Twitter hasthagas in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Weddings Special Page in Kayalpatnam.com
Current Kayalpatnam Time
5:24:54 AM
புதன் | 4 மே 2016 | ரஜப் 27, 1437 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்03:43
மறைவு18:28மறைவு16:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1305:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:41
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
கருத்துக்கள்
எண்ணிக்கை
585
பக்க எண்
1/59
பக்கம் செல்ல
சிறப்புக் கட்டுரைகள்:ஏன் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்? [ஆக்கம் - கே.எஸ். முஹம்மது ஷூஐப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.S.K. SULTHAN (Dubai) [03 May 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43669

அஸ்ஸலாமு அலைக்கும்

சுஐபு காகா கட்டுரை வாசிப்பதில் நானும் ஒருவன். ஆனால் அவர் ஒரு தலை பட்சமாஹா ஆதரித்து ஓட்டு போட சொல்வது ஆச்சர்யமாக உள்ளது.

இந்த கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை.

அம்மா அவர்களின் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் தூக்கதிலும் துக்கத்திலும் தான் இருந்தது. அவர்களின் அமைச்சரவை குனிந்து கொண்டேதான் செயல்பட்டதே தவிர வேற ஏதும் சொல்லும்படியாக இல்லை.

அம்மா ஆட்சிலும் மின் வெட்டு அதிகமாகவே இருந்தது.பால் விலை, பஸ் கட்டணம், பருப்பு விலை, பல திட்டங்களை சொன்னார்கள் சில திட்டங்களை கூட நிறைவேற்றவில்லை. முதலில் மக்களை சந்திக்க சொல்லுங்கள். ஹெலிகோப்டேர்ல சுத்தி மக்களின் வரி பணத்தை வேஸ்ட் பண்ணுவது, ஆணவ திமிரில் அமைச்சரவையை ஆட்டி படைப்பது, மொத்தத்தில் அதிமுக ஆட்சி சொன்னாங்களே செய்ந்சாங்கள

இந்த முறையும் அம்மா வந்தால் தமிழ்நாடு இறைவனாலும் காப்பற்ற முடியாது.

வரி பணத்தை வேஸ்ட் பண்ணுவதில் அம்மாவை மிஞ்ச ஆளில்லை

கருப்பு துணியை கண்ணில் கட்டி கொண்டு உலகம் இருண்டு கிடக்கிறது என்று சொல்கின்ற குஊட்டம் தான் அம்மா அமைச்சரவை.

சிந்தித்து ஓட்டு போடுவீர் மக்களே!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்
M.S.K. SULTHAN
DUBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:ஏன் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்? [ஆக்கம் - கே.எஸ். முஹம்மது ஷூஐப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
posted by mackie noohuthambi (kayalpatnam ) [03 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43667

சகோதரர் ஷுஐப் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்று அம்மா அவர்கள் அரியணை ஏறவேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்.

சகோதரர் S .I அப்துல் காதர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று கலைஞர் அவர்கள் அரியணை ஏற வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்.

சகோதரர் சதகதுல்லாஹ் அவர்கள் மக்கள் நலக் கூட்டணி வெற்றிபெற்று புரட்சி கலைஞர் விஜயகாந்த் அரியணை ஏறவேண்டுமென்று ஆசைப் படுகிறார்கள்.

இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும். என் வீட்டுக் கண்ணாடி என் முதுகை காட்டாது இக்கரைக்கு அக்கரை பச்சை

என்று ஒரு கவிஞர் பாடுவார். ஆக அவரவர்கள் ஆதரிக்கும் கட்சிகளின் குறைகள் அவர்களுக்கு தெரியாது மற்றவர்கள்தான் அதை தோலுரித்துக் காட்டுவார்கள். சூடு பிடித்திருக்கும் தமிழக தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் குறைசொல்லிக் கொண்டும் பணப் பட்டுவாடாவை நடத்திக் கொண்டும் இலவசங்களை வழங்கிக் கொண்டும் ஒட்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் நமக்கெல்லாம் ஆன்மீக தலைவர் அரசியல் தலைவர் நமது நபிகள் நாயகம் ஒரு செய்தியை சொல்லி தருகிறார்கள்.

நமது தொகுதியில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்களில் நமக்கு சேவை செய்தவர்கள் முன்பு களத்தில் நின்று வென்று தொடர்ந்து சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கலாம். அல்லது புதியவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கலாம் என்ற ஆசையும் இருக்கலாம். அந்த வகையிலேயே மே 16ம் திகதி காலை இன்ஷா அல்லா நாம் வாக்கு சாவடிக்கு சென்று நமது வாக்குகளை பதிவு செய்வோம்.

அந்த நேரத்தில் நாம் அல்லாஹ்விடம் ஒரு து ஆ இறைஞ்சுதலை அவன் முன் வைக்க வேண்டும் அதைதான் நபிகள் நாயகம் சொல்லித்தந்தார்கள். அல்லாஹ் யாரை நாடுகிறானோ அவருக்குதான் ஆட்சி அதிகாரத்தை கொடுப்பான் அவன் யாரிடமிருந்து அந்த ஆட்சியை பறித்துக்கொள்ள நாடுகிறானோ அதை வெகு சுலபமாக பறித்துக் கொள்வான். இது அவனுக்கு ஒரு விஷயமே அல்ல.ஒரு விஷயம் ஆக வேண்டும் என்று அல்லாஹ் நாடினால் அவன் சொல்வதெல்லாம் ''ஆகி விடு'' என்பது மட்டும்தான் அது ஆகிவிடும்.

எனவே அந்த வாக்குப் பதிவுக்கு செல்லும் இஸ்லாமிய தோழர்கள் ஓத வேண்டிய து ஆ வை மறந்து நான் நினைப்பதுபோல் தான் நடக்கும் நான் ஆசைப் பட்ட கட்சிதான் வெற்றிபெறும் நான் நினைக்கும் தலைவர்தான் முதலமைச்சர் ஆவார் என்று நினைக்காமல் அல்லாஹ் நினைப்பது தான் நடக்கும் என்று திட்டமாக அல்லாஹ் பேரில் நம்பிக்கை வைத்து இந்த து ஆ வை ஓதுங்கள்.

ALLAAHUMMA LAA THUSALLITH ALAINA MANN LAA YARHAMNAA VALAA YAKHAAFUKA FEENA.

இந்த து ஆவை ஓதினால் நாம் நினைக்கும் ஆட்சி முஸ்லிகளுக்கு உதவி செய்யும் ஆட்சி அமையும். அல்லாஹ் ரசூலை பின்பற்றிய நன்மையையும் கிடைக்கும்.

நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

அல்லாஹ் நாமம் வாழ்க நபிகள் நாயகம் நாமம் வாழ்க...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:ஏன் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்? [ஆக்கம் - கே.எஸ். முஹம்மது ஷூஐப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:.வாக்குரிமை கொண்டு வஞ்சகர்களின் நெஞ்சங்களில் நஞ்சூட்டுவார்கள், ..
posted by A.R.Refaye (Abudhabi) [02 May 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43663

தமிழக அரசியல் மிக வியப்பானது ஆதரவு அலை , அனுதாப அலை,வானளவு தரும் தேர்தல் வாக்குறுதி, எல்லாவற்றிக்கும் மேலாக வோட்டுக்கு நோட்டு,நடு நிசியில் பாட்டில்களின் நடுவே நடக்கும் தொண்டர்களின் களியாட்டம். ஐந்து ஆண்டுக்கொருமுறை வரும் இந்த ஜனநாயக திருவிழாவில் குளிரூட்டப்பெற்ற தேரில் தெருவில் பயணித்து வரும் அரசியல் தலைவர்களை இனம் கண்டு தேரிலிருந்து அவர்களை தெருவில் விட்ட கதைகள் ஏராளம்!!

அப்படிப்பட்ட ஒரு திருவிழா மீண்டும் வருகிற மே 16 நடக்க உள்ளது இப்பெருவிழாவில் பொதுமக்கள் அவரவர்களின் வாக்குரிமை கொண்டு வஞ்சகர்களின் நெஞ்சங்களில் நஞ்சூட்டுவார்கள், மே 19ம் அன்று நயவஞ்சகர்கள் வீட்டில் முடங்கியும் ,நல்லவர்கள் ரோட்டில் மீண்டும் தேரில் பவனி வரும் தேரோட்டதை காண ஆவலாய் உள்ளோம் .

இலையை அடித்து ஆட்டுக்கு போடுவோம் பின்னர் அந்த ஆட்டை அடித்து இலையில் போடுவோம் உண்டுகளிப்போம்.

வாழ்க தமிழக மக்கள்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:ஏன் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்? [ஆக்கம் - கே.எஸ். முஹம்மது ஷூஐப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [02 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43661

எனது ஓட்டு என்றும் இரட்டை இலைக்கே. மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர, தமிழகம் மேலும் வளம் பெற, வலம்மான வளர்ச்சி பாதையில் தமிழகம் சென்று அடைய அனைத்து மக்களையும் இந்த தேர்தலில் இரட்டை இலைக்கே வாக்களிக்க சொல்வோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:கெட்டும் வானகம் சேர்! (பாகம் 1): பானையைத் தேடி... [ஆக்கம் - அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re: மிகவும் நன்று
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டணம்) [29 April 2016]
IP: 180.*.*.* | Comment Reference Number: 43643

JazakAllahu Khairan Bro!

Your comments are indeed inspiring to write more... Please include me in your Duas!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:கெட்டும் வானகம் சேர்! (பாகம் 1): பானையைத் தேடி... [ஆக்கம் - அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மிகவும் நன்று
posted by Raiz (Sydney) [29 April 2016]
IP: 203.*.*.* Australia | Comment Reference Number: 43641

Very interesting and informative article, very well said, very inspiring! Hope your writing continues


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:கெட்டும் வானகம் சேர்! (பாகம் 1): பானையைத் தேடி... [ஆக்கம் - அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re: நவீன நம்மாழ்வார்....
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டணம்) [25 April 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43628

அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்,

உங்க கருத்துக்கும், அய்யாவின் பிரபலமான ‘விதை-மரம்-உரம்’ வாக்கியத்தை நினனவுகூர்ந்தமைக்கும் ஜஃஜாக்கல்லாஹு ஹைரன்!

அய்யாவுடன் சேர்த்து கூறுவது (கருத்து subject-ல்) ஒரு ஒவ்வாத ஒப்பீடு - மலைக்கும் எறும்புக்குமானது. பெருமையெனும் னஷத்தான் தலைக்குள் புகாமல், இன்னும் பல நல்ல தலைப்புகளில் பலருக்கும் நல்லதை மட்டுமே எடுத்துரைக்கும் கட்டுரைகளை எழுத துஆ செய்ங்க...

விரைவில், உங்களிடமிருந்தும் ஒரு அழகிய கட்டுரையை எதிர்பார்க்கிறேன், இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:கெட்டும் வானகம் சேர்! (பாகம் 1): பானையைத் தேடி... [ஆக்கம் - அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நவீன நம்மாழ்வார்....
posted by முத்துவாப்பா (அல் கோபர்) [25 April 2016]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43625

முதல் கட்டுரையிலேயே முத்திரை பதித்திருக்கும் மச்சானுக்கு வாழ்த்துக்கள் ...

விதைத்து கொண்டே இரு
வளர்ந்தால் மரம்..!
இல்லையேல்...
மண்ணுக்கு உரம் ..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:கெட்டும் வானகம் சேர்! (பாகம் 1): பானையைத் தேடி... [ஆக்கம் - அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re: கடற்காற்றோடு உருவான மண்வாசனை.
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டணம்) [21 April 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 43584

வ அலைக்கும் முஸ்ஸலாம் காக்கா

தங்களது சிந்திக்க வைக்கும் கருத்துகளுக்கு ஜஃஜாக்கல்லாஹு ஹைரன்!

அழகிய வாக்கியங்கள், மிகவும் ரசித்தேன்:

||ஆனால் மண்பாண்டங்கள் அப்படியல்ல. கோபமிருக்குமிடத்தில்தான் குணமிருக்குமென்பதுபோல உணவின்வழியாக சென்று நோய்களைகொன்று உடல் மன ஆரோக்கியத்தைத்தரும்.||

||மூளையைச்சுற்றியுள்ள ஜவ்வுப்பரையில் (சிலிகான்) மண்ணாலான வேலிதானிருக்கிறது. அதைநாம் மறக்கக்கூடாது என்பதற்காக ஏதாவது தவறுசெய்துவிட்டால் மண்டையில என்ன மண்ணாங்கட்டியா இருக்கிறது என்று கேள்விகேட்கிறோம். ||

தங்களது துஆவில் மண்பாண்டங்களின் ஆயுளையும் சேர்த்துக்கொண்டது மெய்சிலிர்க்க வைத்தது.

இன்னும் நிறைய பண்டங்களோடு வர துஆ செய்யுங்கள். எலலா புகழும் இறைவன் ஒருவனுக்கே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:கெட்டும் வானகம் சேர்! (பாகம் 1): பானையைத் தேடி... [ஆக்கம் - அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கடற்காற்றோடு உருவான மண்வாசனை.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [20 April 2016]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43559

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

காற்றுவாங்கப் போன இடத்தில் பண்டமாற்று வியாபாரமாக மறந்த மண்வாசனையை கேட்டு வாங்கி வந்திருக்கிறீர்கள். அவசரஉலகில் அபத்தங்களை நம்பி அடிமையாகிப்போனோம்.

என்னசெய்வது நவீனமயமென்ற மாயவலையில் கார்பொரேட் நிறுவனங்களின் பொறிகளில் மாட்டிகொண்ட எலிகலாகிப்போனோம்.

மனதில்நிஜமா மண்டையிளிருந்தவரை மண்பாடங்கள் மகத்துவமிக்கதாயிருந்தது, நிழலாகிப்போனபோது மக்கிக்காலியாகிப்போனது மண்டையும்,சுகாதாரமும்.

இந்த மண்பாண்டங்களிருக்கிறதே அது கோபம்நிறைந்த பாத்திரம் சமையல்முடிந்து அடுப்பைவிட்டு இறக்கியபின்னும் ஆத்திரம் அடங்காது கொஞ்சநேரம்கொதிக்கும்,

மற்றபாத்திரங்கள் அப்படியல்ல இறக்கியதும் அடங்கிவிடும் அதாவது பதுங்கிப்பாயும் தன்குணத்தை உணவிவின்வழியாக உடலுக்குள்சென்று ஆரோக்கியத்தைக்கொன்று பழிவாங்கும், ஆனால் மண்பாண்டங்கள் அப்படியல்ல கோபமிருக்குமிடத்தில்தான் குணமிருக்குமென்பதுபோல உணவின்வழியாக சென்று நோய்களைகொன்று உடல்மன ஆரோக்கியத்தைத்தரும்.

மூளையைச்சுற்றியுள்ள ஜவ்வுப்பரையில் (சிலிகான்) மண்ணாலான வேலிதானிருக்கிறது அதைநாம் மறக்கக்கூடாது என்பதற்காக ஏதாவது தவறுசெய்துவிட்டால் மண்டையில என்ன மண்ணாங்கட்டியா இருக்கிறது என்று கேள்விகேட்கிறோம்.

இதையெல்லாம் நாம் வாழையடிவாழையாக கேட்டுவருகிறோம் இதிலிருந்து என்ன விளங்குகிறது நம் முன்னோர்களுக்கு இந்தவிஷயம் தெரியும்,தெரிந்துமதான் திட்டுவதுபோல் பாராட்டியிருக்கிறார்கள்.

இன்று நமக்குள் ஆங்கில ஆதிக்கம் வந்துவிட்டதால் மண்ணாங்கட்டிகள் மறைந்து வருகின்றன இலகுவாக (நான்சென்ஸ்)என்று திட்டிவிடுகிறோம்.

||கலையமும்,சிட்டிக்கறியும் சங்கோஜ சங்ககடமாகிவிட்டன||

||மண்பாண்டங்கள் மீண்டுவருமா/மாண்டுபோகுமா?||

பாவம் ஆசிரியரின் ஆதங்கம் துஆச்செய்வோம் அல்லாஹ் எல்லோருடைய ஆரோக்கியத்தையும்,ஆயுளையும் நீளமாக்க மண்பாண்டங்களின் ஆயுளையும் நீளமாக்கித்தருவானாக ஆமீன்

நல்ல பண்டம் (பாண்டம்) ஆசிரியரே ஜஃஜாக்கல்லாஹ் க்ஹைரன் இனியும் எதிர்பார்க்கிறோம் நிறையபண்டங்களோடுவரவும்,அல்லாஹ் அதற்கான ஆற்றலைத்தரவும் வேண்டிக்கொள்கிறோம் ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
585
பக்க எண்
1/59
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseAKM Jewellers
Thai Nadu Tours and TravelsABS Constructions
Fathima JewellersDanube
Wavoo JewellersDubai Gold
Faams
Aynaz Construction Advertisement

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2016. The Kayal First Trust. All Rights Reserved