Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:22:06 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameN.T.SULAIMAN
PlaceYANBU KSA
Approved Comments43
Rejected Comments8
கருத்துக்கள்
எண்ணிக்கை
43
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
செய்தி: உங்கள் வாக்கு யாருக்கு? காயல்பட்டணம்.காம் கருத்துக்கணிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by N.T.SULAIMAN (YANBU KSA) [29 March 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 34020

கொலவானம் (கோபுரம் போன்ற) சில சமயத்தில் புஷ்வானமகிவிடும்

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர்கள் வானம் ஏறி வைகுன்டம் போனார்களம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜாவியா அரபிக்கல்லூரி முன்னாள் ஆசிரியரின் மகன் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by N.T.SULAIMAN (YANBU KSA) [24 March 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33916

இன்னாலிலாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பாவ பிழைகளை பொருத்து மண்ணரை வாழ்வை வசந்தமாக்கி மறுமைவாழ்வில் ஜன்னதுல்பிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தை வழங்குவானாக!ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by N.T.SULAIMAN (YANBU KSA) [22 March 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 33854

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெருங்கருனையாலும் கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் நல்லாசியாலும் நமது புனித மிக்க தாய் ஸபையாம் மஜ்லிஸுல் புகாரிஷ்ஷரீப் ஸபையின் 87 வது ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் திறமையான நிர்வாகம் செய்யக்கூடியவர்கள் அனைவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடையை நீட்டிக்க கோரி கோரிக்கை அனுப்ப - மாதிரி வாசகங்களுடன் - மின்னஞ்சல்கள் விபரம், நிகரி, எஸ்.எம்.எஸ். எண்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by N.T.SULAIMAN (YANBU KSA) [19 February 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 33257

ஓற்றுமை என்னும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் அதனை பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவர மாட்டீர்கள் (நபி மொழி)

அறிவிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு கலந்து கொன்டு நமதுரிமைக்காக போராடி வெற்றிபெறுவோம் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு நிச்சயம் அவன் புறத்தில் இருந்து உதவியும் வெற்றியும் அளிப்பானாக!

மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அ.க. பெண்கள் தைக்கா நிர்வாகி காலமானார்! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by N.T.SULAIMAN (YANBU KSA) [13 February 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33153

إنـا لله وإنـّا اليـه راجعـــــــون

أللهـــــــم اغـفــــرلهـــا

وارحـمـهــــــــــ

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் முன் பின் செய்த சிறிய பெரிய பவங்களை மன்னித்து மண்ணரை வாழ்வையும் மறுமைவாழ்வையும் ஒளிமயமாக்கி நம் கண்மணி உயிருக்கு உயிரான உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உயர்ந்த ஸபாஃத்தை பெற்று மேலான சுவனபதியில் அமரவைப்பானாக ஆமீன்

மர்ஹூமா அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தார்யாவருக்கும் ஸபூரன் ஜமீல் என்னும் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இன்று உலக புற்றுநோய் நாள்! புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தோருக்கும், சிகிச்சை பெறுவோர் நலனுக்காக இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் பிரார்த்தனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by N.T.SULAIMAN (YANBU KSA) [04 February 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 33013

இந்த உயரிய நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்திய அருமை சகோதரர் S.A.K.MUHIYADEEN ABDUL KADER அவர்களுக்கு வாழ்த்துக்கள்

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த கொடிய நோயினால் மரணமுற்றவரகளின் எல்லாப்பாவங்களையும் பொருத்து மேலான சுவர்க்கத்தை அளிப்பானாக!

இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அளவற்ற அருளாலன் நிரந்தர சுகத்தையும் நீடித்த ஆயுளையும் வழங்குவானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பெரிய கல் தைக்காவின் தலைவர் நஹ்வி மு.க. கதீஜா உம்மாள் காலமானார்! [திருத்தப்பட்ட செய்தி] செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by N.T,SULAIMAN (YANBU KSA) [01 February 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 32935

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் எல்லா பாவங்களை மன்னித்து கபுரின் வாழ்க்கையை பிரகாசமாக்கி ஜன்னத்துல் ஃப்ர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தார் அனைவருக்கும் சபூரன் ஜமீல் எனும் பொருமையை அளிப்பானாக!

என்.டி.சுலைமான்
யான்போ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் இணைச் செயலரின் சகோதரர் காலமானார்! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by N.T.SULAIMAN (YANBU KSA) [25 January 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32703

இன்னாலில்லாஹி வ இன்னைலிஹி ராஜிவஊன் எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து மண்ணறையை ஒளிமயமாக்கி ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் மேலான சுவனத்தை கொடுப்பானாக!

மர்ஹூமை பிரிந்து வாழும் குடும்பத்தார்யாவருக்கும் அல்லாஹ் பொறுமையை அளிப்பானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திமுகவில் இருந்து மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கடமை கண்ணியம் கட்டுப்பாடு
posted by N,T.SULAIMAN (YANBU KSA) [24 January 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 32681

வாரிசு அரசியல் வாரிசு அரசியல் என்று வாய் கிழிய மேடைதோறும் ஓலமிட்டு ஒப்பாரிவைத்து பேசியவர்களுக்கெல்லாம் சம்மட்டி அடிகொடுத்தார்ப்போல் இதுதான் கழகம் இதுதான் கட்டுப்பாடு என்று தென்னகத்தின் ஜான்பவான் போல் வளம் வந்த கழகத்தலைவரின் வாரிசு என்றுகூடப்பார்க்காமல் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி இருக்கிற இந்த துணிச்சலான முடிவு இந்திய அரசியலிலே இதுதான் கழகம் இதுதான் கொள்கை இதுதான் கட்டுப்பாடு என்று மீண்டும் பறைசாட்டி இருக்கிறது

வாழ்க தி.மு.கழகம்

ஓங்குக கழக புகழ்

என்றும் கழக தொண்டன்

N .T .SULAIMAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டல்! நகர்மன்றத் தலைவர் துவக்கி வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by N.T.SULAIMAM (YANBU KSA) [20 January 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 32600

வாழ்நாளில் இருசொட்டு

நமது நாடு 2013 ம் ஆண்டு போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது நமக்கு மிக பெருமை இன்னும் மற்ற எல்லா துறைகளிலும் முன்னேற வேன்டும்.

நமதூரில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டும் போது மருந்தை கொடுக்ககூடியவர்கள் குழந்தையின் வாயை பார்த்து கொடுக்காமல் புகைப்படத்திற்க்கு காட்சி அளிப்பது போல் இருக்கிறது விளம்பரம் வேண்டாம் விவேகத்துடன் செயல் படுவோம்.

என்றும் ஊர்நலனில்
N.T.SULAIMAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
43
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved