[பிப்ரவரி 28, 2013 மாற்றங்களுக்கு பிறகு]
(01) செல்வி ஜெ ஜெயலலிதா
முதலமைச்சர், பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் மற்றும் உள்துறை.
(02) திரு ஓ பன்னீர்செல்வம்
நிதித் துறை, நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள்
(03) திரு நத்தம் ஆர் விஸ்வநாதன்
மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்)
(04) திரு கே. பி முனுசாமி
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள்,பணியாளர் & நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு.
(05) திரு ஆர் வைத்திலிங்கம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப் பகுதி வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
(06) திரு ப மோகன்
ஊரகத்தொழில் துறை, ஊரகத்தொழில்கள் குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள்
(07) திருமதி பா. வளர்மதி
சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், சமூக சீர்திருத்தம். மற்றும் சத்துணவு
(08) திரு பி. பழனியப்பன்
உயர் கல்வித் துறை, தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி, மின்னணுவியல், அறிவியல், தொழில்நுட்பவியல்
(09) திரு செ. தாமோதரன்
வேளாண்மைத் துறை, வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு
(10) திரு செல்லூர் கே ராஜு
கூட்டுறவுத் துறை, கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன்
(11) திரு கே டி பச்சைமால்
வனத் துறை, வனம்
(12) திரு எடப்பாடி கே பழனிச்சாமி
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள்
(13) திரு ஆர் காமராஜ்
உணவுத் துறை, உணவு, நுகர்பொருட்கள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுப்பாடு
(14) திரு வி. மூர்த்தி
பால்வளத் துறை, பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி
(15) திரு எம். சி. சம்பத்
சுற்றுச்சூழல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு
(16) திரு கே. வி ராமலிங்கம்
பொதுப்பணித் துறை, பொதுப்பணிகள், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்திட்டம், செயற் திட்டப்பணிகள்
(17) திரு டி.கே.எம். சின்னையா
கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பராமரிப்பு
(18) திரு பி. தங்கமணி
தொழில் துறை, தொழில்கள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்
(19) டாக்டர் எஸ். சுந்தர்ராஜ்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கைத்தறி மற்றும் துணிநூல்
(20) திரு பூ. செந்தூர் பாண்டியன்
சுற்றுலாத் துறை, சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம்
(21) திரு பி. வி. ரமணா
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு, வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு, முத்திரைத்தாள்
(22) திரு என். சுப்ரமணியன்
ஆதிதிராவிடர் நலத் துறை, ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
(23) திரு வி. செந்தில் பாலாஜி
போக்குவரத்துத் துறை, போக்குவரத்து, நாட்டுடைமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திச் சட்டம்
(24) திரு கே.ஏ.ஜெயபால்
மீன்வளத் துறை, மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம்
(25) முக்கூர் திரு என். சுப்பிரமணியன்
தகவல் தொழில் நுட்பத் துறை, தகவல் தொழில் நுட்பம்
(26) திரு கே. டி. ராஜேந்தர பாலாஜி
செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம், சிறப்புப்பணிகள் செயலாக்கம்
(27) திரு எஸ். டி. செல்லபாண்டியன்
தொழிலாளர் நலத் துறை, தொழிலாளர்கள், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலை வாய்ப்பு
(28) திரு ஏ முகஹம்மத்ஜான்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள் மற்றும் வெளியேற்றப் பட்டவர்கள், வக்ஃபு உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன்
(29) திரு எம்.எஸ்.எம். ஆனந்தன்
இந்து சமயம் மற்றும் அறநிலையம், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்
(30) திரு தோப்பு என். டி வெங்கடாசலம்
வருவாய் துறை, வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன்கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு
(31) திரு டி பி பூனாட்சி
கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை, கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்
(32) டாக்டர் வைகைசெல்வன்
பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், பள்ளிக் கல்வி, தொல்லியல், விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன், தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப்பண்பாடு
(33) திரு கே சி வீரமணி
மக்கள் நல்வாழ்வு துறை, மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்
|
Advertisement |
|
|
|
|