களேன் .........................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தலைக்கு மேலே தாய்நாடு! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தலைப்பில் ஒரு சின்ன திருத்தும்
posted by Deen (Hkg) [13 November 2012]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 23815

தலைப்பில் ஒரு சின்ன திருத்தும் தலை இல்லா தாய்நாடு

வாழ்த்துகள் புகைப்பட கலைஞருக்கு - அவவப்போது கண்ணில் காணும் இயற்கையை கிளுக்கி கண்ணுக்கு விருந்து படையுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முட்புதர்கள் அகற்றப்பட்டு புதுப்பொலிவுடன் மழைமானி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Deen (Hkg) [12 November 2012]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 23779

- அப்படி என்றால் இதற்கு முன் கொடுக்கப்பட்ட மழை அளவு தோராயமனதுதானோ?

- எதோ முன் காலங்களில் பதிவு செய்து வைதத்தை கடமை தவறாமல் அரசாங்கத்துறைக்கு தெரியப்படுத்தி இருப்பார்களோ?

- பொறுப்பற்ற அதிகாரிகளின் அலட்சிய போக்குக்கு இந்த செய்தி ஊடகம் (kayalpatnam.com) மூலம் கிடைக்கப் பெற்ற சவுக்கடி என்று எடுத்துக் கொள்ளலாமா?

நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பெருநாள் 1433: சென்னை தி.நகரில் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்! (பாகம் 4) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by DeeN (HKG) [31 October 2012]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 23335

அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் !!!!!!!!

- ஹாங்காங் நண்பர்களை குடும்பத்துடன் சென்னையில் பார்க்கும் பொது எதோ குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த போட்டோ மாதிரி இருக்கு ......... மிக்க மகிழ்ச்சி

- சுஐபு காக்கா எப்போ ஹாங்காங் வருகிறீர்கள்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எழுத்தாளர் சாளை பஷீர் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...
posted by Deen (Hkg) [28 July 2012]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 20245

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் .............. வல்ல நாயன் மர்ஹூமா அவர்களுக்கு மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன்.

நண்பர் சாளை பஷீர், சஹோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

........ அல்லாஹ் நிச்சயமாக பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் .......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: மேல்நிலை படிப்பு - வாழ்க்கையின் அடித்தளம் !! [ஆக்கம் - சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மேல்நிலை படிப்பு - வாழ்க்...
posted by Deen (Hkg) [07 June 2012]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 20808

மிக அருமையான கட்டுரை நிச்சயம் ஒவ்வொரு மாணவருக்கும் போய் சேரவேண்டிய நற்செய்தி - சரியான வழி காட்டுதலுக்கான சரியான நேரம் - தயவுசெய்து துண்டு பிரசுரமாக அடித்து SSLC முடித்திருக்கும் எல்லா மாணவர்களுக்கும் போய் சேருமாறு செய்யுங்களேன் - அணுசரனைக்கு நான் தயார் -

- for further followup & action please mail me 'deen3000@gmail.com'

- ஏதேனும் ஒரு மாணவராவது சரியான வழிகாட்டுதலால் பயன் கிடைத்தால் மகிழிச்சியே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
30
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved