|
|
அடுத்த பொது நிகழ்ச்சிப் பதிவு >> | நிகழ்ச்சி நாள் | நேரம் | இடம் | ஐனவரி 6, 2019 | 09:00 | ஜாவியா, காயல்பட்டினம் | | | ஜன. 05, 06இல் ஜாவியா 150ஆம் ஆண்டு விழா, ஷாதுலிய்யா தரீக்காவின் ஆன்மிக மாநாடு & பட்டமளிப்பு விழா! இணையதளத்தில் நேரலை!! | | |
|
ஷாதுலிய்யா தரீக்காவின் தலைமையகமான காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யாவின் 150ஆம் ஆண்டு விழா, ஷாதுலிய்யா தரீக்காவின் ஆன்மிக மாநாடு, ஜாவியா அரபிக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் - வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 05, 06 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ளது. விழா நிகழ்முறை விபரம் வருமாறு:-
விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் அசைபட நேரலையாக இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படவுள்ளது. நேரலையை,
https://www.youtube.com/user/kayalpatnamzaviya/live
என்ற இணைப்பில் சொடுக்கிப் பெறலாம்.
தகவல்:
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத், ஹாஃபிழ் ஹம்ஸா ழாஃபிர், ஹாஃபிழ் காஸிம் ஹிஸ்புல்லாஹ், காஸிம் அஸ்ஹருத்தீன் (நேரலைக் குழுவினர்) |
முகநூல் வழி வாழ்த்துக்கள் |
|
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|