சென்னை நந்தனத்தில் உள்ள YMCA அரங்கில் 36வது புத்தகக் கண்காட்சி தற்போது நடைபெற்றுவருகிறது. ஜனவரி 11 அன்று துவங்கிய இந்த கண்காட்சி ஜனவரி 23 அன்று வரை நடைபெறும்.
இந்த புத்தகக் கண்காட்சி அரங்கின் வாயிலின் அருகே - இஸ்லாமியர் அல்லாத பொதுமக்களுக்கு இலவசமாக குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதி வழங்கிட - கோவையில் உள்ள திருக்கு அறக்கட்டளை முன் பதிவு செய்து வருகிறது. இவ்வறக்கட்டளையின் ஆர்வலர்கள் - விரும்புவோர் முகவரியினை பெற்று, அவர்களுக்கு தபால் மூலம் குர்ஆன் பிரதியை வழங்கவுள்ளனர் என அவ்வமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டது.
1. எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்? ஒன்றுமே புரியவில்லை.......... posted bySK Shameemul Islam (Chennai)[21 January 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 25169
இலவச குர்ஆன் வழங்க தடை விதித்திருப்பதாக கேள்விபட்டேன். ஹூம். நாம என்ன செஞ்சாலும் எல்லாருக்கும் தப்பாவே படுது. பீஸ் கான்ஃபரன்ஸ் நடத்துவதில் எத்தனையோ கெடுபிடிகள். நெரய்ய பேருக்கு கருத்து சொல்ல தடை. கேட்டால் உங்க ஆளுங்க தான் புகார் கொடுத்திருக்காங்கனு பதில் வேற.
இது மதச்சார்பற்ற நாடு என்பதும் அனைவருக்கும் அவரவர் கருத்துகளைக் கூற உரிமை உண்டு என்ற சட்ட வரிகளும் அரசியல் சாசனங்களும் ஏன் இச்சந்தர்பங்களில் மட்டும் தெரியாமல் போகிறதோ.
பல இலட்சம் செலவு செய்து பீஸ் மாநாடு நடத்திய ஏற்பாட்டாளர்கள் பட்டபாடு சொல்லி மாளாது.
எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்? ஒன்றுமே புரியவில்லை.
2. Re:... இலவச QURAN posted byRIYADH (GUMMIDIPOONDI)[22 January 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 25176
ASSALAMUALIKUM ,
ADDITIONAL INFORMATION ABOUT THIS FREE QURAN REGISTRATION .
THIS IS CONDUCTED BY THIRUQURAN VASAGAR VATTAM CHENNAI WITH THIRUQURAN ARAKATTALAI KOVAI , AS COMMENTED BY BR.SHAMEEMUL ISLAM LAST SUNDAY WE TRIED VERY NEAR THE ENTRANCE THE POLICE NOT ALLOWED SO THIS SUNDAY WE PUT ON BUS STOP NEAR BOOK FAIR ENTRANCE WITH THE GRACE OF ALMIGHTY WE STARTED GIVING REGISTRATION FOR THE NON MUSLIM TO GET THE FREE QURAN EITHEIR BY THE DAEES ON THAT AREA OR BY THE POST AT LAST WE GOT 1400 APPLICATION ALHAMDULILLAH .THIS TIME ALSO WE GOT STRUGGLE FROM TRAFIC POLICE WITH THE GRACE OF ALMIGHTY WE OVER CAME ALHMDULILLAH
3. Lets do more Dawa ! posted bySalai Mohamed Mohideen (USA)[22 January 2013] IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25184
Thanks Ahamed Riyadh for sharing this info.
Its weird & nondemocratic in a democratic country like India. Its good to know that, somehow you guys managed to distribute this quran through mail.
Its really amazing and am aware that, 'Thirukkuraan vasagar vattam' is doing a phenomenal job on this. I'm very happy that you are also part of this Dawa team. May Allah reward you guys in this life and hereafter.
Who the hell on this earth can stop propagating the word of god? None!
4. அடுத்த முறை அரங்கினுள் செய்யலாமே posted byM.M. Seyed Ibrahim (Chennai)[22 January 2013] IP: 103.*.*.* India | Comment Reference Number: 25189
திருக்குர்ஆன் வாசகர் வட்டம் மற்றும் திருக்குர்ஆன் அறக்கட்டளை (http://thqcovai.blogspot.in/) அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
புத்தக காட்சி அரங்கினுள் சில சகோதரர்கள் 30 ரூபாய்க்கு குர்ஆன் பிரதிகளை விற்றுக்கொண்டிருதார்கள். IFT நிறுவனம் அவர்களது மொழிபெயர்ப்பினை 100 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருதார்கள். ஒரு அமைப்பு 1000 ரூபாய் "மதிப்புள்ள" பகவத் கீதை 135 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருதார்கள்.
செலவு கொஞ்சம் அதிகமானாலும், சிலர்களே நன்கொடைகள் கொடுத்தாலும், அடுத்த முறை அரங்கினுள் செய்வது பற்றி மஷூரா செய்யுங்களேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross