கடந்த பல நாட்களாக கடும் வெயிலுடன் வெப்ப வானிலை நிலவி வந்த காயல்பட்டினத்தில் இன்று அதிகாலை 05.30 மணி முதல் காலை 09.30 மணி வரை கனமழை பெய்துள்ளது. இதனால், நகரில் ‘வழமை போல‘ ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.
இம்மழை காரணமாக வெப்ப வானிலை தனிந்து, தற்சமயம் நகரம் குளிர்ச்சியுடன் காணப்படுகிறது.
2. Re:அதிகாலையில் நகரில் கனமழை!... posted byMS MOHAMMED LEBBAI (dxb)[23 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11939
அஸ்ஸலாமு அழைக்கும்,,,,,,,, ஆஹா என்ன ஒரு குளிர்ச்சியான செய்தி,,,,,,,,,,
5. Re:அதிகாலையில் நகரில் கனமழை!... posted bysholukku.aj (kayalpatnam)[23 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11966
அன்பின் SKS தாருப்தியான் அவர்களுக்கு அதிகாலை காயலில் கனமழை என்று பப்ளிஷ் பண்ணிய உடன் மழை சலாம் கூறி சென்று விட்டதே. தயவு செய்து நல்ல தொடர்ச்சியாக மழை பெய்தவுடன் பப்ளிஷ் பண்ணுங்களே .
8. இனி வசந்த கால பசுமைக் காயல் தான்...!!! posted byஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[23 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12005
அதான்! ஊர் சூடு தனிஞ்சிட்டே? அப்புறம் என்ன? இனி வசந்த காலம் தான்! பசுமைக் காயல் தான்! இதெ நான் யாரையும் மனசுலெ நெனச்சு எழுதல்லெ...!! பொதுவாக, யதார்த்தமாதான் எழுதுறேன்!
இதை புதிய தலைவி, உறுபினருக்கு வர வெற்பு என்று எடுத்து கொள்ளலாம் ,
அடுத்து இந்த மலை பெய்து இருப்பதே தலைவி கும் உருபினருகும் அவர்கள் வார்டு களில் எவ்வளவு தண்ணீர் தேங்கி இருகின்றந்தை அழகா பார்க்க வசதியா இருக்கும்,
அதற்கு உண்டான நடவடிக்கையை எடுங்கள் ,
எனது அன்பான வேண்டுகோள் , எனது நண்பன் Baila Haq kuku
நீங்கள் வார்டு மெம்பர தேர்வு செய்ய பட்டு இருகீரீகள்
என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கு செல் போன் மூலம் தொடர்பு கொண்டேன் முடிய வில்லை ,
என்னுடைய ஒரு வேண்டுகோள் ,
பரிமார் தேறு மீன் கடை மார்க்கெட் வெளியல் வைத்து விற்பதை கண்டிப்பாக தடுத்து நிறுத்தும் நடவடிக்கை எடு
கடைபல்லி எதிரில் மகளிர் மேல்நிலை பல்லி கூடம் அமைத்து இருகின்றது , அந்த மதலுக்கு அருகா மைஇல் வா கனகளை பார்கிங் போட்டு விட்டு , அதிக சப்தம் இட்டு பேசுகிறார்கள் ,
பல்லி கூடத்தில் படிக்கும் மாணவிகளுக்கு இடயுரக இருக்கும் ,
அதையும் தயது செய்து தடுக்கும் பணிகளை செயுங்கள் ,
இன்றைய மாணவ மாணவிகள் நாளைய சமுதாயத்தின் தூண்கள் ,
இன்னொன்று ,
தலைவிக்கும் , உருபினருக்கும் ,
இறைச்சி கடை இல் வைத்து அறுக்கும் நபர்கள் கண்டு பிடித்து அவர்களுடைய கடைக்கு சீல் வையுங்கள் ,
இறைச்சி அருபதற்கு Dipo இருக்கும் பொது கடை இல் வைத்து அறுபதை தடுத்து நிறுத்துங்கள் ,
நான் சொல்லுகிறான் என்று தவறுதலாக எடுக்க வேண்டாம்
எந்த சமுதாயத்தை சேர்த்தவர் தவறு செய்தால் தக்க நடவடிக்கை எடுங்கள் , பகு பாடு பர்கதீர்கள் ,
இறைவன் ஒருவனுக்கு பயந்து நடத்து கொள்ளுங்கள் ,
இதை ஏன் இங்கு சொல்ல வருகிறேன் என்றால்
சென்ற ஆண்டு இறந்த ஆட்டை அறுத்து ஊரில் விற்பனை செய்த நபரை கண்டு பிடித்து ஊரில் ஒரு பேரவை இடம் கொடுத்தார்கள் அதற்கு அந்த இறைச்சி கடை காரருக்கு குடுத்த தண்டனை மன்னித்து விட்டார்கள். இன்று அளவும் அந்த இறைச்சி கடை ஊரில் விற்பனை செய்கிறது ,
இன்று அழ உம டிபோவில் அறுக்காமல் , கடை இல் போட்டு அருகிரார்கள் , அவருக்கும் தண்டனை இல்லை ,
இது போன்ற தவறுகள் நடகாமல் இருக்க வர்ட் மெம்பெர் , தலைவி தான் கவனம் செலுத்த வேண்டும் ,
மீண்டும் சொல்லுகிறேன் Baila Haque
மகளிர் மேல்நிலை பல்லி அருகில் இடன்சல் செய்பவர்களை
தயவு செய்து தடுத்து நிறுத்துங்கள் ,
மாணவிகளின் கவனம் செதராமல் இருக்க வேண்டும் என்றால் , பல்லி கூடம் அருகாமியல் சப்தம் செய்வதை தடுப்பது நல்லது ,
இது ஆனைத்தும் என்னுடைய கருத்து பிறரை பழிவாங்கும் என்னத்தில் நான் இதை இங்கு பதிவு செய்ய வில்லை ,
நாமும் நல்ல இருக்கவேண்டும் பிறரும் நல்ல இருக்க வேண்டும் என்ற என்னத்தில் தான் இதை இங்கு பதிவு செய்கிறான் ,
தவறு இருப்பின் எடுத்து சொல்லுங்கள் திருத்தி கொள்ளு கிறேன் , மாசலம்
10. Re:அதிகாலையில் நகரில் கனமழை!... posted byabbas (kerala)[24 October 2011] IP: 116.*.*.* India | Comment Reference Number: 12115
alhamthulillah............walla allah nam vurin waratchiyai sirithalavu கட்டுபடுதியுல்லன்...அவனுக்கே எல்லா புகழும் புகழ்ச்சியும்.....பல காலங்களாக நம் வூர் கிணறுகளில் தண்ணீர் வற்றி போய,பல hospital களிலும் சில நேரங்களில் மற்றும் தண்ணீர் supply செய்து varukirarkal .வரகூடிய காலங்களில் enda நிலை மர்ரீ மேன்மை பெற அல்லா ரஹ்மத் புரிவானாக .
11. கனமழையில் எரியும் ஒற்றுமை posted byசாளை ஷேய்க் சலீம் (Dubai)[24 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12125
இப்படிப்பட்ட கனமழையிலும் இன்று காலை முதல் ஐக்கிய பேரவை அலுவலகத்திலிருந்து ஏதோ புகை மூட்டம் வெளியே வந்துகொண்டிருப்பதாக ஊர் தகவல்கள் அறிவிக்கின்றனவே !!!!
நமது நிருபருக்கு இன்னும் மூக்கில் வேர்க்கவில்லையா? நம்பத்தகுந்த தகவல்கள் ஏதும் யார் வசமும் இல்லையா?? மழை நின்று மெகா (மன்னிக்கவும்) மேக மூட்டங்கள் விலகினால் உண்மை என்ன என்று தானாக தெரிந்துவிடுமே.!!!
13. Re:அதிகாலையில் நகரில் கனமழை!... posted byNoordeen Prabu (Jeddah-Saudi Arabia)[25 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12179
Dear Mr. Seyna
உங்கள் கருத்தில் தவறில்லை. ஆனால் எழுத்தில் ஏகப்பட்ட குழப்பம். சில நேரம் உங்கள் கருத்துக்களை வாசித்து புரியவே முடியவில்லை. கொஞ்சம் முயற்சி செய்தால் திருத்திக் கொள்ளலாம். இதை சுட்டிக்காட்டுவதற்கு மன்னிக்கவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross