Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:10:49 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameCnash
PlaceMakkah
Approved Comments363
Rejected Comments20
கருத்துக்கள்
எண்ணிக்கை
363
பக்க எண்
1/37
பக்கம் செல்ல
செய்தி: DCW ஆலை சார்பில், ரூ. 3 லட்சம் செலவில் அருணாச்சலபுரம் தேசிய தொடக்கப்பள்ளி சீரமைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Cnash (Makkah ) [13 August 2016]
IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44443

அருணாசலபுரம் இந்தியாவின் அருனாசலபிரதேசம் போல் ஆக்கிரமிக்க பட்டு விட்டதா.. அருணாசலபுரம் எப்போது தனி ஊர் ஆனது .!!! ஊர் தலைவர் !!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நீங்களும் அரசியல் சாணக்கியர் தான்! சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி? உங்கள் கணிப்பு என்ன? பதிவு செய்யுங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by cnash (Makkah ) [18 May 2016]
IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43833

அதிமுக - 120 முதல் 130
திமுக கூட்டணி - 90 முதல் 100 இடங்களையும்
இதர கட்சிகள் - 5 இடங்கள் பெறலாம் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சட்டமன்றத் தேர்தல் 2016: வேட்பாளர் அனிதாவை ஆதரித்து காயல்பட்டினத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பரப்புரை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Cnash (Makkah) [27 April 2016]
IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43638

போட்டியிடும் வேட்பாளர்களில் ஒப்பீடு அடிப்படையில் அனிதா ஒரு நல்ல வேட்பாளர்.. நமது ஊருடன் தொகுதி மக்கள் உடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர்.. மாற்று வேட்பாளரை விட எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை ...வென்றாலும் தோற்றாலும், வேறு கட்சிக்கு போனாலும் நம் மக்களுடன் இருப்பவர் என்ற முறையில் அனிதாவை மீண்டும் நாம் ஆதரிக்கலாம் ..காட்சி பாகுபாடு அற்ற முறையில்...

மேலே காக்கா கருத்தில் சொல்லுவது போல் ஆஹா, ஓஹோ என்று அவரையும் அவர் சார்ந்துள்ள தலைமையையும் புகழ்வதற்கு ஏதும் இல்லை . அதிலும் குறிப்பாக உண்மையான முஸ்லீம்கள் அவரை தான் ஆதரிப்பார்கள் என்று அவரை ஆதரிக்காதவர்களை பொய் முஸ்லிம்கள் என்று முத்திரை குத்தும் அதிகாரம் உங்களுக்கு யாரும் தரவும் இல்லை .. அதற்கான உரிமை யாருக்கும் இல்லை ..

தாரளாமாக அள்ளி கொடுத்து அழகு பார்த்தவர் என்றால் 1977 இல் இது வரை யாரும் கொடுக்காத அளவுக்கு ..திமுக காயிதே மில்லத் அவர்களிடம் பிடுங்கிய சீட்டை தந்து ..அப்துல்சமது தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சிக்கு கொடுத்து அழகு பார்த்தவர் அன்றைய முதல்வர் .. அசைக்க முடியாத முதல்வராக இருந்த எம்ஜியார் அவர்கள் தான் .ஆனால் நம்மவர்களின் திமுக பாசம் பசப்பு வார்த்தை ஜாலங்களில் மதி மயங்கிய சமுதாயம் அன்று ஒரு தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் முஸ்லிம் லீக்கை தோற்கடித்து திமுகவை வெல்ல உதவியது ..பெரும்பான்மையுடன் எம்ஜியார் வென்ற போதும் .. அவரில் கூட்டணி முஸ்லிம் லீக்கை தோற்கடித்த பெருமை நம்ம சேரும்.. அப்போதெல்லாம் நாம அள்ளி தந்தார் ..கிள்ளி தந்தார் என்று பார்க்க மாட்டோம் . திமுக விற்கு ஆதரவு என்றால் கொடுத்து விட்டு போங்க .. அது உங்கள் உரிமை .. உண்மையான முஸ்லிம் ஆதரிப்பான் ..என்று சொல்ல உங்களுக்கு யார் உரிமை தந்தது ..

ஏன் இதே நடிகை அன்று திமுகவுடன் இருக்கும் போது ஊரில் ஓட்டு கேட்டு வர வில்லையா .. நீங்களும் பின்னால் செல்ல வில்லியா... அந்த நடிகையின் கணவரும் நாட்டமை நாயகனுக்கு அரசியல் அந்தஸ்து கொடுத்தது யார்.. அவரை திருநெல்வேலி தொகுதி எம்பி ஆக்கி நடிகன் என்பதை தவிர எந்த தகுதியும் இல்லாதவரை பார்லிமென்ட் க்கு கொண்டு சென்ற கட்சி எது என்று உங்களுக்கு தெரியாதா.. இன்று அவர் உங்கள் கட்சியில் இல்லை என்றால் அவர் இன்றைக்கு நடிகன் நடிகை .

யார் என்றே தெரியாத நெப்போலியன் என்ற நடிகனை நேருவின் மருமகன் என்ற காரணத்தால் மத்திய அமைச்சர் ஆக்கியது யாரு என்று தெரியாதா..?

ஏன் இந்த மச்சான் நடிகை தானே பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் குத்தாட்டம் போட்டு தலைவர் உக்காந்து ரசித்தரே .. அவர் கட்சிக்கு வந்து இருந்தா உங்க தலைவர் வேணாம் என்று சொல்லி இருப்பாரா..

ஒட்டு கேட்பதற்கும் ஆதரவு தெரிவிப்பதற்கும் ஆயிரம் காரணம் இருக்கும் போது தேவை இல்லாமல் மதம் மார்க்கம் இதை எல்லாம் இணைத்து பேச வேண்டாம் .. எவனும் நம் சமுதாயத்தை காக்க போவதில்லை .. அரசியல் அரசியல் தான் .. ஒட்டு வாங்கும் வரை . .ஏதோ நம்மை இவரால் வரும் .. தீமை இல்லை என்று நினைத்து ஆதரவு தெரிவித்து ஒட்டு போட்டு விட்டு போங்க .. வீணா அவன் உண்மையான முஸ்லிம் இவன் முஸ்லிம் இல்லை என்கிற வீண் சர்ச்சை செய்ய வேண்டாம் எனபது தாழ்மையான கருத்து ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஹ்யித்தீன் பள்ளி தலைவர் காலமானார்! மார்ச் 01 அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Cnash (Makkah) [29 February 2016]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 43250

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...

அன்னாரின் பிழைகளை பொறுத்து இறைவன் அவர்களுடைய மறு உலக வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக...அன்னாரின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக..ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத்தைக் கலைக்க கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Cnash (Makkah) [20 August 2015]
IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41692

நேற்று முளைத்த கட்சி எல்லாம் எப்படியோ வளர்ந்து கொண்டு இருக்க ..நுற்றாண்டு பாரம்பரியம் மிக்க லீக் ஏன் எப்போதும் வீக்கா இருக்குது என்று யோசிக்கும் போது இது போன்ற வெத்து ஆர்பாட்டங்களை யாரையோ திருப்தி படுத்த அடிக்கடி செய்வதை நினைத்து விடை தெரிந்து கொள்வோம் .. இது தான் காரணம் இவர்கள் போன்றவர்கள் தான் காரணகர்த்தா என்று !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1436: பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Cnash (Makkah ) [24 June 2015]
IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41154

ரமலான் 1436 / 1435 இல்லை சரி செய்யவும் ..

Moderator: சரிசெய்யப்பட்டது. மிக்க நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் காலமானார்! ஏப். 17 (நாளை) காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Cnash (Makkah ) [16 April 2015]
IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40158

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் . அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக அவர்களை இழந்து வாடும் நண்பன் சர்ஜூன் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தாயிம்பள்ளி அருகில் உள்ள டீக்கடை உரிமையாளர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Cnash (Makkah ) [03 March 2015]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 39439

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...

இம்மையில் அவர் காத்த பொறுமைக்கும், பட்ட கஷ்டங்களுக்கும் அல்லாஹ் இவரின் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைத்து உயர்த்த நிலையை சுவர்க்கத்தில் அளிப்பானாக! ஆமீன் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பாங்காக்கில் காயலர் காலமானார்! அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Cnash (Makkah) [28 December 2014]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 38614

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்று, பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கேரள மாநிலம் திருச்சூரில் காயலர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Cnash (Makkah) [28 August 2014]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 36801

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ..

நண்பன் ஹத்தாத் உடைய அன்பு தந்தையின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த மறுமை வாழ்வை அளிப்பானாக ஆமீன்.

ஒழுக்க விஷயத்திலும் மார்க்க விஷயத்திலும் மிகவும் கண்டிப்பான தந்தை, அவன் வீட்டு முன் நாங்கள் அரட்டை அடித்து கொண்டு இருக்கும் போது அவர்களை கண்ட உடன் சைக்கிள் திருப்பி கொண்டு ஓடி விடுவோம்.. கண்ணியமான மனிதர் ..

அல்லாஹ் அவர்கள் மண்ணறையை பிரகாசமாக்கி வைப்பானாக ஆமீன் . நண்பன் ஹத்தாத் மற்றும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக! ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
363
பக்க எண்
1/37
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved