Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:42:29 AM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namepeena abdul rasheed
PlaceRiyadh
Approved Comments71
Rejected Comments6
கருத்துக்கள்
எண்ணிக்கை
71
பக்க எண்
1/8
பக்கம் செல்ல
சிறப்புக் கட்டுரைகள்:இன்னும் மனதில் நிற்கிறார்....! [ஆக்கம் - அரபி ஷுஅய்ப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by peena abdul rasheed (Riyadh) [18 December 2013]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32086

மறைந்தவர் பற்றி இந்த தருணத்தில் தம்பி அரபி சுஹைப் கட்டிரை கண்ணை கரைய வைத்தது. நம் அல்லாஹ் அவர்ஹளுக்கு நற் சுவன பதவியை தருவானாக அமீன். இது போல் நமது பாசீன் ஹஜியார் அவர்கள் யாருக்கும் அறியாமல் பல பல உதவி செய்வதாக ஊரில் பல நபர்கள் சொல்ல அறிந்தேன். இது போல் பல பல நம் ஊர் நபர்கள் பல பல நபர்களுக்கு உதவி இருகிறார்கள். இறைவன் இவர்களுக்கு நல்ல சுகத்துடன் வாழ கிருபை புரிவானாக அமீன்.

பீனா அப்துர் ரஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சவுதி அரேபியாவில் உள்ள மிக பெரிய பள்ளிக்கூடங்களில் ஒன்றின் நிர்வாகக்குழுவிற்கு காயலர் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [18 September 2013]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30176

வாழ்த்துக்கள் ஹைதர் அலி நம் ஊருக்கு பெருமை தேடி தந்து உள்ளீர்கள் இறைவன் உதவியால் பனி நல்ல படி தொடரட்டும்

இன்னும் இதை விட உயர்த்த பதவியில் அமர அல்லாஹ் அருள் புரிவான் அமீன்.

இவன்
பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சஊதியில் நடைபெற்ற பள்ளி பொதுத் தேர்வில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 2 ஹாஃபிழ் மாணவர்கள் சிறப்பிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [12 June 2013]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27971

எனது அன்பு தம்பி மகன் பீனா முஹம்மத் ஷாதுலி நல்ல மதிப்பெண்கள் தந்த அல்லாஹுக்கு எல்லா புகழும். அருமை என் தம்பி மகன் உனக்கு பல சிறப்புடன் திகழ இறைவன் அருள் புரிவான் அமீன். உன் தாய் தந்தைக்கு உன்னை உதவியாக்கி வைப்பானாக அமீன்.

உன் அருமை பெரியப்பா

பீனா மஹ்மூத் பிள்ளைலப்பை
பீனா அப்துல்றஷீத்
குடுபதார்கள்.
பதாஹ் ரியாத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இன்று (ஜூன் 09) மாலையில், விஸ்டம் பள்ளி துவக்க விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [09 June 2013]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27862

அல்லாஹ் கருணையால் இந்த பள்ளி துவங்கி சீரும் சிறப்புடன் அனைத்து மக்களுடனும் பண்புடனும் படிப்பில் பல மடங்கு சிறப்புடன் நடைபற இறைவன் அருள்புரிவானாக அமீன்.என்னுடைய நல்வாழ்த்துக்கள் தம்பி சயீத் ஹசன் மெயில் அனுப்பியதற்கும் என் நன்றி ஜஜாகுமுலாஹ் கைர்.

இவன் வாழ்த்தும் உள்ளதுடன்
பீனா அப்துல் ரஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: காயலும்... கால்பந்தாட்ட ரசனையும்...! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [27 May 2013]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27601

தம்பி ரபீக் உன் கட்டுரையை படித்து என்னை பழைய காலத்துக்கு பந்தடித்து விட்டாய். அது போல் போடோக்களும் பழைய காலத்து போட்டோவை போட்டு இருந்தால் இன்னும் நன்றக இருந்து இருக்கும். உன் கட்டுரைக்கு கடந்த காலத்து என் நண்பரர்களின் நன்றிகள் பல

இவன் பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் செய்தி சேகரிக்க ஊடகத்தினருக்கு அழைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [27 November 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24138

kepa உங்கள் முயற்சிக்கு இறைவனும் மக்களும் ஆதரவாக இருப்பார்கள் வெற்றி நிச்சயம். உங்களுக்கு இதன் பலன்கள் உலகிலும் ஆகிரதிலும் கிடைக்க வல்ல இறைவன் அருள் புரிவான் அமீன்.KEPA ஊர் ஆதரவு உனக்குதான் வெற்றியும் உனக்குதான்.

KEPA உங்களில் ஒருவன்
பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.90 ஆயிரம் நிதியொதுக்கீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [21 November 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23999

நான் சார்ந்து இருக்கும் நமது ரியாத் காயல் நற்பணி மன்றம் ஓசை எழாமல் ஊருக்கு பல பல நல்ல உதவிகளை வழங்குகிறது இன்ப சந்தோசம். விளம்பரம் தேவை இல்லை அல்லாஹுவின் உதவி மட்டும் போதும் என்று ஊருக்கு உதவுகிறார்கள்.

N.T பாதுல்அஷாப் காக்க அவர்களை நாங்கள் சின்ன MGR என்று அழைப்போம். அவர்கள் கடையல் ஊரில் இருந்து வரும் கடிதங்களை வைபதற்கு தனி இடத்தை ஒதுக்கி உதவி புரிந்தவர்கள். வீட்டுக்கு போனால் புன்முறுவலுடன் அழைப்பார்கள். காயலருக்கு ஒரு முத்துசாவடியாக இருந்தது அவர்கள் வீடு. 30 வருஷம் கடந்து ஊரு போகும் உங்கள் இருவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக அமீன்.

என்றும் உங்கள்
பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCWவின் மாசு கட்டுப்பாடு விதிமீறலைக் கண்டித்து நவ.29இல் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்! KEPA நடத்திய - நகர ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், நகர்மன்ற அங்கத்தினர் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [20 November 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23988

முழு அடைப்பு நடத்தி DCW வின் மாசு கட்டுப்பாடு விதிமீறலை நமது கடலில் கலக்காது அடையுங்கள். ஒன்று கூடுங்கள் ஊரின் ஒற்றுமையால் அந்த நோயை துரத்துங்கள். அல்லாஹ் நம்மளுடன் இருக்கிறான் வெற்றி நிச்சயம். நமது பக்கத்து ஊராரையும் அலையுங்கள். நல்லது நடக்க இறைவன் கிருபை செய்வான் அமீன்.

என்றும் ஊரில் ஒருவன்
பீனா அப்துல் ரஷீத்
பதாஹ் ரியாத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: யான்பு காயலர்களின் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [07 November 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23567

காயல் ஆதம் சுல்தான் இருக்கும் ஊர் காயலருக்கு கந்துரித்தான். அவர்கள் ஊருக்கு உதவி செய்வது மட்டும் இல்லை இங்கு இருக்கும் நமது காயலர்களும் சந்தோசமாக இருக்க தன் கையில் இருந்து பணத்தை கொடுக்க தயங்க மாட்டார்கள்.

இனி ஜித்தா காயல் நற்பணி மன்றம் ஊருக்கு கூடுதலாக உதவி செய்ய போகிறது.

இவன்
பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டீக்கடைக்காரர்கள் ஜா...........க்கிரதை!!! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [07 November 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23564

காயல். காம் நன்றி உனக்கு இங்கு ஒரு கார்கோவில் ஊருக்கு பொருள்கள் அனுபினால் 1/2 kg டீத்துள் தந்தார்கள் பாலை கொதிக்க வைத்து டீயை போட்டால் லைட் சிவப்பு நிறம் வந்தது ருசியும் இல்லை. இங்கு இப்படி என்றால் ஊரில் சொல்லவா வேண்டும். இங்கு உள்ளவர்கள் கவனம் கவனம் kkkkkkkkkkkkkkkkknnam உசார். நன்றி மீண்டும்

இவன்
பீனா அப்துல் ரஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
71
பக்க எண்
1/8
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved