கீழே வழங்கப்பட்டுள்ளது உருவகப்படுதப்பட்டுள்ள (SIMULATED), தற்போதைய காயல் வானம் ஆகும். வேறு நாள், வேறு நேரம் ஆகியவற்றை தேர்வு செய்து, அவ்வேளைக்கான - காயல் வானம் வரைப்படத்தையும் காணலாம். அதனை அச்சிடும் வசதியும் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக - வானம் தெளிவாக இருந்து, சந்திரன் இல்லாமலும், தெரு விளக்குகளின் தாக்கம் இல்லாமலும் இருந்தால் +6.5 பருமன் (MAGNITUDE) வரையிலான நட்சத்திரங்கள் / விண்பொருள்களை, வெறுங்கண்கள் கொண்டு, வானில் காணலாம்.
கீழே +2.5 பருமன் (MAGNITUDE) அளவிலான நட்சத்திரங்கள் / விண்பொருள்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. சூரியனின் பருமன்: -26.74; சந்திரனின் பருமன்: -12.92; மிகவும் பிரகாசமாக தெரியும் நட்சத்திரம் சிரியசின் (SIRIUS) பருமன்: -1.47.
மேலும் - ஐந்து கிரகங்களை (MERCURY, VENUS, MARS, JUPITER, SATURN), வெறுங்கண்கள் கொண்டு காணலாம்.
|