Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:41:11 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameFaizal Rahman
PlaceDoha-Qatar
Approved Comments25
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
25
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: “bi3 கோப்பை”க்கான வி யுனைட்டெட் KPL க்ரிக்கெட் 2017: மே 10இல் வீரர்கள் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
FYI
posted by Faizal Rahman (Doha-Qatar) [25 May 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45538

FYI,

May 10th already finished, pls check the date and publish the news..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் நகர தலைவர் காலமானார்! ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! (நல்லடக்க நிறைவுக்குப் பின் சேர்க்கப்பட்ட கூடுதல் தகவல்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Faizal Rahman (Doha-Qatar) [14 August 2016]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 44452

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

நகர முஸ்லிம்லீக் தலைவர் ஹாஜி வாவு நாஸர் அவர்களின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன். நமதூர் முன்னேற்றத்திற்காகவும் சமுதாய நலனுக்காகவும் பொதுவேலைகளில் ஈடுபட்டவர்.அமைதியான சுபாவமும் நல்ல குணமும் உடையவர்.அவரின் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பீடாகும்.

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக் கொடுத்தருள்வானாக.அன்னாரின் குடும்பத்தாருக்கும் நண்பன் காதர் சாஹிபிற்கும் ஸபூர் எனும் பொறுமயைக்கொடுப்பானாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திமுக நகர செயலாளரின் தந்தை சென்னையில் காலமானார்! ஜூன் 22 ளுஹ்ர் தொழுகைக்குப் பின் ராயப்பேட்டையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆழ்ந்த இரங்கல்...
posted by Faizal Rahman (Doha-Qatar) [22 June 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 41066

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் மகன்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

இப்படிக்கு,

பைசல் ரஹ்மான்
தோஹா - கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி செயலரது சகோதரியின் கணவர் காலமானார்! இன்றிரவு 08.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வருந்துகிறோம்...
posted by Faizal Rahman (Doha-Qatar) [10 June 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40916

انا لله وانا اليه راجعون اللهم اغفرلها وارحمها

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை ஒளிமயமாக்கி அஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்.

தந்தையை இழந்து வாடும் நண்பன் நூர் முஹம்மத்(EMCO Qatar) மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக

السلام علبكم ورحمة الله وبركاته

இப்படிக்கு,
பைசல் ரஹ்மான்
தோஹா- கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: துவக்கப் போட்டியில் தமிழ்நாடு கால்பந்துக் கழகம் - சென்னை அணி வெற்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாஷா அல்லாஹ்
posted by Faizal Rahman (Doha-Qatar) [07 May 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40419

USC களைக்கட்டுது அருமையான போடோக்கள். பார்க்கும் போது ஊரில் இருந்த உணர்வு ஏற்படுகிறது..

இனிமேல் எல்லா நாட்களிலும் நமதூரை கண்டு ரசிக்கலாம்.

இப்படிக்கு,

பைசல் ரஹ்மான்
தோஹா- கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாகர்கோவிலில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில், காயலரின் படத்திற்குப் பரிசு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்....
posted by Faizal Rahman (Doha-Qatar) [16 March 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 39636

மாஷா அல்லாஹ் ......

சுபான் மாம்ஸ் உங்கள் போடோக்கள் மிகவும் அருமை..

வாழ்த்துக்கள் மென்மேலும் இது போல பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்..

இப்படிக்கு,

பைசல் ரஹ்மான்
தோஹா-கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயலர் குடும்ப சங்கமமாக குதூகலத்துடன் நடந்தேறிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 33-வது பொதுக்குழு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாஷா அல்லாஹ்.....
posted by Faizal Rahman (Doha-Qatar) [25 February 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39375

மாஷா அல்லாஹ் எத்தனை போடோக்கள்.. நம் காயல் மக்களையும் நண்பர்கள் ஒன்ன்றாக பார்க்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோசம்..

வாழ்த்துக்கள் உங்கள் உதவிகள் நம் காயல் மக்களுக்கு எப்போதும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்..

இப்படிக்கு,

பைசல் ரஹ்மான்
தோஹா- கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிங்கை கா.ந.மன்ற முன்னாள் பொருளாளரின் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Faizal Rahman (Doha-Qatar) [12 January 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38870

அஸ்ஸலாமு அழைக்கும்..

இன்னா லிலாஹி வ இன்னா அலைஹி ரஜிஹூன் ....

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - நண்பன் ஸூஃபீ, தம்பி செய்யித் முஹ்யித்தீன் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

பைசல் ரஹ்மான்
தோஹா - கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கத்தர் காயல் நல மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காலம் கடந்து வந்த செய்தி
posted by Faizal Rahman (Doha-Qatar) [28 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36796

அஸ்ஸலாமு அழைக்கும்,

இச்செய்தியை பார்த்தவுடன் வினாடி வினா போட்டி மீண்டும் நடத்து விட்டதோ என்று தான் நினைத்து விட்டேன்.

காலம் கடந்து வந்த செய்தி( 2 மாதம் கழித்து)

அதில் கலந்து கொண்ட சில கத்தார் காயல் உறுப்பினர்கள் மீண்டும் கத்தார் வந்து அடுத்து விடுமுறைக்கு தயாராகி கொண்டு இருகிறார்கள்.

இத்தனை நாள் தாமததுக்கு பிறகு எங்களின் செய்தியை மறக்காமல் 2 மாதம் கழித்து வெளி இட்டதற்கு மிகவும் நன்றி....

இப்படிக்கு,
பைசல் ரஹ்மான்
தோஹா - கத்தார்

Moderator: நிகழ்ச்சி நடந்தவுடனேயே செய்தி வெளியிடப்பட்டுள்ள விபரம் இச்செய்தியின் துவக்கத்திலேயே தரப்பட்டுள்ளது. இச்செய்தியில் இடம்பெற்றுள்ள விரிவான தகவல்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இஃப்தாருடன் நடைபெற்ற கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில், ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் நகர்நல நிதி சேகரிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தேங்க்ஸ்....
posted by Faizal Rahman (Doha-Qatar) [11 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36345

அஸ்ஸலாமு அழைக்கும்,

அல்ஹம்துரில்லாஹ்.... கடைசியாக எங்கள் கத்தார் இப்தார் நிகழ்ச்சிகளை பதிவு செய்ததற்கு நண்பர் SK ஸாலிஹ் க்கு நன்றி..

பைசல் ரஹ்மான்
தோஹா - கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
25
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved