Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:09:21 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameshuaib
Placejeddah
Approved Comments4
Rejected Comments5
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினம் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் குப்பை போட கைவசம் பை கொண்டு வர “நடப்பது என்ன?” வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shuaib (jeddah) [20 April 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45482

"பை சாத்தியமா ?" என வினா எழுப்புவதை தவிர்த்து "பை சாத்தியமே" என்ற முடிவுக்கு வரவேண்டும் நாம்.

கடற்மணலில் மனதார அமர்ந்து முகம் பார்த்து "LIVE CHAT" பண்ணுவதற்காக பரந்த விரிப்பு. குடிப்பதற்கு சூடாக தெர்மாசில் சாய், கடிப்பதற்கு வீட்டில் தயாரித்த மாசி வாடா என்று பொருட்களை அள்ளி கட்டிக்கொண்டு வரும் நாம் சிறிய "கை பையை" அதனுடன் சேர்த்து கொண்டு வருவதில் என்ன சிரமம் இருந்து விடப்போகிறது.

பேசி மகிழ்ந்து உண்டு கழித்த பின் மீதங்களை அந்த கடற்பரப்பில் போட்டு அசுத்தப்படுத்தாமல் நாம் கொண்டு வந்த "கை பை"யில் சேமித்து நுழைவு வாயிலில் உள்ள குப்பை தொட்டியில் போட்டு நன்மையை கொள்ளை அடிக்கலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அரூஸிய்யா பள்ளியின் முத்தவல்லி காலமானார்! இன்று 23.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி...........
posted by arabi shuaib (jeddah) [02 July 2016]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44147

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழை பவம் பொறுத்து மறுமையில் மேலான சுவனத்தை கொடுத்தருள்வானாக!

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ரப்புல் ஆலமீன் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக!

புஹாரி ஆலிம் குடும்பத்தினர்,
தைக்காதெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) காலமானார்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இழந்தோம் ஏகத்துவ சிற்பியை...!
posted by SHUAIB (Jed.) [12 January 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2135

எஸ்.கே.எஸ்....

சாந்த முகத்திற்கு சொந்தமானவர், சிறந்த பிரச்சாரகர், ஆங்கில புலமை மிக்கவர், நாவன்மையாளர், தன்னலம் பாராது பொதுநல வாழ்வை தனதாக்கியவர், பிரச்சினைகளை மென்மையாக எதிர்கொள்பவர், புன்னகையோடு கோபிப்பவர், செய்திகளை ஆணித்தரமாக சுட்டுபவர், ஆக்ரோஷமாக அதேசமயம் ஆழமாக வாதிடுபவர், கருத்தை கருத்தால் மாயப்பவர், தொலை நோக்கு சிந்தனையாளர், எளிமையை விரும்பியவர், கஷ்டங்களை இன்முகத்தோடு ஏற்று இன்பம் கண்டவர் ....... இழந்துவிட்டோம் அந்த நல்ல மனிதரை...!

ஆரபகால ஏகத்துவவாதி, ஏகத்துவ சகாப்தம் நகரில் தழைத்தோங்க பெரிதும் பாடுபட்டவர், அல்லாஹ்வின் வேதத்தை அர்த்தம் அறிந்து விளக்கும் "குர்ஆன் வகுப்பு" க்களை நகரில் முதலில் ஏற்படுத்தி புரட்சி கண்டவர்..... இழந்து விட்டோம் அந்த ஏகத்துவ சிற்பியை...!

அவரது இழப்பு ஏகத்துவ குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு வெற்றிடம். அதனால் மறுமையில் அவருக்கு கிடைக்க பிரார்த்திப்போம் வெற்றி இடம்.

வல்ல ரஹ்மான் அன்னாரது பிழை, பவம் பொறுத்து, மறுமையில் "ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் அஃலா" என்ற மேலான சுவனபதியை கொடுத்தருள பிரார்த்திப்போம். அன்னாரது இழப்பால் துயரும் குடும்பத்தினருக்கு ரப்புல் ஆலமீன் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக!

பிரார்த்தித்தவனாக...

அரபி ஷுஅய்ப்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மலபார் காயல் நல மன்ற பொதுக்குழு நிகழ்வுகள்! புதிய செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பசுமை படர...
posted by Shuiab (Jeddah) [03 November 2010]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 753

பசுமையான இடத்திலிருக்கும் பசுமையாளர்கள், நற்பணிகள் மூலம் காயலின் வறியோர் உள்ளத்தில் பசுமை படர எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved