Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:08:57 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NamePrabu shaikna
PlaceBangalore
Approved Comments23
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
23
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: விபத்தில் காயமுற்ற காயலர் காலமானார்! நாளை (ஜன. 14) 09.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Prabu shaikna (Bangalore) [13 January 2017]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 45102

إنا لله وإنا إليه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சாலை விபத்தில் ஒருவர் மரணம்! ஒருவருக்கு காயம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்ன லில்லாஹ்
posted by Prabu S.D.Shaikna (Bangalore ) [24 August 2016]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 44491

எனது நண்பன் செய்யது அஹ்மத் அவர்களின் வபாது செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். انا لله وانا اليه راجعون . எல்லாம் வல்ல அல்லாஹ் எனது நண்பனின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் எனும் மேலான சுவனபதிதனை கொடுத்து அருள் புரிவானகவும். أمين أمين يارب العالمين மேலும் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய சபூரை கொடுத்தருள்வானாகணும் أمين أمين يارب العالمين எல்லாம் வல்ல ஏக நாயன் அவருடன் சென்ற நம் சகோதரருக்கு பரிபூரண சுகத்தை அதிவிரைவில் எந்த குறைபாடின்றி கொடுப்பானாகவும் أمين أمين يارب العالمين


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! ஜூலை 26 காலை 08.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னஎ லில்லாஹ்
posted by Prabu Shaikna (Bangalore) [27 July 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44324

எனIது அன்பிற்குரிய தம்பி நூருதீன் நைனா உடைய வாப்பா அவர்கள்N வபாத்து செய்தி அறிய கவலை இன்ன லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஆளா எனும் மேலான பதவியை கொடுத்தருள் வனாகவும் ஆமீன் ஆமீன் யாரப்பால் ஆலமீன்.

தம்பி நூருதீன் உங்கள் குடும்பத்தில் அனைவரும் ஸபூர் செய்து கொள்ளவேண்டியது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1437: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 178 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி! பெருநாளன்று நாட்டுக்கோழி வழங்கவும் ஏற்பாடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ரியாத்
posted by prabu shaikna (Bangalore ) [10 June 2016]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 44029

எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும். மாஷா அல்லாஹ் நினைக்கவே மனம் உருகுகிறது. எவ்வளவு பெரிய நன்மையை இந்த புனித ரமலான் மாதத்தில் கொள்ளை கொள்கிறீர்கள். தொடருட்டும் உங்கள் சேவை.அதிலும் பெருநாள் அன்று நாட்டுக்கோழி உள்ளத்தை மேலும் உருக்கி உங்கள் அனைவர்கள் ஹக்கிலும் துஆ கேட்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் முதலாவதாக சரீர சுகமும் சகல பல செல்வங்களும் நிறையுடன் பெற்று நீடுழி காலம் நிறைவுடன் வாழ கிருபை செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

NB : நம் காயல் members அனைவருக்கும் எனது சலாதினை தெரியபடுத்தவும்

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் பொருளாளர் காலமானார்! ஜன.15 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
انا لله وانا اليه راجعون
posted by prabushaikna (Bangalore) [15 January 2016]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 42859

அல்லாஹ் ஒருவனே நம் அனைவருக்கும் போதுமானவன். மதிப்பிற்குரிய ஜனாப் மக்கி மச்சான் அவர்கள் என் மனைவி வீட்டார்க்கு சொந்த காரர் மட்டுமின்றி அண்டை வீட்டு காரரும் கூட. அவர்களை நான் வீட்டில் சந்தித்ததை விட, தன்னை தீனின் வழியில் செலவு செய்து பொது இடங்களில் சந்திததுதான் அதிகம். நடையில் நிதானம் ஆனால் சுறுசுறுப்பு. அப்பேற்பட்ட இந்த நல்ல மனிதனின் திடீர் மௌத் செய்தி அறியப்பட்டு கவலை கொண்டேன். انا لله وانا اليه راجعون .

அல்லாஹ்தான் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் எனும் பொறுமையை கொடுப்பதோடு, அன்னாரின் பிழைதனை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் அழகிய சுவனபதிதனை கொடுத்தருள்வானக

أمين أمين يأرب العالمين
السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தி.மு.க. நகர முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Prabu Shaikna (Bangalore ) [02 May 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40322

انا لله وانا اليه راجعـــــون எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதிதனை கொடுத்து அருள் புரிவனாக أمـــين أمــــين يارب العالمين


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் காலமானார்! ஏப். 17 (நாளை) காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அறிவின் பொக்கிஷம்
posted by Prabu Shaikna (Bangalore ) [16 April 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40159

அறிவின் பொக்கிஷம் நம்மை விட்டும் சென்று விட்டது என்ற கவலைதான். அல்லாஹுவின் கலா கதிர்க்கு சபூர் செய்து கொண்டேன். انا لله وانا اليه راجعون அன்னாரின் பிழைதனை வல்ல அல்லாஹ் பொருத்து ஜன்னதுள் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதிதனை கொடுத்து நல்லருள் புரிவானாக أمين أمين يارب العالمين


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தாயிம்பள்ளி அருகில் உள்ள டீக்கடை உரிமையாளர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... இன்னா லிள்ளஹி
posted by Prabu Shaikna (Bangalore ) [04 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39470

தலைப்பு செய்திதனை அறிந்ததும் இவராக இருக்குமோ என்ற பயத்தில் செய்தியை திறந்து பார்க்கையில் அதிர்ச்சி انا لله وانا اليه راجعون அவரேதான் காரணம் நானும் ஊரில் இருக்கும் சமயம் தொடற்சியாக போண்டா வாங்க செல்வதுண்டு.

ஒருநாள் டீ குடிக்காமல் செல்வதை கண்ட அவர் டீ எல்லாம் குடிக்கமடீர்கலாகும் என்ற செய்தியை சைகை மூலம் கூறியது இன்னும் என் கண் முன் ஓடிகொண்டிருகுது. எத்தனை கணிவு, எத்தனை பாசம் அத்தனையும் பேச தெரிந்தவரிடம் பார்க்க முடியாத ஒன்று.

பெரிய பேப்பர் தாருங்கள் என்று ஒரு நாள் தான் கேட்டேன். மறுநாளில் இருந்து மறக்காமல் பெரிய பேப்பரைத்தான் எடுத்து தருவார். ஏதோ என் ஒட்டிய உறவு பிரிந்த ஏக்கம் என் மனது கவலையில் அல்லோலபடுகிறது. அவரை குறித்த இந்த நம்முடைய நற்செய்தி ان شاء الله அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தை பதிவாக்குவான்.

எல்லாம் வல்ல ரஹ்மான் அன்னாருடைய கபுரை சுவர்க்க பூங்கவனமாக்குவதுடன் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சபூரையும் பரக்கத்தையும் வாரி வழங்குவானகயும் أمين أمين يأرب العالمين


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்றத் தலைவரின் மாமனார் காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...Inna Lillaah
posted by Prabu Shaikna Shaik Dawood (Bangalore ) [12 December 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38416

எனது மதிப்புக்குரிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் குளம் அஹ்மத் முஹ்யித்தீனின் காக்கா அவர்களின் மாமனார் வபாத்து செய்தி அறிந்து வருத்தம் أنا لله وأنا اليه راجعون

எல்லாம் வல்ல அல்லாஹ்அ7ன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் அஹ்லா எனும் சுவனபதியை கொடுத்து அருள் புரிவனகயும் أمين أمين يارب العالمين

மேலும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் ஏக நாயன் ரப்பல் ஆலமீன் பொறுமை தனையும் கொடுத்து அருள் புரிவனகயும் ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கத்தர் கா.ந.மன்ற பொருளாளரின் தாய்மாமா காலமானார்! குத்பா பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னா லிள்ளஹி
posted by Prabu Shaikna Shaik Dawood (Bangalore ) [10 November 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38083

Inna Lillahi Wa inna Elaihi rajioon

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைதனை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான பதவிதனை கொடுத்தருள் புரிவானாக أمين أمين يارب العالمين


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
23
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved