Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:45:55 AM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
நிகழ்வுகள் பக்கம்

இது காயல்பட்டின நகர மற்றும் காயலர்களால் நடத்தப்படும் உள்ளூர்/வெளியூர்/வெளிநாடு அமைப்புகளின் நிகழ்வுகள் குறித்த தகவல் பக்கம். இதில் தங்கள் நிகழ்வுகள் இடம்பெற admin@kayalpatnam.com என்ற ஈமெயில் முகவரிக்கு நிகழ்வு குறித்த விபரங்களை அனுப்பித்தரவும்

20-1-2013போலியோ சொட்டு மருந்து முகாம்பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 20-1-2013 மற்றும் 24-2-2013 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது  << முழு செய்தி காண
20-1-2013ராஜ் நியூஸ் தொலைக்காட்சியில் டாக்டர் கிஸார் பேட்டிகாயல்பட்டினத்தைச் சார்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் கிஸார் ஜனவரி 20 அன்று ராஜ் நியூஸ் தொலைக்காட்சியில் பேட்டி வழங்கவுள்ளார்  << முழு செய்தி காண
22-1-2013எல்.கே. மேனிலைப்பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம்காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பாக மாலை 04.30 மணியளவில், பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்குபெறும் “கலந்துரையாடல்” (பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்) பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது  << முழு செய்தி காண
23-1-2013எல்.கே. மேனிலைப்பள்ளி ஆண்டு விழாகாயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்திலுள்ள ஹாஜி எஸ்.ஏ.மீராஸாஹிப் அரங்கத்தில் நடைபெறுகிறது  << முழு செய்தி காண
26-1-2013நகராட்சியில் 64வது குடியரசு தின விழாகாயல்பட்டினம் நகராட்சியில் 64வது குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியில் - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், தேசிய கொடியேற்றுகிறார். நேரம்: காலை 8:30
26-1-2013ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் பட்டம் பறக்க விடும் போட்டி64வது குடியரசு தினத்தையொட்டி, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் பட்டம் பறக்க விடும் போட்டி நடைபெறுகிறது. நேரம்: காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை   << முழு செய்தி காண
28-1-2013ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிகழ்ச்சியில் டாக்டர் கே.வி.எஸ். சிறப்பு சொற்பொழிவுஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், மாலை 04.30 மணிக்கு, காயல்பட்டினம் கடைப்பள்ளி எதிரிலுள்ள அதன் அலுவலக வளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, “அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள்” என்ற தலைப்பின் கீழ் உரையாற்றுகிறார்.   << முழு செய்தி காண
28-1-2013அரிமா மாவட்ட ஆளுநர் காயல்பட்டினம் வருகைகாயல்பட்டினம் அரிமா சங்கத்திற்கு அரிமா மாவட்ட ஆளுநர் பி.ஜெ.எம்.யேசுபாலன் வருடாந்திர வருகையாக கலந்துகொள்ளவுள்ளார். அவரது இந்த வருகையையொட்டி, காயல்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், சிறப்பு நிகழ்ச்சி மாலை 04.00 மணிக்கு, காயல்பட்டினம் துளிர் கேளரங்கில் நடைபெறவுள்ளது  << முழு செய்தி காண
29-1-2013காயல்பட்டினம் நகராட்சியின் ஜனவரி மாத சாதாரண கூட்டம் காயல்பட்டினம் நகராட்சியின் ஜனவரி 2013 மாத சாதாரண கூட்டம் காலை 10:30 அளவில் - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் தலைமையில் நடைபெறவுள்ளது.  << முழு செய்தி காண
2-2-2013அரசு பொது நூலகத்தில் 100 பேர் புரவலர்களாக இணைவுகாயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில், புதிதாக 100 பேர் புரவலர்களாக இணையவுள்ளனர். இது குறித்த நிகழ்ச்சி மாலை 05.00 மணியளவில், எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது  << முழு செய்தி காண
2-2-2013கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவின் முப்பெரும் விழா - நாள் 1காயல்பட்டினம் அலியார் தெருவில் இயங்கி வரும் கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவில் முப்பெரும் விழாபிப்ரவரி மாதம் 02, 03, 04 தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள்) - கவ்திய்யா திடலில் - நடைபெறுகிறது   << முழு செய்தி காண
3-2-2013கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவின் முப்பெரும் விழா - நாள் 2காயல்பட்டினம் அலியார் தெருவில் இயங்கி வரும் கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவில் முப்பெரும் விழாபிப்ரவரி மாதம் 02, 03, 04 தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள்) - கவ்திய்யா திடலில் - நடைபெறுகிறது   << முழு செய்தி காண
3-2-2013மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழு தேர்வு! மனு தாக்கல் செய்ய துவக்க நாள்!!மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழு தேர்தல் மார்ச் 3, 2013 அன்று நடைபெறுகிறது. இன்று மனு தாக்கல் செய்ய துவக்க நாள்  << முழு செய்தி காண
4-2-2013கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவின் முப்பெரும் விழா - நாள் 3காயல்பட்டினம் அலியார் தெருவில் இயங்கி வரும் கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவில் முப்பெரும் விழாபிப்ரவரி மாதம் 02, 03, 04 தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள்) - கவ்திய்யா திடலில் - நடைபெறுகிறது   << முழு செய்தி காண
6-2-2013மாதாந்திர பராமரிப்பு மின்தடைகாயல்பட்டினம் உள்ளிட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படவுள்ளது. காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும்  << முழு செய்தி காண
6-2-2013இந்திய ஹஜ் குழு மூலமான ஹஜ் பயணம் விண்ணப்பம் விநியோகம் துவக்கம் இந்திய ஹஜ் குழு மூலமான ஹஜ் பயண விண்ணப்பங்கள் - பிப்ரவரி 6 முதல் மார்ச் 20 வரை மாநில ஹஜ் குழுக்கள் மூலம் வழங்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.  << முழு செய்தி காண
7-2-2013மார்பக புற்றுநோயைக் கண்டறியும் மேமோக்ராஃபி பரிசோதனை - நாள் 1கே.எம்.டி. மருத்துவமனையில், 07 முதல் 10ஆம் தேதி வரை, மகளிருக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் மேமோக்ராஃபி பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. டாக்டர் ஷாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளையுடன் கே.எம்.டி. மருத்துவமனை இணைந்து நடத்தும் இம்முகாமில் கலந்துக்கொள்ள கே.எம்.டி. மருத்துவமனையில் முன்பதிவு செய்யவேண்டும்  << முழு செய்தி காண
8-2-2013மார்பக புற்றுநோயைக் கண்டறியும் மேமோக்ராஃபி பரிசோதனை - நாள் 2கே.எம்.டி. மருத்துவமனையில், 07 முதல் 10ஆம் தேதி வரை, மகளிருக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் மேமோக்ராஃபி பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. டாக்டர் ஷாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளையுடன் கே.எம்.டி. மருத்துவமனை இணைந்து நடத்தும் இம்முகாமில் கலந்துக்கொள்ள கே.எம்.டி. மருத்துவமனையில் முன்பதிவு செய்யவேண்டும்  << முழு செய்தி காண
8-2-2013எல்.கே. மேனிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்றமைக்காக பரிசளிப்பு விழாஇந்தியாவின் 64ஆவது குடியரசு தின விழாவையொட்டி, தஞ்சாவூரில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் மாநிலத்தில முதலிடம் வென்ற பள்ளி மாணவர்களைப் பாராட்டி, மாலை 04.30 மணியளவில் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது  << முழு செய்தி காண
8-2-2013அபுதாபி காயல் நல மன்றத்தின் செய‌ற்குழு கூட்ட‌ம்அஸர் தொழுகைக்கு பின் - காயல் நல மன்றம், அபுதாபியின் செய‌ற்குழு கூட்ட‌ம் அபுதாபியில் நடைபெறுகிறது  << முழு செய்தி காண
8-2-2013ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 29-வது பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம விழாஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 11-ஆம் ஆண்டு துவக்கம், 6-ஆவது அமர்விற்கான நிர்வாக தெரிவு, 29-வது பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம விழா ஆகிய நிகழ்வுகள் காலை 08:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை ஜித்தா (மக்கா மதினா விரைவு சாலை அருகாமையில் உள்ள அல் ஸஃப்வா இஸ்திராஹா- (மிர்சல் வில்லேஜ் அருகில்) எனும் இடத்தில் நடைபெறுகிறது  << முழு செய்தி காண
9-2-2013மார்பக புற்றுநோயைக் கண்டறியும் மேமோக்ராஃபி பரிசோதனை - நாள் 3கே.எம்.டி. மருத்துவமனையில், 07 முதல் 10ஆம் தேதி வரை, மகளிருக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் மேமோக்ராஃபி பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. டாக்டர் ஷாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளையுடன் கே.எம்.டி. மருத்துவமனை இணைந்து நடத்தும் இம்முகாமில் கலந்துக்கொள்ள கே.எம்.டி. மருத்துவமனையில் முன்பதிவு செய்யவேண்டும்  << முழு செய்தி காண
9-2-2013இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றம் ஏற்பாட்டில் இலக்கிய கலந்துரையாடல்இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றம் ஏற்பாட்டில் இலக்கிய கலந்துரையாடல் மாலை 5.00 மணியளவில் மரைக்காயர் பள்ளிக்கு எதிர்புறம் உள்ள ரஹ்மானியா பள்ளியில் நடைபெறுகிறது  << முழு செய்தி காண
10-2-2013மார்பக புற்றுநோயைக் கண்டறியும் மேமோக்ராஃபி பரிசோதனை - நாள் 4கே.எம்.டி. மருத்துவமனையில், 07 முதல் 10ஆம் தேதி வரை, மகளிருக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் மேமோக்ராஃபி பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. டாக்டர் ஷாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளையுடன் கே.எம்.டி. மருத்துவமனை இணைந்து நடத்தும் இம்முகாமில் கலந்துக்கொள்ள கே.எம்.டி. மருத்துவமனையில் முன்பதிவு செய்யவேண்டும்  << முழு செய்தி காண
10-2-2013காயல்பட்டினத்தில் அபூதபீ காயல் நல மன்றம் நடத்தும் பல் மருத்துவ இலவச முகாம் கே.எம்.டி. மருத்துவமனையுடன் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றம், பல் மருத்துவ இலவச முகாம் நடத்துகிறது   << முழு செய்தி காண
11-2-2013DCW நிறுவனத்தின் டிசம்பர் 2012 வரையிலான காலாண்டு முடிவுகள் வெளியீடு DCW நிறுவனத்தின் - அக்டோபர் - டிசம்பர் 2012 வரையிலான காலாண்டு முடிவுகள் பிப்ரவரி 11 அன்று வெளியிடப்படுகிறது
16-2-2013காயல்பட்டினம் நகராட்சியில் நில உரிமையாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம்காயல்பட்டினம் நகராட்சியில் நில உரிமையாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.  << முழு செய்தி காண
17-2-2013மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழு தேர்வு! மனு தாக்கல் செய்ய கடைசி நாள்!!மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழு தேர்தல் மார்ச் 3, 2013 அன்று நடைபெறுகிறது. இன்று மனு தாக்கல் செய்ய கடைசி நாள்  << முழு செய்தி காண
17-2-2013பெங்களூரு காயல் நல மன்ற பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கமம்பெங்களூரு காயல் நல மன்றம் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காமாண்டு துவங்குவதையொட்டி, அம்மன்றத்தின் 7ஆவது பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம விழா நடைபெறுகிறது  << முழு செய்தி காண
17-2-2013தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், காலை 10.30 மணியளவில், பாங்காக் ஜெம் ஹவுஸ் இல்லத்தில் நடைபெறவுள்ளது  << முழு செய்தி காண
20-2-2013நாடு முழுவதும் இரு தினங்களுக்கு பொது வேலைநிறுத்தம்: நாள் 1வங்கிகள் தனியார் மயம், விலைவாசி உயர்வு, புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக புதன், வியாழன் (பிப்ரவரி 20, 21) ஆகிய இரு நாள்கள் (48 மணி நேரம்) நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது  << முழு செய்தி காண
21-2-2013நாடு முழுவதும் இரு தினங்களுக்கு பொது வேலைநிறுத்தம்: நாள் 2வங்கிகள் தனியார் மயம், விலைவாசி உயர்வு, புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக புதன், வியாழன் (பிப்ரவரி 20, 21) ஆகிய இரு நாள்கள் (48 மணி நேரம்) நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது  << முழு செய்தி காண
24-2-2013போலியோ சொட்டு மருந்து முகாம்பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 20-1-2013 மற்றும் 24-2-2013 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது
24-2-2013மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழு தேர்வு! மனு வாபஸ் பெற கடைசி நாள்!!மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழு தேர்தல் மார்ச் 3, 2013 அன்று நடைபெறுகிறது. இன்று மனு வாபஸ் பெற கடைசி நாள்  << முழு செய்தி காண
25-2-2013மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழு தேர்வு! வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!!மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழு தேர்தல் மார்ச் 3, 2013 அன்று நடைபெறுகிறது. இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் நாள்  << முழு செய்தி காண
26-2-2013காயல்பட்டினம் நகராட்சியின் பிப்ரவரி மாத சாதாரண கூட்டம்காயல்பட்டினம் நகராட்சியின் பிப்ரவரி 2013 மாத சாதாரண கூட்டம் காலை 10:30 அளவில் - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் தலைமையில் நடைபெறவுள்ளது.  << முழு செய்தி காண
3-3-2013மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழு தேர்தல்மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழு தேர்தல் காலை 10.30 முதல் மதியம் 01.30 வரை நடைபெறுகிறது. மாலை 03.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை  << முழு செய்தி காண
4-3-2013தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறைதூத்துக்குடி மாவட்டம் அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனால் மாசி மாதம் 20ஆம் நாள் (04.03.2013 திங்கட்கிழமை) மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது  << முழு செய்தி காண
6-3-2013மாதாந்திர பராமரிப்பு மின்தடைகாயல்பட்டினம் உள்ளிட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படவுள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும்   << முழு செய்தி காண
8-3-2013ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 45ஆவது பொதுக்குழுக் கூட்டம்ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 45ஆவது பொதுக்குழுக் கூட்டம் மாலை 05.00 மணிக்கு, ரியாத் ஃபத்ஹா Classic Party Hallஇல் நடைபெறவுள்ளது  << முழு செய்தி காண
8-3-2013காயல் நற்பணி மன்றம் தம்மாமின் 64ஆவது பொதுக்குழுக் கூட்டம்காயல் நற்பணி மன்றம் தம்மாமின் 64ஆவது பொதுக்குழுக் கூட்டம் மாலை 06.00 மணிக்கு, Rose Restaurant இல் (Green Shopping Centre அருகில்) நடைபெறவுள்ளது  << முழு செய்தி காண
8-3-2013அபுதாபி காயல் நல மன்றத்தின் செய‌ற்குழு கூட்ட‌ம்காயல் நல மன்றம், அபுதாபியின் 12ஆவது செய‌ற்குழு கூட்ட‌ம் அபுதாபியில் நடைபெறுகிறது  << முழு செய்தி காண
10-3-2013இரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா!காயல்பட்டினம் நகராட்சியின் இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் நடைபெறுகிறது.  << முழு செய்தி காண
16-3-2013எழுத்து மேடை மையம் அறிமுக நிகழ்ச்சி / ஆவணப்பட திரையிடல்!மாலை 4:30 மணி அளவில் - kayalpatnam.com இணையதளம் ஏற்பாட்டில் - எழுத்து மேடை மையம் அறிமுக நிகழ்ச்சி / ஆவணப்பட திரையிடல், ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில், நடைபெறவுள்ளது  << முழு செய்தி காண
17-3-2013நகராட்சி நிகழ்வுகள் விளக்க பொதுக்கூட்டம்! நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விளக்கவுரை!!காயல்பட்டினம் நகராட்சி நிகழ்வுகள் விளக்க பொதுக்கூட்டம், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஏற்பாட்டில், இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெறுகிறது.  << முழு செய்தி காண
20-3-2013இந்திய ஹஜ் குழு மூலமான ஹஜ் பயணம் விண்ணப்பம் விநியோகம் இறுதி நாள்இந்திய ஹஜ் குழு மூலமான ஹஜ் பயண விண்ணப்பங்கள் - பிப்ரவரி 6 முதல் மார்ச் 20 வரை மாநில ஹஜ் குழுக்கள் மூலம் வழங்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.  << முழு செய்தி காண
29-3-2013துபை கா.ந.மன்றத்தின் சார்பில் ‘காயலர் தினம் - 2013’ குடும்ப சங்கம நிகழ்ச்சி!ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் சார்பில் ‘காயலர் தினம்’ - காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சி, துபை சத்வாவிலுள்ள அல்ஸஃபா பூங்காவில் - உணவு மற்றும் சிற்றுண்டி ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ளது.   << முழு செய்தி காண
30-3-2013முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் 34ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா!காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 34ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா மாலை 04.00 மணிக்கு பள்ளி கலையரங்கில் நடைபெறுகிறது.   << முழு செய்தி காண
14-4-2013சென்னை மண்ணடியில் சென்னைவாழ் காயலர் சங்கமம்!காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், சென்னை மண்ணடியில், “சென்னைவாழ் காயலர் சங்கமம் - 2013” நிகழ்ச்சி - காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மியாஸி மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.   << முழு செய்தி காண
23-4-2013ஹஜ் பயணியரை தேர்வு செய்ய குலுக்கல்இந்திய ஹஜ் குழு மூலம் - தமிழகத்தில் இருந்து பயணம் செய்ய பயணியரை தேர்வு செய்ய குலுக்கல் நடைபெறுகிறது  << முழு செய்தி காண
23-4-2013அம்மா திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர் முகாம்!அனைத்து கிராமங்களிலும், அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்குவதற்காக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் காயல்பட்டினத்தில் முகாம் நடைபெறுகிறது.  << முழு செய்தி காண
29-4-2013காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சிறப்புக் கூட்டம்!காயல்பட்டினத்திற்கு என சிறப்பு திட்டங்கள் தந்தமைக்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க சிறப்பு கூட்டம் காலை 10:30 மணி அளவில் நடைபெறும்  << முழு செய்தி காண
29-4-2013காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஏப்ரல் மாத சாதாரணக் கூட்டம்!காலை 11:00 மணி முதல் - காயல்பட்டினம் நகராட்சியின் ஏப்ரல் மாத சாதாரணக் கூட்டம் நடைபெறும்.  << முழு செய்தி காண
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved