இணைப்பு ஒன்றுக்கு - மானிய விலையில் ஓர் ஆண்டில் 6 முறை தான் சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய அரசு செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது. தற்போது 6 என்ற உச்சவரம்பு 9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது. இது குறித்த முடிவை - மத்திய அமைச்சரவை இன்று அறிவித்தது.
1. Re:.subsidized cylinders posted byKassim M.T (Kayalpatnam)[17 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25070
To add on, one can avail five subsidized cylinders between September 14 last year and March 31 this year. This level was earlier set at three cylinders during the period.
Agency: Velavan Gas Agency என்பதை தேர்வு செய்து பின்னர் தோன்றும் வலைபக்கத்தில் தங்களின் இணைப்பு எண் பதிந்தால், அந்த இணைப்பின் மூலம் இதுவரை பெற்றுள்ள அரசு மானிய விலை சிலிண்டெர்கள் எத்தனை என்பதை தெரிந்து கொள்ளலாம்.......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross