ட்விட்டர் ஹாஷ்டாகுகள் (TWITTER HASHTAGS) என்பது ட்விட்டர் (TWITTER) சமூக ஊடகத்தில் பயன்படுத்தப்படும் குறிச்சொற்களாகும்.
ட்விட்டர் சமூக ஊடகத்தை பயன்படுத்துவோர் இந்த குறிச்சொற்களை பயன்படுத்தி கருத்து / புகைப்படம் / அசைப்படம் ஆகியவற்றை பதிவு செய்தால், உலகில் உள்ள அனைத்து ட்விட்டர் வாசகர்களும், அந்த குறிச்சொற்கள் வாயிலாக, பதிவு செய்யப்பட்ட கருத்து/புகைப்படம்/அசைப்படம் ஆகியவற்றை பார்க்கலாம்.
காயல்பட்டினம் சம்பந்தப்பட்ட ட்விட்டர் ஹாஷ்டாகுகள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அந்த ஹாஷ்டாகுகள் பயன்படுத்தி, ட்விட்டர் சமூக ஊடகம் மூலம் வாசகர்கள் தகவல்கள் பரிமாறலாம். பிற வாசகர்கள் - அந்த ஹாஷ்டாகுகளை பயன்படுத்தி - பரிமாறியுள்ள தகவல்களை காண, மேலே உள்ள ஹாஷ்டாகுளை சொடுக்கவும்.
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross