Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:56:23 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namekulam mohamed salih
Placeseychelles
Approved Comments572
Rejected Comments9
கருத்துக்கள்
எண்ணிக்கை
572
பக்க எண்
1/58
பக்கம் செல்ல
செய்தி: பள்ளியை என்றும் இயற்கைச் சூழல் மாறாமல் பாதுகாக்க வேண்டும்! முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kulam mohamed salih (seychelles) [06 September 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45776

அஸ்ஸலாமு அழைக்கும் ,

நடந்து முடிந்த எம் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..

பல நல்ல முடிவுகளை எடுத்து இருக்கிறார்கள் அதன் படி செயல் பட வேண்டுகிறேன் இன்ஷா அல்லாஹ் ..

வருடத்தில் 4 முறை முன்னாள் மாணவர்கள் கூட்டம் நடத்தி பல சேவைகளை நம் பள்ளிக்கு செய்ய வேண்டும் ..

இதற்கான நிர்வாகிகளை மிக விரைவில்; தேர்ந்து எடுக்கவேண்டும் ..

என்னுடைய சில கருத்து..

1 ) குறைந்தது 4 முறை முன்னாள் மாணவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் ( 2 பெருநாள் , டிசம்பர் மற்றும் மே மதம் )

2 ) முன்னாள் மாணவர்கள் அஸோசியேஷன் முறையாக துவங்க பட வேண்டும் . அதற்கான அலுவலகம் பள்ளி வளாகத்தில் ஏற்படுத்த வேண்டும் ..

3 ) OBA புதிய நிர்வாகிகளை தேர்ந்துஎடுக்க வேண்டும் .

4 ) ஒவ்வரு country , state wise ரெப்ரெசென்டடிவ் உருவாக்க வேண்டும் .

5 ) நம் பள்ளி மாணவர்கள் ஒரு வந்தால் அவர்கள் OBA அலுவலகம் வந்து செல்ல வசதிகள் ஏற்படுத்த வேண்டும் . இன்ஷா அல்லாஹ் ..

இப்படி இருந்தால் நம் பழைய மாணவர்கள் நம்மக்கு சரியான ஒத்துழைப்பை வழங்குவார்கள் இன்ஷா அல்லாஹ் ..

எல்லோருக்கும் நம் பள்ளிக்கு நிறைய சேவைகள் செய்ய ஆவலாக இருக்கிறார்கள் ..

மேல சொன்னது என்னுடைய கருத்து . இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என்னுடைய துஆ மற்றும் ஸலாம் ..

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிய வில்லை இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன் நான் படித்த பள்ளிக்காக ...

என்றும் அன்புடன் ,
குளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ்
1998 batch


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆம்னி பேருந்தில் பயணித்த காயலர் தூ-டி.யில் குத்திக் கொலை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஜியூன்...
posted by kulam mohamed salih k.k.s (seychelles) [28 August 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45760

அஸ்ஸலாமு அழைக்கும் ..

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஜியூன்...

காலையில் முழித்ததும் எனது நண்பரின் மறைவு செய்தி பார்த்து என்னால் நம்ப முடிய வில்லை .. சுமார் 1 .30 நிமிடம் மற்ற குரூப் செய்தியை எல்லா ஆடியோ கேட்டு பிறகுதான் ஒரு நிதானத்துக்கு வந்தேன் ..

நான் கடந்த நோம்பு மாதத்தில் விடுமுறையில் ஊரு வந்து இருக்கும் போது என் குடும்பமும் , மீரா தம்பி குடும்பமும் பெர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் சந்தித்து கொண்டோம் . அவனுடைய 3 வயது குழந்ததை மிக சுட்டியாக இருந்தது .. இவர்களுடன் dr வாகீதா அவர்களும் இருந்தார்கள் .. .இன்னும் அந்த நாள் என் கண் முன்னே வந்து கொண்டு இருக்கிறது ..

கருணையுள்ள ரஹ்மான், மறைந்து வாழும் இளவலின் பாவப் பிழைகளைப் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் - நபிமார், ஸித்தீக்கீன், ஷுஹதா, ஸாலிஹீனுடன் இணைந்திருக்கச் செய்வானாக

அன்னாரின் இழப்பால் தவிக்கும் அவரது மனைவி, பெற்றோர், உற்றார் உறவினர் யாவருக்குக்கும் மேலான பொறுமையையும், இழப்பை தாங்கும் மன வலிமையையும் வழங்கியருள்வானாக...ஆமீன். மர்ஹூமின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தார் அவைருககும் எனது ஆழ்ந்த இரங்கலையும், சலாத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.

என்றும் அன்புடன் உன் நண்பன் ,
குளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ் & குடும்பத்தார்
சீசெல் தீவில் இருந்து .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் காயல்பட்டினம் மாணவர் முதலிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kulam mohamed salih k.k.s (seychelles) [22 August 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45754

வாழ்த்துகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: விருந்துகளில் எஞ்சும் உணவுகளையும், நன்மையை நாடி வழங்குவோரின் உணவுகளையும் / உடைகளையும் பெற்று, தேவையுடையோருக்கு வினியோகிக்க, ‘அல்அன்ஸார்’ அமைப்பு துவக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kulam mohamed salih k.k.s (s) [22 August 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45748

அஸ்ஸலாமு அழைக்கும் ,

வாழ்த்துக்கள் ..

என்றும் அன்புடன் ,
குளம் முகமத் ஸாலிஹ் கே.கே.எஸ் .
சீசெல் தீவில் இருந்து


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கி காயலர் உயிரிழப்பு! அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kulam mohamed salih k.k.s (seychelles) [10 August 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45731

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி இராஜிவூன்.

செய்தி கேட்டு நாடு இரவில் இருந்து தூக்கம் வர வில்லை .. இது போன்ற தீவுகளில் தான் நாங்களும் இருக்கிரோம் .. பல முறை கடலில் குளித்து விளையாடி இருக்கின்றோம் .. இங்கு இப்போது ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கடல் சீற்றம் மோசமாக இருக்கும் .. அதனால் நாங்கள் கவனமாக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் ..இனி மேல் இது போன்ற நேரத்தில் கவனமாக இருக்க நாடி உள்ளோம் ..

இந்த செய்தி கேட்டு எங்களுக்கு உறவினர்கள் பலர் நல்ல அறிவுரைகளை வழங்கி உள்ளார்கள் ..

அல்லாஹும் மஹ்பிரஹு வர்ஹம்ஹு. அல்லாஹு மறைந்த தம்பிக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் அழகிய சுவனப் பதவியை வழங்குவானாக அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு பொறுமையை அளிப்பானாக. ஆமீன்.

கனத்த இதயத்துடன் ,
குளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ்
சீசெல் தீவில் இருந்து ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசிரியரின் தாயார் காலமானார்! இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kulam mohamed salih k.k.s (seychelles) [29 July 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45697

அஸ்ஸலாமு அழைக்கும் ..

என் இளைமை பருவ நண்பனின் தயார் வபாத் செய்தி கேட்டு மனம் வருத்தம் அடைந்தது ..

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் – உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.

என்றும் அன்புடன் ,
உன் நண்பன் ..
முஹம்மது ஸாலிஹ் கே.கே. எஸ்
சீசெல் தீவு இல் இருந்து


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினரின் மனைவி காலமானார்! இன்று நண்பகல் 12 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kulam Mohamed Salih K.k.S (seychelles) [27 May 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45554

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கித்மத் சேவா மைய நிறுவனர் பக்ரீன் ஹாஜியார் காலமானார்! இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kulam Mohamed Salih K.k.S (seychelles) [27 May 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45553

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் மூத்த நிர்வாகி காலமானார்! இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kulam Mohamed Salih K.k.S (seychelles) [27 May 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45552

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மார்க்க அறிஞர் காலமானார்! மே 11 காலை 9 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kulam Mohamed Salih K.k.S (seychelles) [11 May 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45515

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
572
பக்க எண்
1/58
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved