Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:39:38 AM
திங்கள் | 23 ஜுலை 2018 | துல்கைதா 10, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4812:2903:5306:4608:01
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:40மறைவு02:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5305:1905:45
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2919:55
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namevilacksma
Placejeddah
Approved Comments675
Rejected Comments111
கருத்துக்கள்
எண்ணிக்கை
675
பக்க எண்
1/68
பக்கம் செல்ல
செய்தி: மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீவை., திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகியாக காயலர் நியமனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [20 July 2018]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46220

வாழ்த்துக்கள் . அடுத்து நீங்கள் கொ ப செ பதவி வகித்து , முதல்வராக பதவி உயர்வு பெற வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “ஸபூர் செய்யுங்க!” ஆறுதல் கூறிய KSC ரசிகர்கள்! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [18 July 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46216

இன்று அனைவரது வீடுகளிலும் TV இருந்தாலும் , இப்படி பொது இடத்தில் பெருந்திரையில் கால்பந்து போட்டியை காண ஏற்பாடு செய்தது நமதூருக்கு சற்று புதுமையாகவே உள்ளது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன?” குழுமம் வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [11 July 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46211

நல்ல காரியம் செய்தீர்கள் . மேலும் அவனவன் வீட்டு முன்பாக வேகத்தடை என்ற பெயரில் கோமாளித்தனமாக தடுப்பு சுவர் போன்று கட்டியுள்ளார்களே . இதைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றீர்களா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அம்மா உணவக செலவு ரூ. 2.5 லட்சம்! வரவு ரூ. 1 லட்சம்!! த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன?” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [08 July 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46203

நமதூர் பாஷையில் சொல்லப்படுவது , " பெருமைக்கு கூத்தடிப்பானேன் " .

ஆண்டுக்கு 16 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் இந்த வியாபாரம் தேவையா ? . ஒரு ரூபாய்க்கு இட்லீயை கொடுத்தால் , அதற்கு தகுந்தாற்போல்தான் அவனுடைய உழைப்பையும் சுருக்கி கொள்வான் . ஒட்டு வாங்குவதற்காக இலவசத்திலும் மலிவு விலையிலும் பொருட்களை கொடுத்தால் உழைக்கும் எண்ணம் எப்படி வரும் ? கண்ணுக்கு தெரிந்து நடக்கும் இதுபோன்ற இழப்பீடுகளை எதில் இருந்து எடுப்பார்கள் ?

ஆக மக்களுக்கு பயன்படும் பல்வேறு நல்ல திட்டங்களுக்காக வைத்திருக்கும் பணம் மக்களை சோம்பேறியாக்கும் ஒரு ரூபாய் இட்லீக்கும் , மூன்று ரூபாய் தயிர் சாதத்திற்கும் போகிறது . தேவையா இது ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நோன்புப் பெருநாள் 1439: ஹிஜ்ரீ கமிட்டி சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [15 June 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46189

பெருநாள் கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் .

அங்கே பிறையை பார்த்தார்கள் , இங்கே பிறையை பார்த்தார்கள் . ஆக எங்கோ பிறையை பார்த்திருக்கிறார்கள் . இதன் அடிப்படையில் ' பிறை பார்த்து " பெருநாள் கொண்டாடுவது ஒரு சாரார் . மற்றொரு சாரார் " பிறை கணக்கு " என்று கணக்கு போட்டு பெருநாள் கொண்டாடுகிறார்கள் . இருவருக்குமே தாங்கள் செய்வதுதான் சரி என்று தெரிகிறது . ஆனால் ஹஜ் செய்வதில் மட்டும் அனைத்து சாராரும் ஒருமித்து வருகின்றனர் . அங்கே மட்டும் " கணக்கு " பார்ப்பதில்லை . சந்தோசமாக இருக்கிறது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் புதிய தலைமையாசிரியராக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் அப்துல் காதிர் பொறுப்பேற்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [04 June 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46184

ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆந்திராவில் காயலர் காலமானார்! இன்று காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [19 May 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46175

குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெவித்துக்கொள்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1439: மே 16 புதன்கிழமை ரமழான் முதல் நாள்! ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [15 May 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46167

வாழ்த்துக்கள் . ஒவ்வொருத்தரும் அவரவர் வழியை தேடிக்கொள்கின்றனர் . தவறில்லை . ஆனால் அரசின் ஆணையை மீற முடியாத இடம் ஒன்று இருக்கிறது . ஹஜ் . இந்த இடத்தில் அரசாங்கம் சொல்லும் தேதியில்தான் எல்லா கமிட்டியும் ஒன்று கூடுகின்றன . இந்த இடத்திலாவது அனைவரும் ஒன்று சேர்கிறார்களே என்று சந்தோசப்பட வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பொறியியல் சேர்க்கை 2018 (6): குடும்பத்தின் முதல் பட்டதாரி எனில் கட்டணமின்றிப் பயிலலாம்! “நடப்பது என்ன?” குழுமம் தகவலறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [09 May 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46165

கல்வித்துறையில் எந்தெந்த கோர்ஸ்களுக்கு எப்படி அப்ளிகேசன் போட வேண்டும் , என்னென்ன சலுகைகள் உள்ளது , ஸ்காலர்ஷிப் என்ன போன்ற செய்திகள் அரசின் இணையதளத்தில் உள்ளதுதான் . இருப்பினும் நம்மில் எத்தனைபேர் அதை தேடி பிடித்து பார்க்கிறோம் ? சற்று சிரமமான ஒன்றுதான் .

மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் அத்தகைய சிரமத்தை போக்கி , ஒவ்வொரு கோர்ஸையும் தனித்தனியாக பிரித்தெடுத்து அதில் சேர்வதற்கான வழிமுறைகள் , அதில் நமக்கு கிடைக்கும் சலுகைகள் போன்ற தகவல்களை இந்த இணையதளம் மக்களுக்கு எடுத்து சொல்கிறது . மிகவும் பயனுள்ள தகவல் . நன்றி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கற்கள் நகராட்சியால் அகற்றம்! “நடப்பது என்ன?” குழும புகார் மீது ஆணையர் நடவடிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [05 May 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46163

படத்தை பார்த்தாலே தெரிகிறது . போக்குவரத்திற்கு இடையூறு என்று . அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என்றால் பறிமுதலா அல்லது அந்த இடத்தை நகராட்சி செலவில் கிளீனிங் செய்துள்ளார்களா ?

இதுவாவது பரவாயில்லை அகலமான தெரு . குறுகலான தெருக்களிலும் இதுபோன்று மண் , கற்களை கொட்டி மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பார்கள் . அவர்களை என்ன செய்வது ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
675
பக்க எண்
1/68
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2018. The Kayal First Trust. All Rights Reserved