Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:00:10 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameHABEEB MOHAMED
PlaceDUBAI
Approved Comments12
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
12
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: ரமழான் 1433: நோன்புக் கஞ்சி அனுசரணை கோரி அரூஸிய்யா பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ரமழான் 1433: நோன்புக் கஞ்...
posted by HABEEB MOHAMED (DUBAI) [25 June 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19612

அஸ்ஸலாமு அழைக்கும்

தகவலுக்கு மிக்க நன்றி .

அனுசரணை நபரிடம் தொலைபேசி எண் கேட்பதிற்கு பதிலாக பள்ளியின் நிர்வாக நபரின் அலைபேசியின் எண் கொடுக்கலாமே ஏன் என்றல் கொடுக்கும் நபரின் விளம்பரம் தேவை இல்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “களையிழந்து காணப்படும் காயல்பட்டினம் கடற்கரை! கவனம் செலுத்துமா நிர்வாகம்?” தினத்தந்தி நாளிதழில் செய்திக் கட்டுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“களையிழந்து காணப்படும் கா...
posted by HABEEB MOHAMED (DUBAI) [23 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16127

MR. ABDEEN KAKA மேலே குறிபிட்டுள்ள தின மலர் ''WEBSITE LINK'' படித்து பார்த்தல் அவர்களின் சூழ்ச்சி கண்டிப்பாக புரியும் நபர்களுக்கு புரியும் ...

அவர்களின்( RSS) வார்த்தைகள் '' SLOW POISON'' போன்றுதான் இருக்கிறது ...அதில் ஒரு வார்த்தைகளை கவனிக்க வேண்டுகிறேன்..தின மலரில் குற்பிட்ட வார்த்தை என்னவென்றால் ( வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு காயல்பட்டணத்தில் ஒரு அழகான கடற்கரை இருப்பதை தெரிந்துகொள்ளும் விதமாக பெரிய அளவில் விளம்பர போர்டுகள் வைக்கப்படவேண்டும். இதனால் காயல்பட்டணம் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.இதைப்போல் திருச்செந்தூர் கடற்கரை மற்றும் அனைத்து விடுதிகள் மற்றும் தனியார் லாட்ஜ்களில் காயல்பட்டணம் கடற்கரை குறித்து விளம்பரபடங்கள் வைக்கவேண்டும். இதனால் திருச்செந்தூரில் ஒரு நாளுக்கு மேல் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள் அடுத்த 15 நிமிடத்தில் காயல்பட்டணம் கடற்கரைக்கு வந்து பொழுதை கழிக்க வாய்ப்புண்டு. வருமானம் கொட்டும்:)

மேற்கொண்ட தின மலரின் மூலம் வெளியிட்ட செய்தியின் மூலம் புரியும் அவர்களின் சூழ்ச்சி என்ன வென்று ..அப்போதுதான் கோவிலுக்கு வரும் சாமியார்களும் , பக்தர்களும் காயல் நகர்க்கு வந்து அஸ்தி கரைகிறேன், விசேச பூஜை செய்கிறேன் என்று மயான இடமாக அவர்களின்(RSS) எண்ணம் படி அமைத்து விடும் ..எனவே

காயல் நகரை அழகு படுதிகிறேன் என்று ஊரை வீனாகாதிர்கள் ...நகரின் ஒரு சில PHOTO பிரியர்கள் இது போன்ற வீணான விசயங்களில் துணை போகாமல் சரியான தொலை நோக்கு பார்வையில் பிரச்சனைகளை கையாளுங்கள் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கடற்கரை கட்டமைப்புப் பணிகளை விரைந்து செயல்படுத்த கடற்கரை பயனாளிகள் சங்க பொதுக்குழு முடிவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கடற்கரை கட்டமைப்புப் பணிக...
posted by HABEEB MOHAMED (DUBAI) [03 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15443

எல்லாம் சரிதான் .... ஆண் , பெண் மற்றும் குடும்பம் அமர்வதற்கு தனி தனி இடம் என்று தெரிவித்தார்கள் மாற்று மதத்தினர் மற்றும் அண்டை ஊர் குடுபத்தினர் பொழுதை கழிக்க வந்தால் எந்த பகுதில் அமர்வார்கள் .... கடற்கரை பிரச்சனையே இங்குதான் ஆரம்பம்,...

இதுவரை கடற்கரை அழகு படுதிகிறேன் என்று நேரத்தை வீனாகாதிர்கள் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மன்றத்தின் நிறைகுறைகளை ஆய்ந்தறிய கருத்தாய்வுக்கு (சர்வே) ஏற்பாடு! அமீரக கா.ந.மன்ற செயற்குழு முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மன்றத்தின் நிறைகுறைகளை ஆய...
posted by HABEEB MOHAMED (DUBAI) [09 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13156

கண்டிப்பாக ஆய்வு நடத்த வேண்டும் நல்லதொரு ஆய்வாளரை வைத்து கனகேடுக வேண்டுகிறேன் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னை - தூத்துக்குடி மார்க்கத்தில் Spice Jet விமானம் டிசம்பர் 1 முதல் இயக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by HABEEB MOHAMED (DUBAI) [02 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12757

Ticket Fare fare from Chennai to Tuticorin (Jet ) Rs 2,259/-(Incl Tax)

if it is Connecting with International, its tooo much better...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 4200 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஆபிதா நகர்மன்ற தலைவர் ஆகிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:4200 வாக்குகளுக்கும் கூடு...
posted by HABEEB MOHAMED (DUBAI) [22 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11806

Noohu Amanullah காக்கா சொன்னதை போல Ref No: 177 ஐக்கிய பேரவை என்று இருக்க வேண்டும்.. பெரியோர்கள் இல்லையாயின் இந்த சமுதாயம் இல்லை என்று நம்புங்கள்..

ஐக்கிய பேரவை கலைக்கப்படத் தேவையுமில்லை.. விமர்சனமாக பார்க்காதீர்கள்.. ஊர் பெரியவர்களை கேலி செய்யவில்லை.. எங்களுக்கு அவர்கள் தேவை.. அவர்களின் சேவைகள் மிகத் தெளிவானது. அதில் உங்களை விட நாங்கள் மிக மதித்து தான் இருக்கிறோம் இருந்துகொண்டே இருப்போம்.அப்படி இர்குமேயானால்; போட்டி என்று கருதாமல் ''MEGA'' என்று உருவம் இருக்காதே ....

அன்பரே ...என்னுடையே கருத்து என்ன என்றல் உங்களை போன்று வார்த்தைகளை பதிவு செய்யலாமே ...அவரரவர் தனிப்பட்ட ''கொள்கையின்'' படி ஊர் பெரிவர்களை மதிப்பின்றி கூர்கிறார்கள் ..சில குற்பிட்ட அமீரக (அடிகடி commends கொடுபவர்கள் ) அவர் பேரை குற்பிட விருப்பம் இல்லை....ஆனால் வெற்றியெய் கொண்டாடிஎவர்கள்...

இதை பார்த்து புரிந்து கொள்வீர்கள் மற்றும் அவர்களின் Commends இம் சேர்த்து ....

நட்புடன் விடைபெறுகிறேன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 4200 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஆபிதா நகர்மன்ற தலைவர் ஆகிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:4200 வாக்குகளுக்கும் கூடு...
posted by Habeeb (Dubai) [21 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11683

''MEGA'' என்ற ஒரு அமைப்பின் கீழ்'' மகா'' வெற்றி கண்டு கொண்டார்கள்.

இனி வரும் காலங்களில் ''ஐகிய பேரவை '' பற்றி எந்த ஒரு வார்த்தைகளையும் வெளி இடாமல் IGNORE பண்ண வேண்டும்.

ஒரு கொள்கை என்று பாராமல் நமது ஊரின் நன்மைக்காக செயல் பட வேண்டும் .

ஏன் எனில்''ஐகிய பேரவை ' கலைக்க பட்டு விட்டது மேலும் விமர்ச்சனம் செய்கிறார்கள் என்றால் ஊர் பெரிஎவர்களை கேலி செய்கிறார்கள் என்ன வேண்டி உள்ளது

தயவு கூர்ந்து அல்லாவிற்கு அஞ்சுகள்

நட்புடன் .....காயலான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 4200 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஆபிதா நகர்மன்ற தலைவர் ஆகிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:4200 வாக்குகளுக்கும் கூடு...
posted by Habeeb (dubai) [21 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11675

அஸ்ஸலாமு அழைக்கும்

நகர் மன்ற தலைமை பொறுப்புக்கு வர இருக்கும் அம்மையார் ஆபிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அம்மையாரின் தேர்தல் அறிக்கையின் படி காயல் நகர் மக்களுகாக அணைத்து பொது பணிகளையும் எந்த பாகுபாடும்,எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்பட வேண்டுகிறேன்.

உங்களுக்காக கொடுக்கப்பட்ட பொறுப்பை பாரபட்சம் இன்றி அணைத்து காயல் பகுதிக்கும் பணி ஆற்ற வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது? “மெகா” அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by HABEEB MOHAMED (DUBAI) [03 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9422

அஸ்ஸலாமு அழைக்கும்

இந்த சமயத்தில் ''மெகாவின் '' வெளிப்படையான அறிக்கை வரவேற்கதக்கது. 'மெகாவின் '' அறிக்கையின் படி அணைத்து செயல்களையும் தங்கு தடையும் இன்றி செய்து முடிக்க பாடு படுபவர் கண்டிப்பாக திருமதி.ஆபிதா அம்மையார் அவர்களே அவர்களைத்தான் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் . இன்ஷா அல்லாஹா அவர்களே வர வேண்டும் நகர் மன்ற தலைவியாக.

இப்படிக்கு உங்கள் அன்புடன் ....

HABEEB MOHAMED AHAMED MOHAIDEEN (DUBAI)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஸ்லிம் மாணவியர் முக்காடு அணிய தடையில்லை! பிறப்புச் சான்றிதழ் படி பெயர் பதிவு செய்யலாம்!! மக்கள் சேவா கரங்கள் முயற்சிக்குப் பின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முஸ்லிம் மாணவியர் முக்காட...
posted by HABEEB MOHAMED (DUBAI) [28 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8982

நமதூரின் நலனுக்காக எந்த ஒரு பின்னடைவு இன்றி இந்த செயலை முயற்சித்து முடித்த மக்கள் சேவா கரங்கள் மாண்பு மிகு பாலப்ப ஜலாலி காகா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை கூர்கின்றேன்.

அன்புடன்

HABEEB MOHAMED (DUABI)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
12
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved