செய்தி எண் (ID #) 7408 | | |
வெள்ளி, அக்டோபர் 21, 2011 |
ஆபிதா - காயல்பட்டின நகர்மன்ற தலைவியாக தேர்வு! வார்ட் உறுப்பினர் போட்டி முடிவுகள்!! முழு விபரம்!! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 16968 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (93) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டின நகர்மன்ற மன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. 9937 வாக்குகள் பெற்று பி.எம்.ஐ. ஆபிதா சேக் - காயல்பட்டின நகரமன்றத்தின் புதிய தலைவியாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக வந்த முத்து மைமூனத்துல் மிஸ்ரியா - 5664 வாக்குகள் பெற்றுள்ளார். ஆகவே 4273 வாக்குகள் வித்தியாசத்தில் ஆபிதா வெற்றிப்பெற்றுள்ளார்.
ஆபிதா வெற்றி சான்றிதழ் பெரும் காட்சி...
நகர்மன்ற தலைமை பொறுப்பு
(1) ஆபிதா ஐ. (புத்தகம்) - 9937 (வெற்றி வேட்பாளர்)
(2) ஆயிஷா பர்வீன் எஸ்.ஐ. (லென்சு கண்ணாடி) - 162 (டெபாசிட் இழப்பு)
(3) செய்யத் மரியம் கே.பி (மேசை மின் விசிறி) - 698 (டெபாசிட் இழப்பு)
(4) முஹம்மது இப்ராஹீம் உம்மாள் (மை எழுதுகோல்) - 236 (டெபாசிட் இழப்பு)
(5) முத்து மைமூனத்துல் மிஸ்ரியா லெ.செ.ம. (பேரூந்து) - 5664
(6) ரூத் அம்மாள் அ (குறுக்காக உள்ள இரு கூர் வாள்கள்) - 1431 (டெபாசிட் இழப்பு)
வார்டு வாரியாக வெற்றிப் பெற்றோர் விபரம் வருமாறு:-
வார்ட் 1 (கோமான் தெரு, அருணாசலபுரம், கொம்புதுறை)
(1) அமலகனி ம. (உலக உருண்டை) - 260
(2) கதிரவன் அ. (வைரம்) - 177 (டெபாசிட் இழப்பு)
(3) செந்தமிழ் செல்வன் எம். (அரிக்கேன் விளக்கு) - 254
(4) லுக்மான் அ. (குலையுடன் கூடிய தென்னைமரம்) - 607 (வெற்றி வேட்பாளர்)
வார்ட் 2 (சதுக்கை தெரு (85-291))
(1) முஹம்மது செய்யத் பாத்திமா வி.எம்.எஸ். (போட்டி இல்லை) (வெற்றி வேட்பாளர்)
வார்ட் 3 (நெய்னார் தெரு (1-136), கீழ நெய்னார் தெரு (1-29))
(1) உதுமான் நாச்சி எம்.ஏ. (அரிக்கேன் விளக்கு) - 181
(2) சாரா உம்மாள் பி.எம்.எஸ். (வைரம்) - 739 (வெற்றி வேட்பாளர்)
வார்ட் 4 (சதுக்கை தெரு (1-84), குத்துக்கல் தெரு (218-281), குறுக்குத்தெரு (1-106))
(1) செய்யதலி பாத்திமா கே.எம்.ஒ. (வைரம்) - 110
(2) முத்து ஹாஜரா ஏ.டி. (அரிக்கேன் விளக்கு) - 291 (வெற்றி வேட்பாளர்)
(3) மொகுதூம் நிஷா எம்.எஸ். (தீப்பெட்டி) - 128
வார்ட் 5 (கே.எம்.கே. தெரு, ஆரம்பள்ளி தெரு, மக்தூம் தெரு, முஹைதீன் தெரு)
(1) அஹ்மத் ஹுசைன் (தண்ணீர் குழாய்) - 95 (டெபாசிட் இழப்பு)
(2) காழி அலாவுதீன் மு.லெ. (மேசை விளக்கு) - 76 (டெபாசிட் இழப்பு)
(3) முத்து முஹம்மது கே.எஸ்.எஸ். (வைரம்) - 161
(4) ஜஹாங்கீர் எம். (அரிக்கேன் விளக்கு) - 250 (வெற்றி வேட்பாளர்)
(5) ஜாபார் சாதிக் கா.சு. (குலையுடன் கூடிய தென்னைமரம்) - 68 (டெபாசிட் இழப்பு)
வார்ட் 6 (சித்தன் தெரு, ஆசாத் தெரு, அம்பலமரைக்கார் தெரு)
(1) ஐய்யுபு (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 37 (டெபாசிட் இழப்பு)
(2) சர்புதீன் கா.சு.அ. (அரிக்கேன் விளக்கு) - 119 (டெபாசிட் இழப்பு)
(3) செய்யத் முஹம்மது புஹாரி எம்.ஈ.எல். (மறை திருக்கி) - 45 (டெபாசிட் இழப்பு)
(4) நசீமுல் இஸ்லாம் முஹம்மது ஸாலிஹ் என்ற எஸ்.கே. ஸாலிஹ் (வைரம்) - 259
(5) முஹம்மது முகைதீன் ஏ.கே. (தண்ணீர் குழாய்) - 391 (வெற்றி வேட்பாளர்)
வார்ட் 7 (தீவு தெரு, கீழ நெய்னார் தெரு எண்கள் 30-460, சிங்கிதுறை)
(1) அந்தோணி ஜே. (குலையுடன் கூடிய தென்னைமரம்) - 340 (வெற்றி வேட்பாளர்)
(2) அப்துல் காதர் ப.மெ. (உலக உருண்டை) - 314
(3) ஹாஜா முகைதீன் (மேசை விளக்கு) - 6 (டெபாசிட் இழப்பு)
(4) சிக்கந்தர் மு.லெ. (மகளிர் பணப்பை) - 7 (டெபாசிட் இழப்பு)
(5) செய்யத் இப்ராஹீம் எம்.ஜே. (வைரம்) - 308
(6) செய்யத் முஹம்மது ரபீக் எஸ்.ஐ. (அரிக்கேன் விளக்கு) - 225
(7) முஹம்மது ஹசன் செ. (தண்ணீர் குழாய்) - 32 (டெபாசிட் இழப்பு)
(8) மொகுதூம் எம்.கே. (அலமாரி) - 74 (டெபாசிட் இழப்பு)
வார்ட் 8 (சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு, தேங்காபண்டக சாலை, மாட்டுகுளம், கடற்கரை பூங்கா வடக்கு)
(1) சமுத்திர கனி மு. (அரிக்கேன் விளக்கு) - 110 (டெபாசிட் இழப்பு)
(2) பீவி பாத்திமா எம்.எம்.டி. (வைரம்) - 445 (வெற்றி வேட்பாளர்)
(3) வஹீதா எஸ்.ஹெச். (குலையுடன் கூடிய தென்னைமரம்) - 277
வார்ட் 9 (அப்பாபள்ளி தெரு, மரைக்கார் தெரு)
(1) அஹமதா பானு எஸ்.எம். (அரிக்கேன் விளக்கு) - 37 (டெபாசிட் இழப்பு)
(2) பாத்திமா ஏ.ஜி. (உலக உருண்டை) - 176
(3) ஜெசீமா எம்.கே. (வைரம்) - 172
(4) ஹைரிய்யா அ. (உலாவிற்கான தடி) - 255 (வெற்றி வேட்பாளர்)
வார்ட் 10 (அலியார் தெரு, பரிமார் தெரு, சின்ன நெசவு தெரு, காய்தேமில்லத் நகர்)
(1) அப்துல் வாஹித் (அரிக்கேன் விளக்கு) - 75 (டெபாசிட் இழப்பு)
(2) காதர் சாஹிப் எஸ்.ஹெச் (மேற்சட்டை கோட்டு) - 67 (டெபாசிட் இழப்பு)
(3) செய்யத் முஹம்மது மு.சா. (வைரம்) - 140 (டெபாசிட் இழப்பு)
(4) பதருல் ஹக் எஸ்.எம்.பி. (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 469 (வெற்றி வேட்பாளர்)
(5) முகம்மத் நூர் ஆயிஷா உம்மாள் (தண்ணீர் குழாய்) - 16 (டெபாசிட் இழப்பு)
(6) முஜிபுர் ரஹ்மான் எம்.ஏ. (உலக உருண்டை) - 289
(7) ஷாஜஹான் நா. (முள் கரண்டி) - 13 (டெபாசிட் இழப்பு)
(8) ஹாமீத் ரஹ்மத்துல்லா (மகளிர் பணப்பை) - 6 (டெபாசிட் இழப்பு)
வார்ட் 11 (கே.டி.எம். தெரு, பெரிய நெசவு தெரு)
(1) அஹமத் அப்துல் காதர் (வைரம்) - 26 (டெபாசிட் இழப்பு)
(2) சம்சுதீன் ஹெச். (தண்ணீர் குழாய்) - 110 (டெபாசிட் இழப்பு)
(3) பஷீர் அஹமத் (பூப்பந்து மட்டை) - 35 (டெபாசிட் இழப்பு)
(4) முகைதீன் எஸ்.எம். (மேஜை விளக்கு) - 445 (வெற்றி வேட்பாளர்)
(5) மெய்தீன் அப்துல் காதர் (அரிக்கேன் விளக்கு) - 132 (டெபாசிட் இழப்பு)
(6) ஹசன் அப்துல் காதர் எம்.ஏ.கே. (உலக உருண்டை) - 114 (டெபாசிட் இழப்பு)
வார்ட் 12 (மங்களவாடி, ஓடக்கரை, பூந்தோட்டம், தைக்காப்புரம், வாணியகுடி, மேலநெசவு தெரு, வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெரு, கண்டிபிச்சை தோட்டம்)
(1) அருணாச்சல கனி (அரிக்கேன் விளக்கு) - 161 (டெபாசிட் இழப்பு)
(2) ஆறுமுக செல்வன் பா. (தாமரை) - 71 (டெபாசிட் இழப்பு)
(3) சபாபதி க. (தண்ணீர் குழாய்) - 7 (டெபாசிட் இழப்பு)
(4) பாலமுருகன் ஜே. (அலமாரி) - 147 (டெபாசிட் இழப்பு)
(5) மனோகரன் ப. (இரட்டை இலை) - 286
(6) ராஜ் அ. (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 157 (டெபாசிட் இழப்பு)
(7) ரெங்கநாதன் ரா. (வைரம்) - 470 (வெற்றி வேட்பாளர்)
வார்ட் 13 (ஹாஜியப்பா தைக்கா தெரு, ஜெய்லானி நகர், வீரசடாச்சி அம்மன் கோயில் தெரு, விசாலாட்சி அம்மன் கோயில் தெரு, வண்ணாகுடி தெரு)
(1) கோபால் ரா.செ. (வைரம்) - 119 (டெபாசிட் இழப்பு)
(2) சம்சுதீன் எம்.எஸ்.எம். (அரிக்கேன் விளக்கு) - 376 (வெற்றி வேட்பாளர்)
(3) சரவணன் வா. (மேஜை விளக்கு) - 88 (டெபாசிட் இழப்பு)
(4) சொளுக்கு முஹம்மது அப்துல் காதர் (மகளிர் பணப்பை) - 161 (டெபாசிட் இழப்பு)
(5) புரட்சி சங்கர் எஸ். (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 278
(6) பேச்சி முத்து இ. (தண்ணீர் குழாய்) - 109 (டெபாசிட் இழப்பு)
(7) யாசர் அரபாத் அ. (தீப்பெட்டி) - 34 (டெபாசிட் இழப்பு)
வார்ட் 14 (லட்சுமிபுரம், அலகாபுரி, ரத்னபுரி)
(1) தேவி மு. (அரிக்கேன் விளக்கு) - 255 (டெபாசிட் இழப்பு)
(2) பாக்கிய ஷீலா அ. (வைரம்) - 649 (வெற்றி வேட்பாளர்)
(3) பூங்கொடி ந. (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 253 (டெபாசிட் இழப்பு)
(4) மகேஸ்வரி மு. (தண்ணீர் குழாய்) - 448
வார்ட் 15 (பைபாஸ் ரோடு, சீதக்காதி நகர், உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு, மங்கள விநாயகர் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு)
(1) கணேசன் பால்ராஜ் பா. (அலமாரி) - 392
(2) சுயம்பு தா. (இரட்டை இலை) - 63 (டெபாசிட் இழப்பு)
(3) தர்மர் சு. (தாமரை) - 65 (டெபாசிட் இழப்பு)
(4) பேச்சிமுத்து என். (உலக உருண்டை) - 68 (டெபாசிட் இழப்பு)
(5) முகம்மத் சாமு எம். (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 259
(6) ஜமால் கே. (அரிக்கேன் விளக்கு) - 526 (வெற்றி வேட்பாளர்)
(7) ஷரீப் பி.எம். (தண்ணீர் குழாய்) - 75 (டெபாசிட் இழப்பு)
வார்ட் 16 (தைக்காதெரு, புதுக்கடை தெரு, மருத்துவர் தெரு)
(1) சாமு சகாப்தீன் செ.சு. (அரிக்கேன் விளக்கு) - 502 (வெற்றி வேட்பாளர்)
(2) செய்து முகமது (வைரம்) - 196
(3) மஹ்மூது (மகளிர் பணப்பை) - 103 (டெபாசிட் இழப்பு)
வார்ட் 17 (குத்துக்கல் தெரு எண்கள் 1-217, காட்டு தைக்கா தெரு)
(1) அபூபக்கர் அஜ்வாது ஏ.ஏ. (தண்ணீர் குழாய்) - 520 (வெற்றி வேட்பாளர்)
(2) கஸ்ஸாலி மரைக்காயர் கே. (அரிக்கேன் விளக்கு) - 9 (டெபாசிட் இழப்பு)
(3) முஹம்மத் முஹியதீன் (குலையுடன் கூடிய தென்னைமரம்) - 137 (டெபாசிட் இழப்பு)
(4) ஜாபர் சாதிக் என்.எம்.இ. (வைரம்) - 254
வார்ட் 18 (முத்தாரம்மன் கோயில் தெரு, சேதுராஜா தெரு, கோமன்புதூர், டி.சி.டபள்யூ காலனி, குருச)
(1) ஆதி நாராயணன் டி. (தண்ணீர் குழாய்) - 46 (டெபாசிட் இழப்பு)
(2) காசிராஜன் ச. (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 563
(3) சாமி இ.எம். (அரிக்கேன் விளக்கு) - 664 (வெற்றி வேட்பாளர்)
(4) தீபா ரெ (வைரம்) - 9 (டெபாசிட் இழப்பு)
(5) ரமேஷ் கா. (அலமாரி) - 11 (டெபாசிட் இழப்பு)
(6) ஹபீப் ரஹ்மான் (மகளிர் பணப்பை) - 80 (டெபாசிட் இழப்பு) |