Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:07:22 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NamePirabu Deen
Placechennai
Approved Comments25
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
25
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: துபையில் காயலர் மரணம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Pirabu Mohideen (chennai) [24 July 2013]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 28912

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!!

அவரை இழந்து இருக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையையும், இந்த துயர்வை தாங்கும் ஆற்றலையும் கொடுப்பானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Pirabu Deen (chennai) [13 July 2013]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 28615

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எனது நன்பனின் தந்தை மரணம் செய்தி கேட்டு மிகுந்த கவலை கொண்டுள்ளோம். அல்லாஹ் மர்ஹூமின் பாவங்களை மன்னித்து அவர்களுடைய கபூரை விசாலமாக்கி வேதனைகளில் இருந்து பாதுகாத்து நாளை மறுமையில் உயர்ந்த சொர்கத்தின் பதவியை கொடுப்பானாக அமீன்

பாசமிக்க அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களுடைய சலாமும் மேலும் பொறுமையும் அல்லாஹ் வழங்க பிரார்த்திக்கிறோம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நிர்வாகியின் மனைவி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Pirabu Deen (chennai) [16 June 2013]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 28086

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னையில் காயலர் காலமானார்! இன்று மாலை 05.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
posted by Pirabu Mohideen (chennai) [12 June 2013]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 27972

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல நாயன் , மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்..

அவர்கள் பிரிவால் வாடி நிற்கும், அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். எனது சலாதினை குடும்பத்தினர் அனைவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: KCGC நிர்வாகக் குழு உறுப்பினரின் மாமனார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>

posted by Pirabu Deen (chennai) [31 March 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26581

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜாவிய்யாவின் முன்னாள் ஹிஃப்ளு பிரிவு ஆசிரியர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Pirabu Deen (Tsim Sha Tsui) [20 January 2013]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 25139

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

சாகுல் ஹமீத் ஹாபிள் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க வேதனை. நடக்கும் போதும் இருக்கும் போதும் சதா குரானை ஓதிக்கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதரை இறைவன் தன்பால் அழைத்துக்கொண்டான்.

வல்ல நாயன் இப்புனிதருக்கு மன்னரை வாழ்வில் வசந்தத்தையும் ஆஹிரத்தில் உயரிய சுவன பதியையும் கொடுத்தருள் புரிவானாக - ஆமீன்

இனாரின் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்கள் மற்றும் யாவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபை கா.ந.மன்ற துணைத்தலைவர் சாளை ஸலீம் மாமனார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by P S MOHIDEEN (Chennai) [01 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 21701

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தாய்லாந்து கா.ந.மன்ற பொருளாளரின் சகோதரி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by P S MOHIDEEN (Chennai) [07 August 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 21101

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் .

கருணை உள்ள ரஹ்மான் மர்ஹுமா வின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து , உயர்ந்த சொர்கத்தை அருள்வானாக . அன்னாரின் குடும்பத்தார் அனைவோருக்கும் அழகிய பொறுமையை தருவானாக ..

அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற உறுப்பினர் எம்.எ...
posted by Pirabu Mohideen (Chennai) [06 February 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 16560

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

கருணையுள்ள ரஹ்மான் மர்ஹூமாவின் பிழைகள் அனைத்தையும் பொறுத்து மேலான சுவர்க்கத்தை கொடுத்தருள்வானாக.

மேலும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக சம்சுதீன் , முத்து இஸ்மாயில் அவர்களுக்கும் , மற்றும் தமீமுல் அன்சாரி காக்கா , அவர்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எங்கள் சலாத்தை தெரிவிக்கிறோம் அஸ்ஸாலாமு அலைக்கும்.

பிரபு முஹியிதீன் & Family


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங் பேரவையின் மூத்த ஆலோசகர் ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹாங்காங் பேரவையின் மூத்த ...
posted by Mohideen - PS (Kowloon) [25 December 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 15048

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ..

ஹாஜி ம. ல. மூஸா நெய்னா அவர்களின் மரண செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம் . வல்ல இறைவன் அன்னாரின் அணைத்து பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை அருளவனாக...

அன்னாரின் குடும்பத்தார் அனைவோருக்கும் எங்களது அஸ்ஸலாமு அழைக்கும். ..உங்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் பொறுமையை தந்தருள்வானாக ..

Pirabu Mohideen & Brothers
Hong Kong


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
25
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved