செய்தி எண் (ID #) 10093 | | | வெள்ளி, பிப்ரவரி 1, 2013 | அரசு பொது நூலகத்தில் 100 பேர் புரவலர்களாக இணைவு! பிப். 02 அன்று சிறப்பு நிகழ்ச்சி!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3273 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில், புதிதாக 100 பேர் புரவலர்களாக இணையவுள்ளனர். இதற்காக, இம்மாதம் 02ஆம் தேதி சனிக்கிழமை (நாளை) மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொள்ளவுள்ளார். அவர் முன்னிலையில் 100 பேர் புரவலர்களாக இணையவுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, காயல்பட்டினம் அரசு நூலக அலுவலர் அ.முஜீப் செய்து வருகிறார். |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|