Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:49:11 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSEYED MUSTAFA
PlaceDOHA - QATAR
Approved Comments41
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
41
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
செய்தி: ஹஜ் பெருநாள் 1433: பாங்காக் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [26 October 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23114

பாங்காக்கில் வாழும் அனைத்து காயல் சகோதர சகோதரிகளுக்கும் என் உள்ளங்கினிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

அல்லாஹ் நம் அனைவரின் துஆக்களையும் இந்த நன்நாளில் கபூல் செய்து நம் தேவைகளை பூர்த்தி செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பெருநாள் 1433: கத்தர் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [26 October 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23113

கத்தாரில் வாழும் அனைத்து காயல் சகோதர சகோதரிகளுக்கும் என் உள்ளங்கினிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

அல்லாஹ் நம் அனைவரின் துஆக்களையும் இந்த நன்நாளில் கபூல் செய்து நம் தேவைகளை பூர்த்தி செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பெருநாள் 1433: துபை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் காட்சிகள்! (பாகம் 1) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பெருநாள் வாழ்த்துக்கள்
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [26 October 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23112

Emirates இல் வாழும் அனைத்து காயல் சகோதர சகோதரிகளுக்கும் என் உள்ளங்கினிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

அல்லாஹ் நம் அனைவரின் துஆக்களையும் இந்த நன்நாளில் கபூல் செய்து நம் தேவைகளை பூர்த்தி செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பெருநாள் 1433: ஹாங்காங் துங் சுங் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பெருநாள் வாழ்த்துக்கள்
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [26 October 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23091

இன்று ஈதுல் அத்ஹா கொண்டாடும் அனைவருக்கும் என் உள்ளங்கினிய வாழ்த்துக்கள்.

அல்லாஹ் நம் அனைவரின் துஆக்களையும் இந்த நன்நாளில் கபூல் செய்து நம் தேவைகளை பூர்த்தி செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பெருநாள் 1433: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழ்த்துக்கள்
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [26 October 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23087

இன்று ஈதுல் அட்ஹா கொண்டாடும் அனைவருக்கும் என் உள்ளங்கினிய வாழ்த்துக்கள்.

இனி வரும் பெருநாட்களிலாவது அல்லாஹ் நம்மிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி ஒரே நாளில் அனைவரும் பெருநாள் கொண்டாட அருள் செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டத்தில் 50 பொருட்கள் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழ்த்துக்கள்
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [22 October 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 22992

இனி வரும் எல்லா கூட்டங்களும் இதே போன்று அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கசபையின் செயலாளரும், நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் இப்ராஹீம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [14 February 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16876

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் இழப்பு குடும்பத்துக்கு மட்டுமின்றி நம்மனைவருக்கும் ஓர் பேரிலப்பாஹும்.

அல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.

அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனபதியை கொடுத்தருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

M.T. செய்யது முஸ்தபா - K.T.M. தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குழுப்பணியாற்றி நல்ல நகர்மன்ற நிர்வாகத்தைத் தருவோம்! துளிர் கேரளங்கில் நடைபெற்ற திட்டமிடல் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் சூளுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:குழுப்பணியாற்றி நல்ல நகர்...
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [26 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12273

அழகான கருத்துக்கள் வரவேற்கத்தக்க அணுகுமுறைகள் இவை அனைத்தும் ஆழமாக செயல்படும் போதுதான் அல்லது ப்ராக்டிகல் ஆகும்போதுதான் காயல்மா நகரம் அதன் தனிதன்மையை அடையும்.

அப்போதுதான் காயல் மக்கள் மட்டுமல்லாது மற்ற நகர மக்களும் அதன் அருமையை உணர்ந்து சிறந்த தலைமையுடன் கூடிய ஒட்டு மொத்த டீமையும் ஏன் காயலையே பாராட்டுவார்கள்.

அந்த சிறப்பான result யை, வெற்றியை அடைய உயர்ந்த குறிகோளுடன் கூடிய சிறந்த தலைமையும் அதை செயலாற்ற கூடிய உயர்ந்த உள்ளங்களான அணைத்து உறுப்பினர்களும் நமக்கு கிடைத்து இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகது.

இவர்களுடன் நன்மக்கள், பொதுநல விரும்பிகள், அனுபவத்தால் அறிவால் பெரியவர்கள் ஆகிய அனைவரும் ஆதரவு கொடுத்து பொது நலம் என்ற ஒரே குறிக்கோளுடன் அல்லாஹ்வை பயந்து ஒற்றுமையுடன் செயல் பட்டால் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் தேவைகளையெல்லாம் நிறைவேற்றி அருள்புரிவான்.

நன்மையை நாடுபவர்களுக்கு நிச்சயம் அல்லாஹ் நல்லதையே நாடுவான். எனவே நாம் அனைவரும் ஒத்துளைபோமாக. நிச்சயம் ஓன்று பட்ட ஊழலற்ற காயலை காணுவோமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆபிதா - காயல்பட்டின நகர்மன்ற தலைவியாக தேர்வு! வார்ட் உறுப்பினர் போட்டி முடிவுகள்!! முழு விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம...
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [22 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11839

சகோதரி ஆபிதா அவர்களுக்கும் மற்றும் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

அல்லாஹ் உங்களுக்கு அவன் வழியில் நின்று அந்த அல்லாஹ்வை பயந்து, மக்களின் தேவை அறிந்து, சேவை செய்ய அருள் புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய அரசாணைக்கு எதிராக MEGA வின் பிரதிநிதி வழக்கு தொடர்ந்தார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ் வெற்றியை தருவானாக
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [26 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8829

நம் உரிமையை அடைய சரியான தருணத்தில் MEGA எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

அல்லாஹ் இந்த முயற்சியை வெற்றியாக்கி தருவானாக ஆமீன்.உ

M.T. செய்யது முஸ்தபா - கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
41
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved