Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:32:04 AM
சனி | 23 ஜுன் 2018 | ஷவ்வால் 9, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4012:2503:5206:4307:59
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:45
மறைவு18:38மறைவு02:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4405:1105:38
உச்சி
12:20
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0119:2819:55
 (1) {23-6-2018} S.H.முஸஃப்ஃபிர் B.E., {S/o. அல்ஹாஜ் S.H.செய்யித் ஹஸன், K.M.K.தெரு} / A.M.ஹவ்வா ஜுமுர்ருதா B.Sc., {D/o. S.I.அஹ்மத் முஸ்தஃபா, மரைக்கார் பள்ளித் தெரு} (2) {24-6-2018} N.முஹம்மத் ஸஈத் {S/o. R.நாஸர் & S.முத்து புகாரீ, மகுதூம் தெரு} / M.Y.அஹ்மத் ரஸ்மிய்யா (ஆலிமா முஅஸ்கரிய்யா) {D/o. ஹாஜி M.M.S.முஹம்மத் யாஸீன் & ஹாஜ்ஜா S.A.ஹலீமா பேகம், புலவர் ஹவுஸ், கி.மு.கச்சேரி தெரு}
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameM. S. Shah Jahan
PlaceColombo
Approved Comments45
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
45
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
எழுத்து மேடை: ஊரு விட்டு ஊரு வந்து... (பயணத் தொடர் பாகம்-1) [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M. S. Shah Jahan (Colombo) [02 June 2018]
IP: 123.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46182

‘மலாக்கா ஒரு பாரம்பரியமிக்க நகரம். சிறிது காலம் ஜப்பானியர்களும், பின்னர் போர்த்துகீசியர்களும், பிரிட்டிஷ்காரர்களும் ஆட்சி செய்த பழமை வாய்ந்த நகரம்’ என்ற குறிப்பு தவறு.

1505 ஆண்டில் கள்ளிக்கோட்டையில் வாஸ்கொடகாமா வந்திறங்கியதோடு நாடு பிடிக்கும் ஐரோப்பியர் வரலாறு இப்பகுதியில் துவங்குகிறது.

மலாய் தீபகற்பத்தில் முதலாவதாக போர்த்துக்கேயர், அப்புறம் டச்சுக்காரர், அடுத்து பிரிட்டிஸ்காரர் என்று ஆட்சி செய்தனர்.

இரண்டாவது உலக யுத்தத்திற்கு முன்பு சீனாவில் புகுந்த ஜப்பானியர் மலேசியா சிங்கப்பூரிலும் பிரிட்டிஷ் காலத்தில் நுழைந்தனர். சிறிது காலம் ஆட்சி செய்தனர். யுத்தத்தில் தோற்றதும் பிரிட்டிஷாரிடம் சரணடைந்து வெளியேறினர். மலாக்காவில் டச்சு பாரம்பரியம் அதிகம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையால் பயன்பெற்றோர் விபரப் பட்டியல்: ஹாங்காங் கஸ்வா பொதுக்குழுவில் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M. S. Shah Jahan (Colombo) [04 May 2018]
IP: 123.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46162

கல்விக்கண் திறப்பவர்கள் ஒரு நாளும் கண் மூடுவதில்லை என்பார்கள். உங்கள் பணி அளப்பரியது. வாழ்த்துக்கள்.

“நம் ஊர் மற்றும் Hong kong Kowloon Masjid தலைமை இமாம்”

இதன் அர்த்தம் அவர் நம் ஊரிலும் Hong kong Kowloon Masjid லும் தலைமை இமாம் என்று பொருள்படும். நம் ஊரைச்சேர்ந்த Hong kong Kowloon Masjid தலைமை இமாம்” என்பதே சரி.

Moderator: செய்தி திருத்தப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :நிழல் செய விரும்பு..! [ஆக்கம் - எஸ்.ஐ.புகாரீ] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M. S. Shah Jahan (Sri Lanka ) [29 January 2018]
IP: 123.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45993

நல்ல கருத்து. நல்ல வரிகள். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 19ஆம் ஆண்டில் ஹாங்காங் கஸ்வா! இதுவரை செய்த - இனி செய்யவிருக்கிற பணிகள் குறித்து அறிக்கை வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M. S. Shah Jahan (Sri Lanka ) [07 March 2016]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 43318

அருமை. தொடரட்டும்.

எம். எஸ். ஷாஜஹான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிங்கை தொண்டு இல்லத்திற்கு கா.ந.மன்றத்தின் சார்பில் உணவுப் பொருட்கள் உதவி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M. S. Shah Jahan (Sri Lanka ) [07 March 2016]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 43317

அருமை. தொடரட்டும்.

எம். எஸ். ஷாஜஹான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அமெரிக்க பல்கலைக்கழத்தில் மாணிக்க வியாபாரம் குறித்து ஆய்வு செய்து வரும் மானுடவியல் ஆய்வாளர் காயல்பட்டினம் வருகை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M. S. Shah Jahan (Colombo) [02 January 2016]
IP: 123.*.*.* Sri Lanka | Comment Reference Number: 42696

அவரை காயல் நகருக்கு வருமாறு அழைத்ததும் அவரது வருகைக்கான சகல ஏற்பாடுகளை செய்ததும், காயல்பட்டணம்.காம் குழுவினர் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கி கொடுத்ததும் காவாலங்கா உறுப்பினர்களே என்பதை குறிப்பிட்டு இருக்கலாமே?

Moderator: விடுபட்ட தகவல் இணைக்கப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M. S. Shah Jahan (Sri Lanka) [28 July 2015]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41426

இறந்தும் இறவா இம் மாமனிதருக்காக காவாலங்கா தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது - இறைவனிடம் இறைஞ்சுகிறது.

எம். எஸ். ஷாஜஹான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் காலமானார்! ஜன. 08 மதியம் 1 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.S. Shah Jahan (Singapore ) [07 January 2015]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 38797

ரஹ்மான் காக்காவிடம் நான் கற்ற முதல் பாடம்.

அது 1964 மார்ச் அல்லது ஏப்ரல் மாதம். ஹாங்காங்கில் பல்லாக் கம்பெனி சதக்கு ஹாஜியார் அவர்களோடு 611 China Building பணியாற்றி வந்தேன்.

ரஹ்மான் ஹாஜியார் உலக சுற்றுப்பயணம் சென்று வந்த பின் சதக்கு ஹாஜியாரைப் பார்ப்பதற்காக வந்தார்கள். பேச்சு நடுவில் என்னைப் பார்த்து " தம்பி யாரு ?" என்று என்னைப் பார்த்துக் கேட்டார்கள். நான் "உங்களுக்கு என்னைத் தெரியாது" என்றேன்.

காரணம் நான் கொழும்பில் வளரவில்லை. அதோடு படிப்பு, விளையாட்டு என்று என் காலம் போனது. நம் மக்களோடு எனக்கு தொடர்பில்லை. எனக்குப் பலரைத் தெரியாததால் பலருக்கும் என்னைத் தெரியாது என்ற சிறு மதி.

"வாப்பா பெயர் என்ன" என்று கேட்டார்கள். சொன்னேன். உடனே எனது தந்தையின் அங்க அடையாளங்கள் அனைத்தையும் சொல்லி வேறு விபரங்களையும் சொன்னார்கள். அசந்து விட்டேன். முதல் குத்திலேயே நான் நாக் அவுட் ஆகிவிட்டேன். இந்த மனிதர் சாதாரண ஆள் இல்லை என்று அப்போதே மனதில் பதிந்துவிட்டது.

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு காயல் நகரில் அவர்களுக்கு ஒரு வரவேற்பு கொடுக்க வேண்டும் என்ற என் பிரேரணை கூடி வரவில்லை. தனக்காக மட்டும் வாழாத பெருமகன் ரஹ்மான் காக்கா. எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு சுவனபதியைக் கொடுப்பானாக. ஆமீன்.

எம். எஸ். ஷாஜஹான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :பனை மரத்து சுவாசம்! [ஆக்கம் - எஸ்.ஐ. புஹாரி] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M. S. Shah Jahan (Colombo) [26 October 2014]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 37888

அருமை அருமை. புதிய கவிராயரே வருக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: கற்றல் என்பது...! [ஆக்கம் - முஸ்தாக் அஹ்மத்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M. S. Shah Jahan (Colombo) [23 October 2014]
IP: 182.*.*.* Singapore | Comment Reference Number: 37869

"தம்பி, இந்தப் பயணத்தில் எனக்கு மவுத்து ஏற்பட்டால், நீங்க, இந்தத் துண்டில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள்..."

இதைப் படித்ததும் எனக்கு நினைவிற்கு வருவது: அது 1964ம் வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம். இதனை வாசிக்கும் பலர் பிறக்கவே இல்லை. ஹாங்காங் கின் Queen's Road, Central, China Building அறை எண் 611.

அன்றைய உலகம் சுற்றும் வாலிபனான, கீழக்கரையின் தொழிலதிபர் அல்ஹாஜ் B. S. A. ரஹ்மான் அவர்கள் தனது உலக சுற்றுப் பயணத்தை முடித்து ஹாங்காங் திரும்பிய சில நாட்களில் அல்ஹாஜ் P. A. சதக்கு அவர்களை சந்திக்க எங்கள் அலுவலகம் வந்தார்கள். பல நாடுகளில் தான் அனுபவித்த சுவையான அனுபவங்களை அவர்கள் கூறியதை நான் ஆர்வமாக கேட்டு வந்தேன். அதில் ஒரு செய்தி எனக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. அது இதோ :

"நான் முதலில் ஹோட்டலுக்கு போனதும் டெலிகிராம் (தந்தி) படிவத்தை வாங்கி ஹாங்காங் கில் உள்ள எங்கள் கம்பெனி யின் 'புல் புல்' முகவரிக்கு தந்தி ஒன்று எழுதி என் மனைவியின் கையில் கொடுப்பேன். அவள் முகம் கறுத்து விடும். தந்தியில் ; கணவர் இறந்து விட்டார். நான் இந்த நாட்டில், இந்த ஹோட்டலின் இந்த அறையில் இருக்கிறேன். தொலை பேசி இலக்கம் இது. தொடர்பு கொள்ளவும் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். எனக்கு எதுவும் ஆகிவிட்டால் இந்த தந்தியை ஹோட்டல் காரரிடம் கொடு என்பேன். ஆங்கிலத்தில் பரிச்சியம் இல்லாத அவள் விசும்புவாள்" என்று சொன்னது என் நெஞ்சில் அப்படியே படிந்து விட்டது.

ஹாஜி ரஹ்மான் அவர்கள் நோயுற்ற நிலையில் இருக்க, அவரது துணைவியார் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
45
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2018. The Kayal First Trust. All Rights Reserved