காயல்பட்டினம் ‘புன்னகை மன்றம்’ சமூக ஊடகக் குழுமம், திருநெல்வேலி அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை ஆகியவற்றின் இணைவில், அல்அமீன் மழலையர் & துவக்கப்பள்ளியில் இன்று மருத்துவ இலவச முகாம் நடைபெறுகிறது. ஏராளமான பல்துறை மருத்துவர்கள் இம்முகாமில் பங்கேற்றுப் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கவுள்ளனர். மருத்துவர்கள் பரிந்துரையின் படி, தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு நுரையீரல் & காது கேட்கும் திறன் பரிசோதனையும் கட்டணமின்றி செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான விபரம்:-
தகவல்:
A.L.முஹம்மத் நிஜார்,
நிறுவனர், ‘புன்னகை மன்றம்’ சமூக ஊடகக் குழுமம்.
http://kayalpatnam.com/shownews.asp?id=21302
முகநூல் வழி வாழ்த்துக்கள்
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross