Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:52:09 AM
திங்கள் | 16 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 137, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0612:1915:3918:0819:23
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:24Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:06
மறைவு18:02மறைவு10:01
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0905:3506:01
உச்சி
12:13
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:17
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMOHD.IKRAM
Placesaudi arabia
Approved Comments40
Rejected Comments6
கருத்துக்கள்
எண்ணிக்கை
40
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முதலமைச்சரின் விரிவான மரு...
posted by MOHD.IKRAM (saudi arabia) [11 April 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18184

திருச்செந்தூர் , ஆறுமுகநேரி மருத்துவமனைகள் சேர்க்க பட்ட நிலையில் , நமது ஊரு மருத்துவமனைகள் அதை விடவா மோசமாக நிலையில் உள்ளது. இது நமக்கு ஒரு வெட்க கேடு தான்.

நாம் சிந்திப்போம் செயல்படுவோம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:500 யூனிட் வரை மின்சாரம் ...
posted by MOHD IKRAM (saudi arabia) [05 April 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18074

அம்மா வின் ஆட்சியில் நம் எல்லோருக்கும் எலெக்ட்ரிக் பில் கண்டிப்பாக குறைவாகத்தான் வரும் . ஏன் என்றால் கரண்ட் ஒரு நாளைக்கு மிக குறைவகதானே வருகிறது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ப்ளஸ் 2 தேர்வுகளை முன்னிட்டு அல்ஜாமிஉல் அஸ்ஹரில் ஜும்ஆ தொழுகை நேரம் நீட்டிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ப்ளஸ் 2 தேர்வுகளை முன்னிட...
posted by mohd ikram (saudi arabia) [08 March 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17575

மிகவும் வரவேற்க வேண்டிய ஒரு முடிவு . நமது ஊரின் மற்ற ஜும்மா பள்ளிகளும் இது போல செய்தால் நமது மாணவ கண்மனிகளிக்கு வசதியாக இருக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதை வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக...
posted by mohd ikram (saudi arabia) [27 February 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17215

சட்டம் தனது கடமையினை செய்கிறது . நாம் நமது கடமைகளை சரிவர செய்தால் யாரும் நம் மீது கை வைக்க முடியாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுவில் திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு! புதிய நிர்வாகிகள் தெரிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ரியாத் கா.ந.மன்ற பொதுக்கு...
posted by mohd.ikram (RIYADH - S.ARABIA) [16 February 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16992

ரியாத் கா.ந.மன்ற புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

புதிய நிர்வாகிகள் எல்லோரும் இளம் சிங்கங்கள்.

உங்களின் அறிய சேவைகளினால் நம் காயல் நகர மக்கள் நிறைய பயன் பெற வல்ல நாயனின் அருள் புரிவனாக .ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பெரிய நெசவுத் தெரு வழியே ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரு மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்! நூற்றுக்கணக்கானோர் கைது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பெரிய நெசவுத் தெரு வழியே ...
posted by mohd.ikram (saudi arabia) [13 February 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16788

இந்த போராட்டதிற்கு பின்னணி யார் ? யார் இவர்களை தூண்டி விடுகிறார்கள் என்பதை ஆரம்பதிலேயே அறிந்து அவர்களுடன் சுமுகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி நல்ல ஒரு முடிவுக்கு கொண்டு வருவது தான் நல்லது . இல்லை எனில் இந்த பிரச்சனை ஒரு முடிவிர்க்கு வரபோவதில்லை. வல்ல நாயன் நமக்குள் நல்ல ஒரு ஒற்றுமையை தருவானாக .ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்டு விழா! தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்!! கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by mohd.ikram (saudi arabia) [05 February 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16544

பட்டிமன்றம் தலைப்பு மாணவர்களுக்கு பொருத்தமாக அமைந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். மாணவர்களுக்கு தேவை இல்லாத ஒரு தலைப்பு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகராட்சியில் மக்கள் குறைதீர் மாதாந்திர கூட்டம்! பல்வேறு சேவைக்குறைகளுக்காக 63 பேர் மனு அளித்தனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சியில் மக்கள் குறைத...
posted by MOHD.IKRAM (saudi arabia) [26 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16227

நகராட்சியில் மக்கள் குறைதீர் மாதாந்திர கூட்டம் மிகவும் வரவேற்க வேண்டிய ஓன்று . நான் அறிந்தவரை நமது நகர்மன்றத்தில் இதை போல் மக்கள் குறைதீர் கூட்டம் இதற்க்கு முன்னர் நடந்து உள்ளதா என்று தெரியவில்ல.

இனி வரும் காலங்கள் நமது ஊருக்கு வசந்த காலங்கள் தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னையில் Municipalika மாநாடு மற்றும் கண்காட்சி! காயல்பட்டின நகர்மன்ற தலைவி பங்கேற்ப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சென்னையில் Municipalika ம...
posted by mohd.ikram (saudi arabia) [26 January 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16218

சென்னையில் நடந்த Municipalika மாநாடு மற்றும் கண்காட்சியில் நமது நகர்மன்ற தலைவி பங்கேற்றது வரவேற்க கூடிய ஓன்று. அங்கே பார்த்ததை , அறிந்ததை நமது நகர்மன்றதிலும் செயல் படுத்துவதன் மூலம் நமது ஊரும் பயன் பெரும்.

அவருடன் கூட இருக்கும் அந்த பொடிசு அவர் மகள் தான். வீணான கற்பனை விமர்சனங்களை தவிர்த்தல் எல்லோருக்கும் நல்லது. வீண் குழப்பங்கல்(பசாது) வராமல் பார்த்து கொள்வது நம் எல்லோருடைய கடமை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹயாஷி கராத்தே பள்ளி மாணவர்களுக்கு தரப்பட்டை (Belt Grading) வழங்கும் நிகழ்ச்சி! 26 மாணவர்களுக்கு தலைமை மாஸ்டர் பட்டைகளை வழங்கினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹயாஷி கராத்தே பள்ளி மாணவர...
posted by mohd.ikram (saudi arabia) [19 January 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16031

அந்த குட்டிபையனை பார்த்து தலைவி அவர்கள் முறைத்துகொண்டே இருக்கிறார்கள் .... இது தவறு , அந்த . குட்டிபையனை பார்த்து சிரித்து கொண்டு தான் பார்க்கிறார்கள். .. சும்மா தமாசுக்கு தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
40
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved