Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:35:47 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMohamed Shaikna
PlaceChennai
Approved Comments23
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
23
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: ஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: ஒருவர் கைது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Shaikna (Chennai) [31 August 2017]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 45766

Assalamu Alaikum..

I read it in news papers that the accused got surrendered and based on his clues other one was arrested??

Whichever, We got the culprits under law, Alhamdhulillah.

Also would like to thank and congratulate Social workers who are actively trying to get the justice in place... Jazakallah Khairah...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கி காயலர் உயிரிழப்பு! அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Shaikna (Chennai) [10 August 2017]
IP: 125.*.*.* India | Comment Reference Number: 45735

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இத்துயர் செய்தி கேட்டு மிக மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளானோம்... சிறிது நேரம் இந்த செய்தியை நம்ப கூட முடியாதவனாக இருந்தேன் :'(

வல்ல அல்லாஹ் என் நண்பனை பொருந்திக்கொள்வானாக.. மேலும் அவன் பாவங்களை மன்னித்து , அவனது கபூர் மற்றும் மறுமை வாழ்வினை வெற்றி ஆக்கி தருவானாக.. ஆமீன் இன்ஷா அல்லாஹ்..

மர்ஹூமின் பிரிவால் வாடும் நம் அனைவருக்கும் கருணையாளன் அல்லாஹ் அழகிய பொறுமையை அருளுவானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாவலர் எல்.எஸ்.இப்றாஹீம் உடைய மைத்துனர் காலமானார்! இன்று 17 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Shaikna (Chennai) [24 May 2017]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 45533

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இந்த செய்தி கேட்டு மிக துயருற்றோம் :'(

வல்லோன் அல்லாஹ் மர்ஹூம் அப்பா அவர்களின் இவ்வுலக பாவங்களை மன்னித்து , அவர்களை பொருந்திக்கொள்வானாக ...

கருணையாளன் அல்லாஹ் அன்னாரின் கபூரை விசாலமாக்கி, ஒளிமயமாக்கி தருவானாக...மறுமை வாழ்க்கையை சிறப்பாக்கி தருவானாக...

ஷேக் அப்பாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு, நண்பர்களுக்கு , உறவினர்களுக்கு "சப்ரன் ஜமீலா" எனும் உயர்ந்த பொறுமையை அல்லாஹ் வழங்குவானாக இன் ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்ட்ரல் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் மகன் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Shaikna (Chennai) [29 April 2017]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 45497

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐக்கிய விளையாட்டு சங்க (USC) முன்னாள் தலைவரின் மனைவி காலமானார்! செப். 23 காலை 9 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Shaikna (Chennai) [22 September 2016]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 44665

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

எல்லாம் வல்லோன் அல்லாஹ் மர்ஹூமாவின் பிழைகளை பொறுத்து, மறுமையில், மேலான சொர்க்க சோலையை அவரகளது இருப்பிடமாக்குவானாக.. ஆமீன்!!

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக நியாயமான தீர்ப்பாக அமைந்திட பிரார்த்தனை செய்யுங்கள்: பொது மக்களுக்கு KEPA செயற்குழு வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Shaikna (UK) [09 February 2016]
IP: 166.*.*.* United States | Comment Reference Number: 43054

Assalamu Alaikum.

After reading this News, I am Pretty reminded about the below Hadith.

Anas ibn Malik reported: The Messenger of Allah, Peace and Blessings be upon him, said, “Beware of the supplication of the oppressed, even if he is an unbeliever, for there is no screen between it and Allah.”

Source: Musnad Ahmad 12140

I also take this thread as an opportunity to thank all the Good hearts especially from KEPA who made efforts towards the welfare of our People. Having Made the efforts, Its now with Allah to Bless us with the Benefits. In Shaa Allah.

May Allah - The Merciful, The Almighty accept all our Dua and Get us rid of all the sad and bad Happening in Our Community.

Wassalam..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திருச்செந்தூர் அருகே 300 கிலோ எடையில் கரை ஒதுங்கிய 120 திமிங்கலங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Shaikna (UK) [12 January 2016]
IP: 166.*.*.* United States | Comment Reference Number: 42816

அஸ்ஸலாமு அலைக்கும்.

மனித மக்கள் மடிந்தால் கவலை படாதவர்கள் பிராணிகளின் சாவிற்கு துக்கம் கொள்வார்கள். எது எப்படியோ, இந்த இழப்பு கவலை அளித்தாலும் , இதனால் நம் சுற்று வட்டார மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்தால் சந்தோஷம்.

இன்ஷா அல்லாஹ்.

எல்லாம் வல்ல இறைவன் மிகைத்தவன் , அனைத்தும் அறிந்தவன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: KEPA பொருளாளரது சகோதரியின் கணவர் காலமானார்! ஜன. 12 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Shaikna (UK) [11 January 2016]
IP: 166.*.*.* United States | Comment Reference Number: 42774

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அப்பா அவர்களது பிழை அனைத்தையும் பொருத்து மறுமையில் நற்பாக்கியத்தை அருள் புரிவானாக.

பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை வழங்குவாக .. ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சொந்த வாகனத்தில் கேரளா சென்றபோது விபத்து! இரு காயலர்கள் மரணம்!! மூவர் படுகாயம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Shaikna (UK) [04 January 2016]
IP: 166.*.*.* United States | Comment Reference Number: 42743

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் விபத்தினால் ஏற்படும் மரணத்தை விட்டும் பாதுகாப்பானாக.

மேலும் மர்ஹூம் அவர்களின் இவ்வுலக பிழைகளை பொருத்து, மறுமை வாழ்கையை சிறப்பாகி அருள் புரிவானாக..

அன்னாரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அழகிய பொறுமையை வழங்குவானாக.

படுகாயம் அடைந்த அனைவருக்கும் நல்ல சுகத்தினையும் ஆரோகியத்தையும் அருள் புரிவானாக.

அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இணையதள மாற்றங்கள் (1): இஸ்லாமிய நாள்காட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Shaikna (UK) [28 November 2015]
IP: 166.*.*.* United States | Comment Reference Number: 42331

வேற்றுமையிலும் ஒற்றுமை... அருமை !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
23
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved