நாளை - ஜனவரி 20 (ஞாயிறு) அன்று நாடு முழுவதும் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. காயல்பட்டினத்தில் சொட்டு மருந்து ஊற்றப்படவுள்ள இடங்கள் விபரம் வருமாறு:
*** இளைஞர் ஐக்கிய முன்னணி
*** காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு
*** தீவுத்தெரு - ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
*** அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்
*** கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை)
*** கடையக்குடி (கொம்புத்துறை)
*** கோமான் தெரு பெண்கள் தைக்கா
*** ஓடக்கரை
*** எல்.கே. மேனிலைப்பள்ளி
*** ரெட் ஸ்டார் சங்கம்
*** அரசு மருத்துவமனை
*** கீழலெட்சுமிபுரம் துணை சுகாதார நிலையம்
*** ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி
*** உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு
*** கீழ லட்சுமிபுரம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross