Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:13:43 AM
வியாழன் | 20 ஜுன் 2019 | ஷவ்வால் 17, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4012:2503:5206:4307:59
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:16
மறைவு18:37மறைவு08:23
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:1005:37
உச்சி
12:19
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0019:2719:55
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSeyed Ahamed
PlaceHong Kong
Approved Comments8
Rejected Comments12
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: நோன்புப் பெருநாள் 1440: ஜூன் 04 செவ்வாய்க்கிழமை பெருநாள்! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Seyed Ahamed (Hong Kong ) [06 June 2019]
IP: 14.*.*.* Hong Kong | Comment Reference Number: 46426

News coming from ME media apparently Saudi called the wrong day as Eid and is giving Kafara of over a 1 billion for what Jun 4th Eid celebration.

https://morningstaronline.co.uk/article/w/saudis-cause-controversy-in-the-muslim-world-for-celebrating-the-end-of-ramadan-a-day-earlier


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: நகரளவில் முதல் மதிப்பெண் 1162! 103 பேர் 1000 மதிப்பெண்களை தாண்டினர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by செய்து அஹ்மது PSA. (HONG KONG ) [07 May 2015]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 40457

லட்சுமி நாராயணன் மற்றும் எல். கே. மேல்நிலைப் பள்ளி, பயிற்றுவித்த ஆசிரியர்கள், எல்லோர்க்கும் மிக பெரிய வாழ்த்துக்கள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பிளஸ் 2 தேர்வில் 90.6% தேர்ச்சி: மாநில அளவில் திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா முதலிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by செய்து அஹ்மது PSA. (HONG KONG ) [07 May 2015]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 40452

பவித்ராவிற்கும், நிவேதாவிற்கும் வாழ்த்துக்கள்! மீதி 8 மார்க் என்னாச்சு!! இன்னும் கொஞ்சம் கவனமாக படித்து இருந்தால் 1200 மார்க் எடுத்து இருக்கலாமே!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாகர்கோவிலில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில், காயலரின் படத்திற்குப் பரிசு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by பாளையம் செய்யிது அஹ்மது (Hong Kong ) [11 March 2015]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 39566

2 புகைப்படங்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில புகைப்படங்கள் Photoshop பண்ணியது போல் உள்ளது. Night effect பார்க்கும்போது டைரக்டர் மணிரத்னம் படத்தைப் பார்த்த மாதிரி இருக்கு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தேர்தல் 2011: திமுகவின் வாக்குறுதிகள் நடைமுறைக்கு வரும்! அதிமுகவின் வாக்குறுதிகள் வரூ....ம் ஆனா வராது....! நகைச்சுவை நடிகர் வடிவேலு பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Vadibelu at Kayal
posted by SEYED AHAMED (HONG KONG CHINA.) [04 April 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 3747

காயல் நகர மக்கள் அறிவீனர்களா?

நாகூர் ஹணீபா பாடிய பாட்டு நபி நாயகத்தைப் பற்றி, இந்த நடிகர் அந்த பாட்டை கருணாநிதிக்கு ஒப்பிடுகிறார். அதற்கும் மக்கள் கை தட்டுகிறார்கள்.

சுனாமி குடியிருப்பும் காயல் நகர மக்களுக்கு எதிராக கட்டுவதை பற்றி யாரும் கேட்க திராணி இல்லை, இந்த லட்சணத்தில் இவரை பார்க்க பெண்கள் கூட்டம் வேறு! இது எங்கே போய் முடியுமோ!
Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐக்கிய பேரவையின் கண்டன அறிக்கைக்கு காயல்பட்டணம்.காம் விளக்கம் ! (பாகம் - 2) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
KMUF&TSUNAMI SETTLEMENTS.
posted by SEYED AHAMED (HONG KONG, CHINA) [31 March 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 3674

சுனாமி குடியிருப்புக்களும் தேர்தல் புறக்கணிப்பும் என்ற தொடர் செய்திகளுக்கு KUMFக்கும் சம்பந்தம் என்று ஒருபொழுதும் காயல்.காம் சொன்னதில்லை. அப்படி இருக்கையில் பேரவைத் தலைவரின் அனுமதி ஏன் கோர வேண்டும்.

அதில் என்ன செய்திகள் பொய் செய்தி எது தவறான செய்தி என்று KMUF விளக்க வேண்டும். ஊடகம் எந்த செய்தியை வதந்தி போல் வெளி இட்டது.

பேரவை ஊரை கூட்டி கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம் போன்றவைகளை நடத்தி எதிர்ப்பு கூட்டத்தில் "அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கதிருந்தால் தேர்தல் புறகணிப்பு என்ற செய்தியை உலக காயலர்கள் செய்தியிலும் videoவிலும் பார்த்தது பொய்யா? அல்லது KMUFசொன்னது விளையாட்டகவா, போலியான வார்த்தை ஜாலங்களா? அன்று அப்படி பேசிவிட்டு, இன்று தேர்தலை யாரும் புறக்கணிக்க தேவையில்லை என்று கூறுவது முரண்பாடாகத் தோன்றவில்லையா?

பேரவை அரசியலிலும் ஆன்மீகத்திலும் தலை இடக்கூடாது என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்கிறோம், ஆனால் அன்று ஒருமித்த முடிவும், இன்று சிலரின் தீர்மானங்களை பார்க்கும்பொழுது பிற மற்றும் உலக காயலர்களை முட்டாள்களாக்க நினைத்தா?

திமுக மற்றும் அதன் கூட்டணிகட்சியினரை திருப்திபடுத்த நினைக்கும் KMUFஐ வெளிஊர் வெளிநாடுகளில் வசிக்கும் நடுநிலையான காயலர்கள் வன்மையாக கருதுகிறோம்.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு: குறுந்தகுடுகள் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
VOTING RIGHTS.
posted by palayam (CHINA) [27 March 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 3592

வாக்களிப்பது உரிமை உள்ளது தான் என்றாலும் வாக்கு எந்திரத்தில் 9A என்று ஒன்றும் இருக்கிறதே, அது புறக்கணிப்பத்து போல் தானே/


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆசிரியர் கலீலுர்ரஹ்மான் மறைவிற்கு தாய்லாந்து கா.ந.மன்றம் (தக்வா) இரங்கல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ALMS TO THE DECEASED
posted by PALAYAM S (CHINA) [28 September 2010]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 339

Condolance message is appreciated.This is not only enough, His students have moral responsibility to take care the good life of his kids,Can give alms to them This will help the teacher's generations.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved