:: காயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை
தமிழகத்தின் (தென் இந்தியா) தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க ஊரான காயல்பட்டினம் வாழ்
மக்களுக்கு என உருவாக்கப்பட்ட இணையதளம் - காயல் ஆன் தி வெப் (காயல்பட்டணம்.காம்) - ஆகும்.
செய்திகள் உட்பட பல சேவைகளை, இவ்விணையதளம் - பல்வேறு வடிவங்களில் - டிசம்பர் 20, 1998 (ரமழான் 1, ஹிஜ்ரி
1419) முதல் வழங்கிவருகிறது. 2006ம் ஆண்டு முதல், தி காயல்
ஃபர்ஸ்ட் டிரஸ்ட் அறக்கட்டளையின் ஓர் அங்கமாக இவ்விணையதளம் உள்ளது.
பார்க்கவும் - நாங்கள் எடுத்த பரிமாணங்கள் மற்றும் காலச்சுவடு
Kayal on the Web is a community portal for the natives of Kayalpatnam,
the bustling town located in Tuticorin district of Tamil Nadu in South India.
It has been online since the 20th of December, 1998 (1st of Ramadhan, 1419) in various forms - providing
news, directory and other services. Since 2006, it has been a part of The Kayal First Trust.
See Looks We Took and Timeline below.
|
ஏப்ரல் 1999 காலகட்டம். FREESERVERS.COM என்ற இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டு இயங்கி
வந்தது. முகவரி: http://kayal.8m.com
Hosted by Freeservers.com, circa April 1999. The url was http://kayal.8m.com
|
|
|
செப்டம்பர் 2000 காலகட்டம். ஊடாடு (INTERACTIVE) வசதிகளை இணையதளம் வழங்க துவங்கியது.
kayalpatnam.com என முகவரி மாறியது. அமெரிக்காவில் உள்ள INTERLAND INC நிறுவனத்தின்
வழங்கன் (SERVER) மூலம் இணையதளம் இயங்கியது.
Circa September 2000. Website started using interactive features. The url changed to the
present kayalpatnam.com. Hosted on a server in the US (of Interland Inc)
|
|
|
மார்ச் 2003 காலகட்டம். சென்னையில் SGS TECHNOLOGIE என்ற நிறுவனத்தின் வழங்கனில்
காயல்பட்டணம்.காம் இணையதளம்
Circa March 2003. Hosted on a server in Chennai (of SGS Technologie)
|
|
|
மார்ச் 2006 காலகட்டம். மும்பையில் REDIFF என்ற நிறுவனத்தின் வழங்கனில்
காயல்பட்டணம்.காம் இணையதளம்
Since March 2006. Hosted on a server in Mumbai (of Rediff)
|
|
|
ஜூன் 2011 காலகட்டம்.
Circa June 2011.
|
|
|
டிசம்பர் 2012 காலகட்டம்.
Circa December 2012.
|
|
|
நவம்பர் 2013 காலகட்டம்.
Circa November 2013.
|
|
|
|
December 20, 1998
டிசம்பர் 20, 1998 |
Electric Minds Community குழுமத்தின் இணையதளத்தில் (www.minds.com) பதிவேற்றம்
செய்யப்பட்டு செயல்பட துவங்கியது. முகவரி - www.website2u.com/kayal.
Kayal on the Web launched on a portal owned by Electric Minds Community
(www.minds.com). Our url was www.website2u.com/kayal
|
|
April 1999 ஏப்ரல் 1999 |
www.freeservers.com என்ற இலவசமாக இணையதளம் இடம் தரும் இணையதளத்திற்கு மாற்றப்பட்டது.
முகவரி - www.kayal.8m.com
The Website was moved to www.freeservers.com, a free webhosting provider.
The url was www.kayal.8m.com
|
|
December 1999 டிசம்பர் 1999 |
Kayalpatnam.com என்ற பெயர், NETWORK SOLUTIONS INC என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்டது.
கட்டணம் - இரண்டு ஆண்டுகளுக்கு 70 அமெரிக்க டாலர்!
The domain name - kayalpatnam.com - was purchased through Network Solutions Inc. It then used to cost $70 for two years registration!
|
|
September 2000 செப்டம்பர் 2000 |
ஊடாடு (INTERACTIVE) வசதிகளுடன் - அமெரிக்காவில் உள்ள INTERLAND INC என்ற நிறுவனத்தின் வழங்கனுக்கு,
மாற்றப்பட்டது. ஜும்மா பயான்கள், இணையதள ரேடியோ, இலவச ஈமெயில் சேவை போன்றவை
அறிமுகப்படுத்தப்பட்டன.
Kayal on the Web went online as a dynamic portal - on a server owned by Interland Inc in
the US. Features like Jumma Bayan Downloads, Internet Radio, Free Email Service were introduced
|
|
November 20, 2000 நவம்பர் 20, 2000 |
ஆங்கிலத்தில் செய்திகள் சேவை துவக்கப்பட்டது. காயல்பட்டணத்தில் இருந்து மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி
உதவியுடன்
News service in English was launched. Updated by Master Computer Academy from Kayalpatnam
|
|
December 9, 2000 டிசம்பர் 9, 2000 |
தமிழில் செய்திகள் சேவை துவக்கப்பட்டது. காயல்பட்டணத்தில் இருந்து மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி உதவியுடன்
News service in Tamil was launched. Updated by Master Computer Academy from Kayalpatnam
|
|
May 16, 2006 மே 16, 2006 |
தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் என்ற லாப நோக்கமின்றி
செயல்புரியும் அறக்கட்டளையின் ஓர் அங்கமானது காயல் ஆன் தி வெப்
Kayalpatnam.com became part of The Kayal First Trust, a public, charitable trust founded in Kayalpatnam
|
|
|
|
|
Advertisement |
|
|
|
|