Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:46:36 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namezubair rahaman abu ubaidha
PlaceDoha-Qatar
Approved Comments103
Rejected Comments9
கருத்துக்கள்
எண்ணிக்கை
103
பக்க எண்
1/11
பக்கம் செல்ல
செய்தி: கடற்கரையில் காயல் நல மன்றங்கள் வழிகாட்டலில், நகராட்சியுடன் இணைந்து பொதுமக்கள் துப்புரவு செய்யும் திட்டம்! ஆக. 01இல் துவங்கியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by zubair rahaman abu ubaidha (Doha-Qatar) [03 August 2015]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 41511

சிறந்ததொரு பணி தொய்வின்றி தொடர வல்லோன் அருள் புரியட்டும்,

களப்பணியாளர்கள் மட்டும் தூய்மை செய்து பயனில்லை மக்களும் இதனை தங்களுடைய சொந்த பணியாக நினைத்து செய்ய வேண்டும்.

மக்களிடையே தொடர் விழிப்புணர்வு இருந்துகொண்டே இருக்கும் வகையில் இடையிடையே துண்டு பிரச்சுரம் விநியோகம் செய்தாலே போதும் கடற்கரை மட்டுமல்ல ஊரின் உட்பகுதியும் தூய்மையுடன் இருக்கும்.

இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைத்து நல உள்ளங்களுக்கும் வல்லோன் அருபுரிவானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: என்று நோன்பு பெருநாள் (1436)? செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by zubairrahman-ab. (Doha-Qatar) [15 July 2015]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 41347

அனைவருக்கும் நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்!

நாம் செய்த எல்லா நற் கிரியைகளையும் ஏற்றுக்கொள்வானாக. சகோதரத்துவம் தழைத்தோங்கவும், வாழ்வின் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வல்லோன் பேரருள் புரிவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நவ. 22 அன்று அனைத்துக் கட்சிகள் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Zubair Rahman-AB. (Doha-Qatar) [21 November 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 38203

வெறுமனே போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று நேரத்தைப்போக்காமல் அனைத்து அமைப்பினரும் தங்களின் "செயல் வீரர்களை" களப்பணியாற்ற களத்தில் இறக்குங்கள். ஒவ்வொருவருக்கும் கடமை உள்ளது, வெறுமனே நிர்வாகத்தை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல். அனைத்து அமைப்பிற்குமே இதில் பொறுப்பு உள்ளது என்பதனை நினைவில் கொள்ளவும்.

மழைக்காலம் தொடங்க ஆரம்பித்த உடனேயே நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளையும், உடைப்புகளையும் சரி செய்தாலே பகுதி அளவு பிரச்சினை தீர்ந்து விடும். வல்லோனின் நாட்டம் அவனை தவிர்த்து இயற்கையின் சீற்றத்தை யாரால் நிறத்த முடியும்.

இன்னொன்று கூட செய்யலாம் "இயற்கையின் சீற்றத்திற்கு தடை போட" ஒரு கவன ஈர்ப்பு தீர்மானமும், ஆர்ப்பாட்டமும் நடத்தி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கலாம். யோசியுங்கள் அனைத்து ?????? கட்சியினரும் சேர்ந்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:மாண்பு மிகு பிரதமர் அவர்களே! [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by zubair rahman-ab (Doha-Qatar) [16 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36462

அழகிய கருத்தாழம் மிக்க சிந்தைக்கு உரமேற்றக்கூடிய பதிப்பு வாழ்த்துக்கள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கத்தர் கா.ந.மன்ற செய்தி தொடர்பாளரின் சகோதரி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Zubair Rahman-AB. (Doha-Qatar) [19 July 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36018

இன்ன லில்லாஹி வ இன்னா இலையி ராஜிவூன்.

மர்ஹூமா அவர்களின் பிழைகளைப்பொருத்து மறுமையின் வாழ்வை சுபிட்சமானாதாக ஆக்கியருள்வானாக.

கவிமகன் காதர் காக்கா உற்பட குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள இறைஞ்சுவதோடு , அனைவருக்கும் எனது அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஒருதலைக் காதல்! (?!) [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by zubair rahman-ab. (Doha-Qatar) [11 July 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35883

சாலிஹ் (ஹாபிழ்) அவர்களே ! (sk வுக்கு தெரியும்)

"மருத்துவ குணம் கொண்டது வெள்ளைக்கஞ்சி"

கீழ் காணும் வார்த்தையில் ஏதோ தன் (sk வின் ) சொந்த அனுபவம் பிரதிபலிக்கிறது போல் எனக்கு தோன்றுகிறது, என்ன செய்வது கொஞ்சம் பொருத்துதான் போகவேண்டும்

“அந்தக் காலத்துலயே நான் எந்தப் பள்ளிவாசலுக்கும் தூக்குச் சட்டிய தூக்கிட்டுப் போனதில்லை... ஆனா இப்ப, எங்க ஊட்டுலே எனக்கு வேலை இருக்குன்னு சொல்லியும் கூட கேக்காம, இந்த வெள்ளைக் கஞ்சிய தேடி ஊருல உள்ள பள்ளியெல்லாம் சுத்த வச்சிட்டாளே...?”

அதுக்கு தான் கேமராவோடு தூக்கும் கொண்டு போறியோ ஹாபிசா(???)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கே.எம்.டி. மருத்துவமனை நிறுவன உறுப்பினர் ஹாஜி எஸ்.டி.புகாரீ காலமானார்! இன்றிரவு 12 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Zubair Rahman-AB. (Doha-Qatar) [05 July 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35801

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் !

அன்னாரின் பிழைகளை பொறுத்து மறுமையின் வாழ்வை சுபிட்சமானதாக ஆக்கியருள்வானாக ஆமீன் !

அன்னாரின் குடும்பத்தார்க்கு அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஊர் இம்ப்ரூவ் ஆயிடுச்சி! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by zubair rahman-AB. (Doha-Qatar) [03 July 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35768

பார்த்தாலே புரியுது எம்புட்டு இம்ப்ரூவ்ன்ன்ன்னு!

கலை நயத்திற்கு வாழ்த்துக்கள் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:120 கோடி கேட்கும் மறைந்த சவுதி மன்னரின் இரகசிய கிறிஸ்தவ மனைவி! (இறுதி பாகம்) [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கவுரவம் பேணப்பட வேண்டும்
posted by zubair rahman-AB. (Doha-Qatar) [03 July 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35765

அடுத்து எந்த அரேபிய மன்னர் என்று தெரியவில்லை ,

இந்த தளத்தை பெண்களும் பார்க்கிறார்கள் கொஞ்சம் கவுரவமா கட்டுரையை வெளியிடவும் .( தழுவினார் ,தடவினார், உடல் உ ,, அழைத்தார் என்றில்லாமல்)

மேற்க்கத்திய ஊடகம் கக்கிய விஷம் அப்படியே விடாமல் நக்கப்பட்டுள்ளது.

விமர்சன கட்டுரைக்கு கத்தரி இல்லையே!

கருத்து சுதந்திரத்திற்கு கத்தரி வேண்டாமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங் பேரவை முன்னாள் செயற்குழு உறுப்பினர் எம்.ஜெ.ஸிராஜுத்தீன் என்ற ஜமீல் ஸிராஜ் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by zubair rahman-AB. (Doha-Qatar) [01 July 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35715

இன்னா லில்லாஹி வா இன்னா இலையி ராஜிவூன் !

அன்னாரின் பிழைகளை பொறுத்து மறுமையில் சுவனப்பூங்காவில் பிரவேசிக்க செய்வானாகவும் ஆமீன்.

வல்லோன் ரஹ்மான், குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.

குடும்ப உறுப்பினர்கள் யாவருக்கும் எனது அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
103
பக்க எண்
1/11
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved