Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:03:03 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameNoordeen Prabu
PlaceJeddah - Saudi Arabia
Approved Comments36
Rejected Comments7
கருத்துக்கள்
எண்ணிக்கை
36
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: ஒரே நாளில் 100 புரவலர்களைச் சேர்த்தமைக்காக காயல்பட்டினம் அரசு நூலகருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by Noordeen Prabu (Jeddah - Saudi Arabia) [21 November 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31617

நூலகர் முஜீப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஃபிஸியோதெரபி இலவச முகாம்! 140 பேர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சேவையே எம் குறிக்கோள்
posted by Noordeen Prabu (Jeddah - Saudi Arabia) [18 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31527

" சேவையே எம் குறிக்கோள் " என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் அல்-அமீனின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நோயாளிகளின் பிணி நீங்க வல்லோன் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறோம்.

Admin: 17-Nov-2013 is SUNDAY.

Moderator: கிழமை திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பெட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் முஹ்யித்தீன் மேனிலைப்பள்ளி மூன்றாவது இடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வள்ளியூர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
posted by Noordeen Prabu (Jeddah - Saudi Arabia) [13 November 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31400

வாசகர்களுக்கான வினாடி வினா...........

வள்ளியூர் எந்த மாவட்டத்தில் உள்ளது?

அ) திருநெல்வேலி ஆ) கன்னியாகுமரி இ) தூத்துக்குடி

[Administrator: திருநெல்வேலி என செய்தி திருத்தப்பட்டது. நன்றி]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: சத்தியசோதனை! [ஆக்கம் - கவிமகன் எம்.எஸ்.அப்துல் காதர்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
“சதிகார ஊடகங்கள் - விதிமாற்ற வருவாயா?”
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [02 October 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30499

“சதிகார ஊடகங்கள் - விதிமாற்ற வருவாயா?”

சிந்திக்கத் தூண்டிய வரிகள்.

தேர்தல் காலங்களில் இந்த ஊடகங்களின் சதி சொல்லி மாளாது. இல்லாததையும் பொல்லாததையும் ஊதிப் பெரிதாக்கி (மனித) சமுதாயத்தை கூறுபோடுவதில் கை தேர்ந்தவர்கள். பொய் ஒன்றையே மூலதனமாக கொண்டவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நீங்கள் எத்தனை மதிப்பெண்கள் எடுக்கிறீர்கள் என பார்ப்போம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நீங்கள் எத்தனை மதிப்பெண்க...
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [28 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19645

எனக்கு கிட்டத்தட்ட 75 - 80% கேள்விகளுக்கான விடை (Without referring any source of information) தெரிய வந்தது.

ஆனால் தெளிவாக புரிந்த ஒரு விஷயம் என்னவெனில் எல்லா கேள்விக்கான விடைகளும் அந்தந்த கேள்வியினுடைய Serial Number ஐகொண்டே ஆரம்பிக்கிறது.

மற்ற வாசகர்களுக்கு 100% மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்தில் போலியோ சொட்டு மருந்து இரண்டாம் கட்ட முகாம்! 2,793 குழந்தைகளுக்கு மருந்தளிக்கப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்-அமீன் மற்றும் --------- நகரசபை தலைவருக்கு நன்றி!!!!
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [17 April 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18332

அதிக நபர்களை பலன் பெற செய்த அல்-அமீன் மன்றத்திற்கு வாழ்த்துக்கள்.

அங்கு வந்து கலந்து கொண்ட நகரசபை தலைவருக்கும் அல்-அமீன் ஜித்தா கிளையின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் முப்பெரும் விழா! மருத்துவ இலவச முகாமுக்கு முன்பதிவு துவங்கியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
AYWA - JEDDAH
posted by Noordeen Prabu (Jeddah) [24 March 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17873

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் பொதுக்குழு கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [30 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12564

புதிய நிர்வாக குழுவிற்கு எமது ஜெத்தா அல்-அமீன் உறுப்பினர்களின் வாழ்த்துக்கள். எங்களுடைய நல்லாதரவு என்றும் வழமை போல் தொடரும்.

"சேவையே எமது குறிக்கோள்" என்ற தாரக மந்திரத்துடன் --கொண்ட கொள்கையில் அதே பழைய உறுதியோடு தொடரட்டும் உங்கள் பணி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தலில் 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் வெற்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விடுகதை
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [29 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12460

ஹலோ குட்டீஸ்! உங்களுக்கு ஒரு விடுகதை......

நகரசபை (தலைவர்) தேர்தலில் நமக்கு வெற்றி. ஆனால் (துணைத்தலைவர்) தேர்தலில் நமக்கு தோல்வி.... அந்த நாம் யார்?

(1) ஜனநாயகம் (2) ஐக்கியம் (3) பணபலம் (4) மீடியா பரப்புரை

சரியான விடை சொல்பவர் அடுத்த தேர்தலுக்கான பொது வேட்பாளர்.

ஒன்றுக்கு மேற்பட்டவர் சரியான விடை சொன்னால் குலுக்கல் (NOT VOTING SYSTEM) முறையில் வேட்பாளர் தேர்வு செய்யப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தலில் 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் வெற்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அரசியல் வாடை!
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [29 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12427

அரசியல் வாடை வீசுதே! கரை வேஷ்டி கண்ணுலே தெரியுதே!

Anyhow வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
36
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved