நகர்மன்ற கூட்டங்கள் |
அடுத்த கூட்டம் | 5-2-2013 |
கடைசி கூட்டம் | 29-1-2013 |
|
மக்கள் குறைதீர் கூட்டங்கள் |
அடுத்த கூட்டம் | 31-10-2012 |
கடைசி கூட்டம் | 29-8-2012 |
|
நகர்மன்ற செய்திகளை காண இங்கு அழுத்தவும் | CITY DEVELOPMENT PLAN (CDP)
காயல்பட்டினம் தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாகும். 1952 ஆம் ஆண்டு இந்நகரம் GRADE TOWN PANCHAYAT
(தகுதி டவுன் பஞ்சாயத்) என்றும், 1982 ஆம் ஆண்டு SELECTION GRADE TOWN PANCHAYAT (தேர்வு நிலை தகுதி டவுன் பஞ்சாயத்)
என்றும், 2004 ஆம் ஆண்டு THIRD GRADE MUNICIPALITY (மூன்றாம் நிலை நகராட்சி) என்றும், 2010 ஆம் ஆண்டு SECOND
GRADE MUNICIPALITY (இரண்டாம் நிலை நகராட்சி) என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது 18 வார்டுகள் உள்ளன. அதில் வார்டு எண் 14, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு
(SCHEDULED CASTE) என்று ஒதுக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில்
வார்டு எண் 10, 11, 14, 15, 16 மற்றும் 17 - ஆகியவை பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் மற்றும்
2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வார்டு எண் 2, 3, 4, 8, 9 மற்றும் 14 - ஆகியவை பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்தது.
2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள்
2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள்
வார்டுகளும், அதை சார்ந்த பகுதிகளும்
1 | கோமான் தெரு, அருணாசலபுரம், கொம்புத்துறை (கடையக்குடி) |
2 | சதுக்கை தெரு (85-291) |
3 | நெய்னார் தெரு (1-136), கீழ நெய்னார் தெரு (1-29) |
4 | சதுக்கை தெரு (1-84), குத்துக்கல் தெரு (218-281), குறுக்குத்தெரு (1-106) |
5 | கே.எம்.கே. தெரு, ஆரம்பள்ளி தெரு, மக்தூம் தெரு, முஹைதீன் தெரு |
6 | சித்தன் தெரு, ஆசாத் தெரு, அம்பலமரைக்கார் தெரு |
7 | தீவு தெரு, கீழ நெய்னார் தெரு எண்கள் 30-460, சிங்கித்துறை (கறுப்புடையார் வட்டம்) |
8 | சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு, தேங்காபண்டக சாலை, மாட்டுகுளம், கடற்கரை பூங்கா வடக்கு |
9 | அப்பாபள்ளி தெரு, மரைக்கார் தெரு |
10 | அலியார் தெரு, பரிமார் தெரு, சின்ன நெசவு தெரு, காய்தேமில்லத் நகர் |
11 | கே.டி.எம். தெரு, பெரிய நெசவு தெரு |
12 | மங்களவாடி, ஓடக்கரை, பூந்தோட்டம், தைக்காப்புரம், வாணியகுடி, மேலநெசவு தெரு, வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெரு, கண்டிபிச்சை தோட்டம் |
13 | ஹாஜியப்பா தைக்கா தெரு, ஜெய்லானி நகர், வீரசடாச்சி அம்மன் கோயில் தெரு, விசாலாட்சி அம்மன் கோயில் தெரு, வண்ணாகுடி தெரு |
14 | லட்சுமிபுரம், அலகாபுரி, ரத்னபுரி |
15 | பைபாஸ் ரோடு, சீதக்காதி நகர், உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு, மங்கள விநாயகர் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு |
16 | தைக்காதெரு, புதுக்கடை தெரு, மருத்துவர் தெரு |
17 | குத்துக்கல் தெரு எண்கள் 1-217, காட்டு தைக்கா தெரு |
18 | முத்தாரம்மன் கோயில் தெரு, சேதுராஜா தெரு, கோமன்புதூர், டி.சி.டபள்யூ காலனி, குருசடி |
|
Advertisement |
|
|
|
|