|
|
அடுத்த திருமணப் பதிவு >> | மணமக்கள்: | | | M.S.சாமு ஷிஹாபுத்தீன் B.Com., M.B.A. (த.பெ. மர்ஹூம் மீராஸாஹிப் - குறுக்கத் தெரு)
M.A.ராபியத்துல் அதவிய்யா B.Sc., (IT) (த.பெ. A.S.முஹம்மத் அஷ்ரஃப் - மகுதூம் தெரு) | | |
| திருமண நாள் | நேரம் | இடம் | பிப்ரவரி 7, 2016 | 09:00 | மகுதூம் ஜும்ஆ பள்ளி | அஸ்ஸலாமு அலைக்கும்!!!! நிக்காஹ் (திருமண அழைபிதழ்),எனது (முஹம்மது அஸ்ரப்) இரண்டாவது மகள், M.A.ராபியத்துல் அதவியா BSC,IT.மணமகளுக்கும், குறுக்குத் தெரு, மர்ஹூம் மீரா சாகிபு அவர்களின் கடைசி மகன் ஜனாப் M.S.சாமு ஷிஹாபுதீன் B,Com,MBA, மணமகனுக்கும் இன்ஷாஅல்லாஹ் வருகிற பிப்ரவரி மாதம் 07/02/2016, ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு மொகுதூம் ஜூம்மா பள்ளியில் வைத்து நிக்காஹ் வைபவம் நடைபெற இருக்கிறது,அனைவரும் நிக்காஹ் நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டு மணமக்களுக்கும் எங்களுக்கும் துஆ செய்யுமாறு தாழ்மையுடன் அழைக்கின்றோம்.இதை திருமண அழைபாக ஏற்றுக்கொள்ளவும்.( இந்த படம் என் முதலாவது மகளின் நிக்காஹ் மேடை) மாலை அழைப்பு 232/65.தைக்கா தெரு, சங்கைமிகு சாகிபு அப்பா தைக்கா அருகில்,06/02/2016, சனிக்கிழமை மாலை.4.30 மணிக்கு இருக்கிறது.அன்புடன் அழைப்பவர்கள் (புகாரி&கம்பெனி குடும்பத்தார்கள், மற்றும் மர்ஹூம். S.M.S.அஹமது சாமுனா லெப்பை குடும்பத்தார்கள்,M.S.L.முஹம்மது இம்ரான் குடும்பத்தினர்,S.S.அப்துல் அஜீஸ் குடுபத்தினர் |
முகநூல் வழி வாழ்த்துக்கள் |
|
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|