Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:46:12 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7416
#KOTW7416
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 22, 2011
நகர்மன்ற தலைவிக்கு தோழிகள் சார்பாக பாராட்டு விழா!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 5774 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (29) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணம் நகர்மன்ற தலைவியாக வெற்றி பெற்ற ஆபிதா ஷேக்கின் வெற்றிக்காக பாடுபட்ட அவரது தோழிகள் மொகுதூம் தெரு ரப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் வைத்து 21-10-2011 மாலை 4 மணிக்கு பாராட்டு விழா நடத்தினர்.

வெற்றி பெற்ற அபிதா அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களின் அன்பை பரிமாறி கொண்டதுடன் அங்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தோழிகள் தங்கள் சந்தோஷத்தை வெளிபடுத்தினர்.

இவ்விழாவில் முன்னாள் நகர்மன்ற தலைவி திருமதி வஹிதா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இறைவன் அருளாள் நம் அன்பு மக்கள் செல்வாக்கில் கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது சாதாரண வெற்றி அல்ல சாதனைக்குரிய வெற்றி. இன்னும் பல சாதனைகள் சாதித்து வெற்றி கண்டிட. உங்கள் உழைப்பால் நகர் பண்பட்டிட. நம் அனைவரும் கருத்து வேறுபாடு மறந்து தங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் நல்கிட. சாதனைகள் தொடர்ந்திட சளைக்காத உழைப்பிற்கான சரீர சுகத்தை தந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கிறோம்.

இறுதியில் மொகுதூம் பாத்திமா நன்றி கூறினார்.




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வெற்றி பெற முதல் காரணமே இந்த புது பள்ளி நிர்வாகிகள் தான்
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [22 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11757

முதல் முதலில் புது பள்ளி நிர்வாகிகளுக்கு பாராட்டுவிழா எடுத்தால் நல்லதாக இருக்கும் - காரணம் உங்கள் தோழி சமூக சேவகி சகோதரி ஆபிதா அவர்கள் வெற்றி பெற முதல் காரணமே இந்த புது பள்ளி நிர்வாகிகள் தான் அதை மறந்து செயல் படாதீர்கள்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by Sulaiman Sathar (Chennai) [22 October 2011]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 11759

கடுமயாக உழைத்த தோழிகளுக்கு மனம்மார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் இறுதிவரை தலைவியோடு சேர்ந்து பனியாற்ற வேண்டும். இன்ஷாஅல்லா அல்லா உங்களுக்கு துணை இருப்பான்.

வாழ்த்துபவர்கள் வாழ்தட்டும்
துத்துபவர்கள் துத்தட்டும்
உங்கள் பனி சிரப்பாக தொடரட்டும் . . . . .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by Eassa Zakkariya (Jeddah) [22 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11761

வாழ்த்துக்கள்

"இரட்டை பொருப்பளிகள்"

தனவந்த பெருமக்கள் ; ஆலிம்கள் ; " பதவி" கொடுக்கப்பட்டவர்கள் நாளைய விதி நிர்ணயத்தின் வேளையில்; அல்லாஹ்வின் முன்னிலையில்

கவனம் தேவை ; நல்லவர்களுக்கு சோதனை அதிகமாக வரக்கூடும் (அது தண்டனை ஆகாது)

கிருபயுள்ள ரஹ்மான் தங்களில் விவேகத்துடனும் ; மூளையின் (brain) இமை திறந்த விழிப்புடனும்; ஆக்க பூர்வமான புதிய மாற்றங்களை நம் மண் சார்ந்த (நெஞ்ச ங்கள்) " எல்லா தரப்பு மக்களும் " பெற்றிட வல்ல நாயன் துணை நிற்பானாக -ஆமின்

"இமை திறப்பது விழிப்பு அன்று " மூளையின் இமை திறப்பே உண்மையான விழிப்பு" (கவிக்கோ)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by raisabuhary (kayalpatnam) [22 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11763

அஸ்ஸலாமு அழைக்கும்

நகர மன்ற தலைவி ஆபிதா அவர்களுக்கு என் வாழ்த்துகள் உங்கள் பணிகள் சிறக்க வல்ல இறைவனிடம் பிரார்திக்கின்றேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [22 October 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11766

HEARTY WISHES TO SISTER AABITHA

HATS OF WAHEEDA LAATHA (GIVE YOUR GOOD EXPERIENCE) I TOO INVITE AAIKIYYA PERAVAI ELDERS TO COME AND WISH SISTER AABITHAA & LET SHE RULE & IT IS A REAL DEMOCRACY.. EVEN I WAS SUPPORTING TO SIS. MISRIYYA AND HIS VICTORY FOR THE UNITY, PEOPLE NEED CHANGES LETS ACCEPT & DIGEST.

VICTORY WAS DECIDED BY THE NON MUSLIM VOTES & OUR MISTAKES IS SOMEWHERE ELSE ANALYSE (WARDS : 1-12-13-14-15-18 VOTES TO AABITHA)

NOTE : KHALID SHAIK - FREED EGYPT WITH HIS FACEBOOK REVOLUTIONS.

AND

(SAJID, AKADER, SEENA, MUTTUWAPPA, ZAINAB & FATHIMA & MEGA) CHANGED KAYAL WITH KAYALPATNAM.COM REVOLUTION.

(I TOO ADMIT & MY WISHES TO YOU GUYS)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by syed omer kalami (colombo ) [22 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 11781

dear தமிழன் muthu ismail

All your comments are very hot n spicy. And truth in it,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by peena abdul rasheed (Riyadh) [22 October 2011]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11782

அன்பின் தங்கை ஆபிதா உன் வெற்றி அல்லாஹ்விடம் கிடைதது. உன் பனி சிறக்க அல்லாஹ் கண்டிப்பா கிருபை செய்வன். மப்ரூக் நீ செயஹின்ற நல்ல பணிஹளுக்கு அல்லாஹ்விடம் கூலி உண்டு. எந்த மிரட்டலுக்கும் கலங்க வேண்டாம். உங்கள் பனி தொடர நங்கள் உதவிய இருப்போம்.

நாம் ஐக்கியம இருந்து ஜாமைபோம்.

பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by geetha srinivasan (chennai) [22 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11783

dear abitha

congradulations for your victory. may god be with you in all your activities . all the best

Geetha srinivasan
thiruvotriyur


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Admin க்கு அஸ்ஸலாமு அலைக்கும்
posted by PSM KADER (SINGAPORE) [22 October 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 11788

தற்போது உள்ள முறைப்படி ஒருவர் பெயரில் மற்றொருவர் கமெண்ட் எழுத வாய்ப்பு உள்ளதால், தயவு செய்து user name password முறையேய் அறிமுகம் படுத்தவும்.

இதுக்கு முன் உள்ள COMMENT என்னால் எழுதப்பட்டது இல்லை. தயவு செய்து அந்த comment ஐ நீக்கி விடவும் (Ref: 11777). Moderator: தாங்கள் கேட்டுக்கொண்ட படி முந்திய கருத்து நிராகரிக்கப்பட்டது. எனினும், தாங்கள் admin@kayalpatnam.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி, இந்தக் கருத்தைத் தந்தவர் தாங்கள்தான் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்! ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by zainab (kayalpatnam) [22 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11795

அஸ்ஸலாமு அழைக்கும்

அல்ஹம்துலில்லாஹ் .......

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by fathima (kayalpatnam) [22 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11797

அஸ்ஸலாமு அழைக்கும்

தலைவி ஆபிதாக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

தலைவியே சின்னக்சிறு மழலையருக்கு ஆரம்ப கல்வியை சொல்லிக்கொடுக்கும் நீ..

நீ இந்த ஊருக்கு ஆற்றபோகும் தொண்டு உன் அளவில் கடினம் இல்லை எளிமையானது...

உன்னையும் இந்த ஊர் புகழும் சரித்திரத்தில் உன் பெயர் நிலைக்கும் இன்ஷா அல்லாஹ்...

உன்னை காயப்படுதியவர்கள் யார் யாரோ அவர்கள் உன் பணியை நினைத்து வெட்கி தலைகுனியும் நாள் வரும்..

இறைவன் உன் பக்கம் இருக்கிறான் என்ற உண்மை உன் வெற்றியின் மூலம் ஊர் அறிந்தது...

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok - Thailand ) [22 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 11798

அஸ்ஸலாமு அழைக்கும்,

நகர்மன்ற தலைவி நன்றாக கவனிக்க வேண்டியவை

அதிகம் வாக்கு உங்களுக்கு கிடைத்தது வார்ட் 14 (லட்சுமிபுரம், அலகாபுரி, ரத்னபுரி) ... ஆபிதா ஐ - 1043 தேர்தல் resulta நன்றாக கவனிக்கும் பொழுது ஆபிதா லாதா உக்கு புறநகர் பகுதியல் இருந்து தான் ,

தாங்கள் எந்த வித பாகு பாடு இல்லாமல் அனைவர்களுக்கு அவர்களுடைய உரிமையை பெற்று குடுங்கள் ,

லஞ்சம் இல்லாத ஒரு நகராட்சியை கொண்டு வந்து சாதனை புரி உங்கள் , தயவு செய்து தினமும் நகராட்சிகு வந்து பார்த்து கொள்ளுங்கள் , இதற்கு முன்பு நடத்த தவறு எந்த விதத்திலும் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கல் , உங்களை முழுமையாக நம்பி காயல் கண்மணிகள் உங்களிடம் பொறுப்பு குடுத்து இருகிறார்கள் , மனசாட்சிகி பயந்து நடந்து கொள்ளுங்கல்

மாசலம்

very soon am going to update the web site abt bangkok kayal peoples and bangkok life in kayalities ,

இப்படிக்கு
Seyed Mohamed
Kayal Ikiya Madram - Bangkok - Thailand
www.kayalikiyamandram.com
www.kayalikiyamandram.org


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by fathima muzdhalifa (kayalpatnam) [22 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11799

புதிய நகர் மன்றம் வெற்றித் திருமகள் தலைமையில் இயங்க வேண்டிய அணுகு முறைகள்:

1 நகர்மன்றம் இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதில் நமது நகர் மன்றம் 125 ஆண்டுகள் வரலாற்று செய்திகள் இடம்பெறவேண்டும்.

2 நகர்மன்றதை தொடர்புகொள்ள மின்னஞ்சல் ஒன்று ஏற்படுத்த வேண்டும். மக்கள் அவ்வப்போது அவர்கள் தேவைகளை குறைகளை அதில் வெளியிட வாய்ப்பு இருக்கும். தலைவர் அவற்றை படித்து ஆவன செய்வதற்கு அது உதவியாக இருக்கும்.

3 கூட்டம் நடக்கும் போது அதன் செயல்பாடுகளை வாத விவாதங்களை அறிய, " சட்ட மன்றத்தில் இன்று" என்பதுபோல் "நகர்மன்றத்தில் இன்று" என்று ஒரு செய்தியை நமதூர் தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யவேண்டும்.

4 மன்றத்தின் வரவு செலவு திட்டங்கள் நிதி நிலை அறிக்கையாக சமர்பிக்கபட்டு அது விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படும்போது அதனை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

5 மன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அவரவர் வார்டில் சென்று மக்கள் குறை கேட்டு அவற்றை களைய ஆவன செய்ய வலியுறுத்த படவேண்டும்.

6 மன்றத்தின் தலைவர் அவர்கள் குறைந்தபட்சம் 3 மாதத்துக்கு ஒரு முறையாவது போது இடங்களில் கூட்டம்போட்டு இதுவரை தீட்டியுள்ள திட்டங்கள் அதற்கு அரசு அங்கீகாரம் அல்லது நிராகரிப்பு அதற்கான காரணங்களை மக்கள் முன் எடுத்து வைத்து அதற்கு பரிகாரம் ஆலோசனைகளை கேட்டு அறிய வேண்டும்.

6 மக்கள் நலத்திட்டங்களை அரசு வேண்டுமென்றே பிற்படுத்தினால் அல்லது நிராகரித்தால் மக்கள் போராட்டம் செய்ய தலைவரே முன்னின்று ஏற்பாடு செய்யவேண்டும்.

7 இப்போதைய நகர்மன்றத்தில் பெண்கள் அதிகமாக இருப்பதாலும், தலைவரே ஒரு பெண்ணாக இருப்பதாலும் நமது தமிழக முதல் அமைச்சரே ஒரு பெண்ணாக இருப்பதாலும் மாநில அரசுடன் சுமுகமான உறவை பேணி நடந்து நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் வாங்க அரசியல் சாணக்கியத்துடன் நடந்து கொண்டால் போராட்டத்துக்கு வழி ஏற்படாது.

இத்தனையும் எனது உள்ளக்கிடக்கைகள். தலைவரும் இதையே தன் உள்ளக்கிடக்கையாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் 5 வருடத்தில் இந்த ஊர் மற்ற நகர்மன்றங்களுக்கு முன் மாதிரியாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.

வாருங்கள் தலைவர் அவர்களே நல்லாட்சி தாருங்கள் நல்லவர்கள் எல்லோரும் உங்கள் பின்னாலே நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமொங்கோ கண்ணுமுன்னாலே..

வாழ்த்துக்களுடன்
பாத்திமா முஸ்தலிபா
த/பே: மக்கி நூஹுதம்பி,
51 புது கடை தெரு
காயல்பட்டினம்

9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. மகளிர் மட்டும்...! ஆம்! மகளிர்க்கு மட்டும்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [22 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11811

ஓர் சின்ன வேண்டுகோள்...!

அரசாங்கமே நம்ம ஊர் தலைமைப் பொறுப்பை பெண்களுக்கு ஒதுக்கித் தந்து ஓர் உன்னத தலைவியையும் நாம் தேர்ந்தெடுத்தும் விட்டோம்.

“நகர்மன்ற தலைவிக்கு தோழிகள் சார்பாக பாராட்டு விழா!” இந்தப் பகுதியை மட்டும் நாம் மனம் உவந்து நம் நகர் மன்றத் தலைவி ஆபிதா அவர்களின் தோழியர்க்கு (மகளிர் மட்டும்) கருத்தெழுத வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாமே? அட்மின் இதற்கு செவி சாய்க்குமா?

ஓர் காலத்தில் கருத்துப் பதிவு பகுதியில் ஆண் ஆதிக்கம் மட்டும் தான் நிலைத்திருந்தது! இந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் தான் நம் அருமைச் சகோதரிகளின் உயர்வான கருத்துக்கள் இனையதளத்தில் இடம் பிடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியது!!! முயற்சி செய்வீகளா?

குசும்பு:
ஊர்வரும் போது கட்டயம் லப்டாப் வாங்கிட்டு தான் வரனும்! காயல்பட்டனம் டாட் காமில் எல்லோருடைய கமெண்ட்ஸ்ஸையும் எனக்கு பார்க்கனும் போலெ இருக்கு!-இது எங்க மனையாட்சித் தலைவியின் அன்புக் கட்டளை...!!!

காக்கா செலவெ இழுத்து உட்டுட்டீங்களே...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. ஐக்கிய பேரவையின் பெருந்தன்மை
posted by rahmath (chennai) [22 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11852

அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைத்து காயலர்களும் உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெற்றி பெற்ற சகோதரி ஆபிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நமது ஊரின் ஒற்றுமைக்காகவும் (!) நன்மைக்காகவும் பாடுபடும் நமது மரியாதைக்குரிய ஐக்கிய பேரவை சார்பாக இதுவரை சகோதரி ஆபிதாவை வாழ்த்த கூட மனம் வரவில்லை என்றால், இதிலிருந்து நம் ஐக்கிய பேரவையின் பெருந்தன்மையான மனநிலையை நாம் புரிந்துகொள்வோம். அல்லாஹு அக்பர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by Shaik Mohamed Salih (Guduvancheri,Chennai) [22 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11853

காகித ஒடங்களல்ல
கவிழ்ந்து போவதற்கு

சிலந்தியின் வலைகளல்ல
காற்றில் சிதைந்து போவதற்கு

பனியின் துளிகளுமல்ல
கதிரவனில் கரைந்து போவதற்கு

வெளிச்சத்தில் வீழ்ந்திட
நீங்கள் விட்டில்களுமல்ல

வீறு கொண்டு எழுவீர்- காயல்
வீதிகள் தோறும்
புது சரித்திரம் படைப்பீர்.

உங்கள் அன்பு தம்பி
S.A.C. Shaik Mohamed Salih
FAHIMIYA DTP CENTRE
Guduvancheri, Chennai
Mob: 9791250839


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by fathima ahmed (kayalpatnam) [22 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11856

மதிப்பிற்குரிய வஹீதா அவர்களை அழைத்து பேசவைத்தது ரெம்ப சந்தோசம் அவர்ஹலைபோல் உயர்ந்து வருக ஆபிதா அவர்ஹலே தங்கள் பனி சிறக்கட்டும் உண்மையுடன் உழைக்கும் உங்கள் சேவையை பார்க்க இந்த காயல் ஆர்வமாக இருக்கிறது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by jafarullah (soudi arbia(madinah)) [22 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11862

ஆபிதா அவர்களுக்கு சக தோழிகள் நடத்தும் பாராட்டு விழாவுக்கு என் வாழ்த்துக்கள். இந்த அருமையான தருணத்தில் பாளையம் இப்ராகிம் அவர்கள் சுகவீனம் முற்று வீட்டில் இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அனைவர்களும் துஆ செய்யவும்.

தன மகள் ஊர் தலைவராக வருவதை அவர் முகத்தில் ஏற்பட கூடிய சந்தோசத்தை மீண்டும் நாம் யாவர்களும் பர்ர்க்க அல்லாஹ் இடத்தில் துஆ செய்யவும். நீங்கள் கேட்கும் துஆ மூலம் அல்லாஹ் கபூல் செய்வானாக. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by MohamedAli (Madinah Al Munawwara) [22 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11880

அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ்]

A.M. Syed Ahmed அவர்களே புகழ்ச்சிக்கு ஒரு அளவுகோல் உள்ளது, EGYPT REVOLUTIONS பிறகு உள்ள சமாசாரம் தெரியுமா ? முஸ்லிம் & கிறிஸ்டியன் சண்டை, EGYPT வரலாற்றில் கேள்விப்பட்டது உண்டா ? அமெரிக்காவின் சூழ்ச்சி புரிந்ததா ? sudan இரண்டாக பிரிந்தது நினைவிருக்கா ? இன்னும் பல லீலைகள் Libiya,yemen,thunish,syria ஜனநாயகம் என்ற பெயரில் தொடர்கிறது.இப்பொழுது தங்களின் வரி கீழே NOTE : KHALID SHAIK - FREED EGYPT WITH HIS FACEBOOK REVOLUTIONS.

AND

(SAJID, AKADER, SEENA, MUTTUWAPPA, ZAINAB & FATHIMA & MEGA) CHANGED KAYAL WITH KAYALPATNAM.COM .

ஊர் ரெண்டாக காரணம் இல்லாமல் இருந்தால் நன்மையே அதுவே அனைவரின் நாட்டம் ( அல்லாஹு அருள் புரிவானாக )அட்மின் உங்கள் நம்பிக்கைகுக்கு ஒரு டெஸ்ட் நிச்சயம் கட் பண்ண மாட்டீர்கள் இதை. ஒரு சிந்தனைக்கே பதிவு செய்துள்ளேன் (அமெரிக்காவின் ஜனநாயக போக்கில் உள்ள விபரீடத்தை உணர்த்துவதற்கே ).

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by Mohiadeen (Phoenix) [22 October 2011]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 11882

fathima muzdhalifa (kayalpatnam) [Saturday, October 22, 2011] IP: 117.*.*.* INDIA | Comment Reference Number: 11799

"1 நகர்மன்றம் இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதில் நமது நகர் மன்றம் 125 ஆண்டுகள் வரலாற்று செய்திகள் இடம்பெறவேண்டும்.

2 நகர்மன்றதை தொடர்புகொள்ள மின்னஞ்சல் ஒன்று ஏற்படுத்த வேண்டும். மக்கள் அவ்வப்போது அவர்கள் தேவைகளை குறைகளை அதில் வெளியிட வாய்ப்பு இருக்கும். தலைவர் அவற்றை படித்து ஆவன செய்வதற்கு அது உதவியாக இருக்கும். "

Please refer below site. It may answer your queries.

http://municipality.tn.gov.in/kayalpattinam/

"3. கூட்டம் நடக்கும் போது அதன் செயல்பாடுகளை வாத விவாதங்களை அறிய, " சட்ட மன்றத்தில் இன்று" என்பதுபோல் "நகர்மன்றத்தில் இன்று" என்று ஒரு செய்தியை நமதூர் தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யவேண்டும்."

Dear Admin, my suggession for you,

Can you please allocate one section for "நகர்மன்றத்தில் இன்று" in your website?

"Media has responsibility to make people awareness towards public service".

Thanks for whatever awareness you have done so far.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. வாழ்த்துக்கள்
posted by Shaik Dawood (Hong Kong) [23 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 11886

சகோதரி தலைவி ஆபிதா அவர்களுக்கும் அவர்களுடன் உறுதுணையாக இருந்த, இருக்கப்போகின்ற பொதுமக்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் என் பாராட்டுகளும் ஸலாமும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தங்கள் யாவரின் பணிகளும் சிறக்க வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்தி பிராத்திப்போமாக... வல்ல அல்லாஹ் யாவருக்கும் நல்லெண்ணத்தை கொடுப்பானாக... ஆமீன்....

சகோதரி பாத்திமா அவர்களே... தலைவியின் பணிகளை கண்டு வெட்க்கி தலைகுனியட்டும் என்று சொல்வதை விட அழகிய வார்த்தைகளை பயன்படுத்தலாமே... (அவர்களும் தங்களுடன் இணைந்து தங்களின் பணிகளில் பங்கெடுக்க வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக) என்று...

சகோதரி முஜ்தலிபா.... தங்களின் துடிப்பு மிக்க கருத்துகளுக்கு என் பாராட்டுக்கள்... (ஒரு சிறிய வேண்டுகோள் தயவு செய்து பெண்கள் தங்களின் அலைபேசி எண்களை பதிவு செய்ய வேண்டாம்) கயவர்கள் துஷ்பிரயோகம் செய்யக்கூடும்....

dear admin... Pls. remove the phone No. of sister Fathima Muzdhalifa.... & kindly take action to create a special website for our municipality other than the existing government website with the creative ideas of yours and our experienced people (by getting professionals' & creative idea holders' opinions) if you can. I understan your work loads... May Allah reward you.

Administrator: Thanks for your suggestions. Insha Allah, we will do the best we can. The phone number - we believe - is that of the father (Haji Mackie Noohu Thambi)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by M.A.Asiya Katheeja (kayalpatnam) [23 October 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 11893

அன்புள்ள தோழி நகர்மன்ற சேர்மன் ஆபிதாவுக்கு,

நாம் படிக்கும் காலத்திலேயே சேவை மனப்பான்மை கொண்ட நீ தற்போது மக்களுக்கு சேவை செய்வதற்கென்றே தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கண்டு மிகவும் சந்தோஷம். தங்கள் தந்தை பாளையம் இப்ராஹிம் காக்கா அவர்கள் எப்படி இருக்கிறார்கள்.? சேவை செய்தே தளர்ந்து விட்ட அவர்கள் முன்பு போல் பூரண குணம் பெற்று நலமடைய எல்லாம் வல்ல இறைவன் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மற்றும் இறைநேசர்கள் துஆ பரக்கத்தால் அருள்புரிவானாக! ஆமீன்.

முக்கியம், நமதூர் குடிநீர் பிரச்சனையை தான் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது. குறிப்பாக மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவிடாமல் செய்கின்றனர். இதைத் தடுக்க எனது யோசனை, மின்வாரியத்துடன் கலந்து பேசி தண்ணீர் விடும் சமயம் மட்டும் கரண்டை கட்' பண்ண வைக்க வேண்டியது.

அல்லாஹ் அனைவரின் துஆ பரக்கத்தை இதன் மூலம் உனக்கு பெற்றுத் தருவான். வாழ்த்துக்கள்!

உனதுதோழி
எம்.ஏ. ஆசியா கதீஜா
காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok Thailand ) [23 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 11902

அஸ்ஸலாமு அழைக்கும் ,

Comment Reference Number: 11886

நான் அட்மினுக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்தான் அன்பு சகோதரர் சொல்லி விட்டார்கள் ,

please remove the cell number and our kayal woman email id also
email id yai வைத்து அவர்களுடைய facebook and hi5 link moolamaga

, நம் காயல் பெண்களின் குடும்ப போட்டோ வை கூட எடுத்து அல்டெர் பண்ண எழும் , ஆகையால் பெண்களின் கமெண்ட்ஸ் சை போடுங்கள் அவர்கள் பெயரை கிளிக் செய்தால் அவர்களுடைய ஈமெயில் id யை காண்பிக்கிறது , முடிந்த வரை அதை தவிர்ப்பது நல்லது, என்னுடைய கருத்துகளின் தவறு இருப்பின் , சுட்டி காட்ட உம திருத்தி கொள்கிறேன் ,

மாசலம்
இப்படிக்கு
Seyed Mohamed (Seyna)
Kayal Ikiya Mandran - Bangkok -Thailand
Tel: +668 13094161


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [23 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11907

அஸ்ஸலாமு அழைக்கும்....

அன்பின் காயல் சகோதரிகளே, தங்கள் பெயரை குறிப்பிடும் பொழுது, இன்னாரின் தயார் அல்லது இன்னாரின் மகள் என்று அரபு முறையில் எழுதலாமே...

(உ.ம்.)

உம்மு அப்துல்லாஹ் (Ummu Abdullah)
பின்த் முஹம்த்.... (Binth Mohammed)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by ummuzainab (saudiarabia) [23 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11920

அன்பின் ஆபிதா ராத்தா அவர்களுக்கு எமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by SHOLUKKU.AJ (kayalpatnam) [23 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11921

DEAR SKS தாருப்தியான் அவர்களே!

COM .REF NO.11892,11893

அவர்களின் இந்த சிந்தனை அற்புதமான,முதுர்ச்சியான தொலைநோக்கு சிந்தனை .நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [23 October 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11922

Reply on your comment...MR. Mohammed ALI - Madina

1. Anwer Saddad (Former Egypt president) slattered by Ayman Zawahiri (Right hand of OSAMA) as he was supporting America (from the day one Egypt is the baby of America)

2. The first Arab country who has the given (Gas) through the pipeline to Isreal is Egypt by Hosni Mubarak.

3. The first Arab country who has the diplomatic relation with ISREAL is Egypt (by Hosni mubarak) & after some others..

4. JAMAL - HOSNI (Son of Hosni) (is the partner of COCO COLA) with Jews..

5. Still Hosni is saved by America and Isreal...(Do u know) (OSAMA,SADDAM,KADAFI) are killed .....Mubarak still why ?

6. He took 300 Billion US $ , by ruling EGYPT 30 years without development..

I am working with EGYPTIAN (QUALIFIED) very closely for last 17 YEARS

with the responsible position & I read thier mind during the revolutions (TAHREER SQUARE)

So I gave Khalid Shaik Example (He is the Mahatma Gandhi of Egypt now)....

Still I respect my collegues and friends who I mentioned - read again thier comments on this election issues.....You will justify me......

Now America not only interfering the said countries which you mentioned, They targeted India with MODI, for all these we need unity

Do we have guys?.....

TRY TO STOP EATING KFC-KUDU-MAC-PEPSI-COLA, LET US DISCUSS THIS ISSUE AGAIN.

Iam very optimistic on my comments....

Iam still sure Khalid shaik ...sure still (America and ISRAEL) behind the show


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. மகிழ்ச்சி அடைந்த பல ஆயரம் நபர்களில் நானும் ஒருத்தி... முத்து ஜரீனா செல் ஹவுஸ்..
posted by M.S.H. முத்து ஜரீனா - செல் ஹவுஸ். (காயல்பட்டினம்) [23 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11929

தாங்கள் வெற்றி பெற்ற செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்த பல ஆயரம் நபர்களில் நானும் ஒருத்தி என்பதை தெரிவித்து கொள்கிறேன்... தாங்களின் முயற்சி உண்மைலேயே பாராட்ட வேண்டிய ஓன்று.. உங்களுக்கு எதிரான பல தடைகள், பொய் பிரச்சாரங்களை எல்லாம் தகர்த்து உண்மையை மக்களுக்கு நிரூபித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது...

உங்களின் நகரமன்ற பணி சிறக்க வாழ்த்துக்களுடன்...

முத்து ஜரீனா - ஆமினா நஸ்மியா - முகம்மது காசிம்.

செல் ஹவுஸ் - மொகுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. நான் அவன் இல்லை
posted by Pirabu Shuaibu (Hongkong) [23 October 2011]
IP: 222.*.*.* Hong Kong | Comment Reference Number: 11989

நான் அவன் (Shuaib Pirabu) இல்லை
----------------------------------------------------
Dear Admin : Comment Reference Number: 11849

இந்த Comment என்னால் எழுதப்பட்டது இல்லை. தயவு செய்து இந்த comment ஐ நீக்கி விடவும்

இந்த Comment .டை எனது பெயரால் எழுதப்பட்டுள்ளது

இந்த IP Adress என்னுடையது கிடையாது .தயவு செய்து என்னக்கு IP Adressai Email Me,

Shuaibu Pirabu

Moderator: தாங்கள் கேட்டுக்கொண்ட படி அக்கருத்து நீக்கப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் நகரில் கனமழை!  (23/10/2011) [Views - 4731; Comments - 13]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved