Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:01:40 PM
செவ்வாய் | 18 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 11, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0612:1915:3918:0819:23
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:25Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:03மறைவு02:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1005:3606:02
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2518:5119:18
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameNizam
PlaceIndia
Approved Comments114
Rejected Comments10
கருத்துக்கள்
எண்ணிக்கை
114
பக்க எண்
1/12
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினத்தில் இரவு முழுக்க மழைத் தூறல்! 38 மி.மீ. மழை பதிவு!! மாவட்டத்திலேயே மூன்றாவது அதிகபட்ச மழை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Nizam (India ) [05 October 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46278

ரெட் அலர்ட் என்று பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் பெட்டிக்கடைகளில் தொங்க விட்டு தங்கள் விற்பனையை பெருக்கிக்கொண்டு அரசு நீதிமன்றமோ எதிர்கட்சிகளோ கேள்வி கேட்டால் நாங்கள் ரெட் அலர்ட் என்று சொல்வதற்க்கோ அல்ல உண்மையான ரெட் அலர்ட் மழை தேங்கும் பகுதிகளை சரிசெய்வது ஆக்கிரப்புகளை அப்புறப்படுத்துவது கொடிய நோயால் பாதிக்கப்படுபவர்களை அவசர வாடுகளில் வைத்த்து சிகிச்சை கொடுப்பது நவீன ராட்சத எந்திரன்லளை (மர முறிவுகளை அப்புறப்படுத்தும் ) சரியான அளவு தயார் நிலையில் வைத்திருப்பது அத்தியாவசிய தேவைகளான பால் அரிசி பருப்பு உயிர் காக்கும் மருந்துகள் பாதிக்கப்பட்ட இடத்துக்கு உடனே அடையும் ஏற்பாடு தற்காலிக நிலைகள் அதாவது கட்டுமான சாரங்கள் கூரைகள் போன்றவற்றை செப்பனிடுவதஜ் சரியாக வேலை செயயும் அவசர எண்கள் இதுதான் ரெட் அலர்ட் இது எந்த அளவுக்கு செயலில் வரும் என்பது கேள்விக்குறிதான் வோட்டுக்கு பணம் ஜாதி மத அரசியல் இலவச மோகம் முடிவுக்கு வரும்வரை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காயல்பட்டினத்தில் அமைதிப் பேரணி & இரங்கல் கூட்டம்! பெருந்திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (India ) [14 August 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46254

எங்கும் எதிலும் எப்போதும் நீயே தெரிகிறாய்

என்ன செய்தாய் எங்களை நெஞ்சிலுக்க வைத்துவிட்டாயே.

வானளாவிய சென்னை வானூர்தி நிலையத்தை கண்டேன் அது உனது உற்ற தோழர் மன்மோகன்சிங்கிடம் வாதாடி அயலக தமிழர்க்கு நீ கொடுத்த பரிசாக நினைத்தேன்.

உனது சமாதி விஷயத்தில இப்போது துக்க காலத்தில் கலகக்காரர்கள் படுத்தும் பாட்டிலும் உனது தமயன் தளபதி காக்கும் பொறுமையில் உன்னை உணர்ந்தேன்

மிதந்து செல்லும் அரசு பேருந்தில நீ எழுதி வைத்த வள்ளுவனின குரலை படித்தேன் அதில் உனது தமிழ் பிடிப்பை மெய்சிலிர்த்தேன்.

வடக்கு மதவெறி வஞ்சனையில் வீழ்ந்து கிடைக்கும் காலத்தில் தமிழகம் மதசார்பின்மையில் மலர்ந்து தலைகிறது அதில் உனது திராவிட நெடியை முகர்ந்தேன்.

மருத்துவமனையை கண்டேன் உன் போல் ஆரோக்கியத்தை பேணினால் அங்கு அடிக்கடி செல்ல தேவையில்லை என்று புரிந்து கொண்டேன்.

மலேசிய மாவீரன் மாகாதீரின் அருங்காட்சியகத்தில் நீ அவருக்கு கொடுத்து வள்ளுவ தேரை கண்டேன் அதில் உனது கடல் கடந்த புகழை பார்த்தேன்.

எண்பதுகளில் கிராமம் போல இருந்த சென்னை இன்று சர்வேதேச நகரமாய் காண்கிறேன் அதில் உனது தொலை நோக்கு பார்வை என நினைத்துக்கொண்டேன்.

இந்த பத்து நாட்களில் உன்னோடு இருந்தவர்கள் நினைவலைகளை அசை போடுகிறார்கள் நீ ஒரு சரித்திரம் என தெரிந்து கொண்டேன்.

என் ஆசான் அண்ணாவை வாழ்நாளில் காண கொடுக்கவில்லையே என வாழ்நாளில் ஏங்கியதுண்டு அதை உன் உருவில் கண்டு திருப்தி அடைந்தேன்.

என்னடா எவன் இப்படி அறுகிறானே காயல் நெட் ஒருவேளை நினைக்கலாம் இவ்வேளை விட்டால் இம்மாமனிதரை நன்றி கூற காலம் இடம் தராது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: லட்சக்கணக்கானோரது கண்ணீருக்கிடையே கலைஞர் மு.கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம்! காயல்பட்டினத்தில் கடைகள் அடைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (India ) [11 August 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46245

மன்னிக்கவும். கட் பேஸ்ட்டில் விடுபட்டுவிட்டது

என்னடா சுல்தான் காக்கா கமாண்ட் வரவில்லையே என்று எதிர்பார்த்தேன் வந்து விட்டது கலைஞரின் அன்பு தம்பியாயிற்றே அவர்கள்.

கலைஞர் பற்றி கட்டுரை எழுத வேண்டுகிறேன்

சென்னை கலைஞரின் சோகத்தில் இருந்தும் நினைவில் இருந்தும் மீண்டதாக தெரியவில்லை வெள்ளிக்கிழமை வளைகுடா சம்பந்தப்பட்ட நிறுனமானதால் நான் எந்த பணியையும் மேற்கொள்ள வில்லை காலை ஜும்மா சிந்தனையில் காயல் இளவரசு தனது மார்க்க நிகழ்ச்கியை கலைஞர் அஞ்சலியாக மாற்றி விட்டார் பிறகு ஜும்மா முடிந்து வரும் வழியில் சென்னை பக்கம் அரிதாக வரும் மருத்துவர் அய்யா தளபதியின் ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறி விட்டு காரில் கடந்து செல்லும் நேரத்தில் கையசைத்து வாழ்த்து கூறினேன்.

பகலில் கலைஞர் செய்தியில் முன்னாள் மேயர் என்னை மிகவும் கவர்ந்த மா சுப்ரமணியம் அவர்கள் ஒரு சாதாரண தினமணி வாசகர் கொடுத்த ஒரு பூங்கா பராமரிப்பு பற்றி கொடுத்த புகாருக்கு கலைஞர் தன்னை நடவடிக்கை எடுக்க வற்புறுத்திய விதம் எனக்கு சென்னையில் பிடித்த ்இடமான செம்மொழி ுபூங்காவை அதன் பனி நடக்கும் காலத்தில் ்தினசரி மூன்றுமுறை கச்சென்று லமேற்பார்வை இட்டது நினைத்த கலங்கினார் பிறகு நக்கீரன் கோபால் அவர்கள் வீரப்பன் விஷயத்தில் தன்னோடு சாதாரண மனிதன் போல கலந்தாலோசித்ததது அந்த விஷயத்தில் திரு தேவாரம் செய்த தவறுக்கு பழிவாங்காமல் மன்னித்தது நினைத்து உள்ளம் உருகினார், பிறகு சன் தொலைக்காட்சியில் அவரது உதவியாளர் ராஜ மாணிக்கமும் ஷண்முகநாதனும் கொட்டி தீர்த்தனர் ஐயா துரைமுருகன் அவர்கள் ஒரு மாட மாளிகையை கட்டி அதில் கலைஞரை குடியுமாறு வற்புறுத்த அதை அம்பேத்கர் சட்ட பல்கலை கழகமாக மாற்றியதவ் நினைத்து உள்ளம் உருகினேன். மாலையில் எனது ஆருயிர் நண்பர் தி நகர் தங்கம் கமலி சாரின் நண்பர் தி நகர் எம் எல் ஏ சத்யாவிடம் சந்தித்து கேட்டேன் சார் கலைஞர் ஆதிமுகாவான அவர் உடனே இமயம் என்று கூறியது என்னை அதிர வைத்தது.

கடைசியாக கலைனரோடு தனிப்பட்ட அனுபவம் 1991 என்று நினைக்கிறன் எம் ஜீ ஆர் மறைந்த பிறகு கலைஞர் முதல்வர் ஆகிறார் முதல் அறிவிப்பு +2 தமிழ் பாடத்தில் முதலாம் இடம் பெறுபவருக்கு வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் கையால் பரிசு பாராட்டு என்று எனது தங்கை மாநிலத்தில் முதலில் இடம் பெற்றார் நானும் எனது மறைந்த தந்தையாரும் அதற்காக சென்னை சென்றோம் விழா அரங்கில் காயல் லுங்கியில் இருந்த எனத தந்தையிடம் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி நீங்கள் பாண்ட் அணிந்து வந்திருக்கலாமே என்று அதற்க்கு கம்பீரத்துக்கு பெயர் போன எனது தந்தை இது காயல்பட்டினத்தில் அடையாளம் என்று. பிறகு மேடையில் பரிசு வாங்கும் போது ைஎனது தந்தை கலைனரிடம் கூறினார் ஐயா நான் காயல்பட்டினத்தை சார்ந்தவன் என்று அதற்க்கு கலைஞர் அவரது முதுகில் தட்டி மிக்க நன்றி எனக்கு பிடித்த ஊரின் பெண்ணுக்கு பரிசு வழங்குவது குறித்து பெருமை அடைகிறேன் என்று


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (India ) [08 August 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46241

தலைவா நீ இறக்கவில்லை விதைத்திருக்கிறாய் தளபதி எனும் தலைவனாய்

தி மு க எனும் இயக்கமாய் எழுந்திருக்கிறாய்

இடஒதுக்கீடு எனும் உயிர் மூச்சாய் பரந்து விரிந்துள்ளாய்

தங்க தமிழாய் தழைத்தோங்கியுள்ளாய்

சமைத்துவபுரமாய் சங்கமித்துவுள்ளாய்

அண்ணாவின் ஆற்றலாய் ஐக்கியப்பட்டுள்ளாய்

காப்பீட்டு திட்டமாய் காவியமாகி உள்ளாய்

பெண்ணுக்கு சொத்துரிமையாய் பொக்கிஷமாகிவிட்டாய்

நீதி கேட்டு நெடிய பயணமாய் பதிந்துவிட்டாய்

சிறுபான்மை உரிமையாய் சிறகடித்து கொண்டு இருப்பாய ்

இலவச மின்சாரமாய் தமிழ் நெஞ்சங்களில் பாய்ந்து கொண்டு இருப்பாய்

உழுதவனுக்கு நிலமாய் நிறைந்திருப்பாய்

நீ மறையவில்லை
மலையாய் ஓங்கி வளர்ந்துள்ளாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 6 வயது சிறுமி காலமானார்! அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [04 February 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45999

Innalillaahi wainaa alainaa rajioon please aviod criticism in death condolence


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் கல்வித் தந்தை அப்துல் ஹை ஆலிம் மகன் காலமானார்! ஜன. 09 காலை 9 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [09 January 2018]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45968

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜி ஊன்நூ

ஹு காக்கா ஊரில் அரசு பதவியில் ஜீவா டிரான்ஸ்போர்ட் கழகத்தில் உயர் பதவி வகித்தவர்.

நான் படிக்கும் காலத்தில் எனக்கு உந்துதல் சக்தியாக விளங்கியர். ஈரோட்டில் அவர்கள் வீட்டுக்கு சென்றது இன்னும் நெஞ்சில் நினைவாக உள்ளது.

எனது மறைந்த தகப்பனாரோடு நெருங்கிய நண்பர் எப்போது புன்முகம் கலந்த சிரிப்பு எளிமை இரண்டு நாளாக அவர்கள் செய்தி கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன் இறைவன் அவர்கள் மண்ணறையை சுவர்க்க பூங்காவனமாக ஆக்குவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நேற்று மாலையில் இதமழை! மாவட்ட மழைபொழிவுப் பட்டியலில் காயல்பட்டினம் நான்காவது இடம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Nizam (India) [01 December 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45927

வரும் இருபத்து நாலு மணிநேரத்துக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் வெளிப்போக்கு நிச்சயம் தவிர்க்கவும். உணவு மருந்து பொருட்கள் கையிருப்பில் வைத்து கொள்வது அவசியம் கூரைகளை இறுக்கமாக ஆணியிட்டு வைக்கவும். ஏனென்றால் போன வருடம் வார்த புயலில் சென்னை முழுக்க கூரைகள் பறந்தன புயல் பற்றிய தகவலுக்கு http://fb.me/96wwcCiT6 weatherman . இல் தெரிந்து கொள்ளலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் பணி வெற்றிடங்களை நிரப்பக் கோரி “நடப்பது என்ன?” குழுமம் தமிழக அரசிடம் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Nizam (INDIA ) [08 October 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45824

ஆசிரியர் பிரச்சினை தீவு தெரு பள்ளியில் எனக்கு தெரிந்து நெடுங்காலமாக நிலவி வருகிறது இனி அரசை குறிப்பாக தற்போதைய நிலையற்ற அரசை நம்பி பிரயோஜனம் இல்லை இதற்க்கு ஒரு தீர்வாக இக்ரா நிதியுதவிடன் கெஸ்ட் ஆசிரியர்களை கொண்டு (அரசு ஆசிரியர்கள் நியமிக்கும் வரை?????!) பாடம் நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தூ-டி வந்த முதலமைச்சருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!! படுகொலை செய்யப்பட்ட காயலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Nizam (India) [10 September 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45781

இந்த கொலை நடந்து சற்றேற குறைய ஒரு மாதத்தை நெருங்கியும் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இதை சி பி சி ஐ டி பிரிவுக்கு மாற்றி துரிதமாக குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும் இதை காயல் இயக்கங்கள் முன்னின்று அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் இது பற்றிய தகவல்களை அவ்வப்போது காயல் நெட் பகிர்ந்து கொண்டால் நல்லதாக இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆம்னி பேருந்தில் பயணித்த காயலர் தூ-டி.யில் குத்திக் கொலை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [28 August 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45759

Inna lillaahi wa innaa ilainaa ராஜிவூன்

Very shocking incident i request NADAPADHU ENNA to urge all omni bus management to train the bus crew to assure the safety of kayal passenger we can create emergency cells with the help of kayalites in thoothukudi madurai trichy chennai so in emergency volunteer can reach the spot

Also i request ikkiya jamaath and abobacker kaka mla to take the matter to concerned to culprit panchayat to get compensation and get severe punishment


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
114
பக்க எண்
1/12
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2018. The Kayal First Trust. All Rights Reserved