Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:31:01 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10680
#KOTW10680
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 28, 2013
நாளை (ஏப்ரல் 29) முதல்வருக்கு நன்றி கூறி சிறப்புக் கூட்டம் மற்றும் காயல்பட்டினம் நகராட்சியின் ஏப்ரல் மாத சாதாரணக் கூட்டம் நடைபெறுகிறது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3909 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் நகராட்சியில் நாளை (ஏப்ரல் 29) சிறப்புக் கூட்டம் மற்றும் ஏப்ரல் மாத சாதாரணக் கூட்டம் நடைபெறவுள்ளது.

காயல்பட்டினத்திற்கு என சிறப்பு திட்டங்கள் தந்தமைக்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க சிறப்பு கூட்டம் காலை 10:30 மணி அளவில் நடைபெறும். அக்கூட்ட பொருள் விபரம் வருமாறு:

சிறப்புக் கூட்டம்



காலை 11:00 மணி முதல் - காயல்பட்டினம் நகராட்சியின் ஏப்ரல் மாத சாதாரணக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் 43 பொருட்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. அக்கூட்டப் பொருட்கள் விபரம் வருமாறு:

ஏப்ரல் மாத சாதாரண கூட்டம்



























தகவல்:
ஐ. ஆபிதா சேக்,
தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [28 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27105

நகரமன்ற உறுபினர்களே விட்டுக் கொடுங்கள். தங்களின் விருப்பங்கள் நிறைவேறும், தலைவிக்கு தட்டிக் கொடுங்கள். தவறுகள் குறையும், பகுதி மக்களின் குறைகளை நகரமன்றத்தில் மனம் விட்டு பேசுங்கள். உங்களது வார்டு மக்கள்மனதில் அன்பு பெருகும். நாளைய கூட்டம் நல்லமுறையில் நடந்தேற, ஊர்மக்கள் நலன் பெற இறைவனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நமது வரி பணம் எவ்வகையில் நகராட்சியின் மூலம் செலவிட படுகிறது என்பதை நேரில் அறிந்துகொள்வது நமது உரிமை...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [29 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27106

நமது வார்டு உறுப்பினர் நமது வார்டின் அடிப்படை தேவைக்காக என்ன முறையுடுகிறார் என்பதை கூட்டத்தின் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்து தெரிந்து கொள்வது காலத்தின் அவசியமாக உள்ளது...

நமது வரி பணம் எவ்வகையில் நகராட்சியின் மூலம் செலவிட படுகிறது என்பதை நேரில் அறிந்துகொள்வது நமது உரிமை...! கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாத சகோதரர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி எழுத்து மூலம் தமக்கு வேண்டிய தகவலை எழுதி கேட்டு பதிலை தெரிந்து கொள்வது காலத்தின் அவசியமாக உள்ளது..

பொது தகவல் அலுவலர்.
காயல்பட்டினம் நகராட்சி.
காயல்பட்டினம் - 628204.

நகர மக்கள் இந்த வழியில் இம்மாதிரி விழிப்புணர்ச்சி அடையாதவரை நமது வரிப்பணம் எவ்வாறு நகராட்சியால் செலவிட படுகிறது என்பது...! கேள்விக்குறியே...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by OMER ANAS (DOHA QATAR..) [29 April 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 27108

நகர் மன்ற தலைவியே விட்டுக்கொடுங்கள் .
கெட்டுப்போவது ஒன்றும் உங்களுக்கு இல்லை!
எப்பவுமே எங்களுக்குத்தான்!

நன்றி .
உமர் அனஸ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அது என்ன புரட்சி தலைவி அம்மா?
posted by Saalai Abdul Razzaq Lukman (Dubai) [29 April 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27109

இங்கு நடக்க இருப்பது நகரமன்ற கூட்டமா அல்லது அ.தி.மு.க பொதுக்குழு கூட்டமா? தமிழக முதல்வர் நமது நகரமன்றத்திற்கு Bio-Gas Plant அமைக்க நிதி ஒதிக்கியதற்கு நன்றி தெரிவிக்க வேண்டியதுதான். ஆனால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அவரின் பதவியை(மாண்புமிகு முதலவர்) என்று போடவேண்டியது தானே. அதைவிட்டுவிட்டு, அது என்ன புரட்சி தலைவி அம்மா!!!

பெரும்பான்மையான நகரமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க. வில் இணைந்ததனாலும், அ.தி.மு.க வில் இணைய துடிக்கும் தலைவியும் சேர்ந்து அம்மா புகழ் பாடுவதில் ஒருமித்த முடிவு எடுத்தது போல் வரும் காலங்களில் ஊரின் நன்மைக்கு ஒற்றுமையாக நடந்து கொண்டால் ஊருக்கும், உங்களுக்கும் நன்மை.

ஊரின் நன்மையை எதிர்பார்த்தவனாக,
சாளை.அப்துல் ரஸ்ஸாக்.
துபாய்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நம்ம ஊரு சின்ன ஊராச்சே...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [30 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27124

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர் முத்து இஸ்மாயில் அவர்களே!

” கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாத சகோதரர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி எழுத்து மூலம் தமக்கு வேண்டிய தகவலை எழுதி கேட்டு பதிலை தெரிந்து கொள்வது காலத்தின் அவசியமாக உள்ளது “ என்று கருத்து எழுதி இருக்கிறீர்கள் நல்ல செய்திதான்.

நம்ம ஊரு சின்ன ஊராச்சே - தகவல் அறியும் உரிமைச் சட்டம் நம்ம ஊர் நகராட்சிக்கும் பொருந்துமா ? நம்ம ஊர் நகராட்சிக்கு எழுதிக்கேட்டால் பதில் தருவார்களா ? சுமார் எத்தனை நாட்களில் பதில் கிடைக்கும்.

இதை எப்படி கேட்க வேண்டும் , யாரிடம் கேட்க வேண்டும் , இதை போஸ்ட் கார்டில் எழுதலாமா ? இல்லை வெள்ளைப் பேப்பரில்தான் எழுத வேண்டுமா ? அல்லது இதற்காக பணம் எதுவும் கட்ட வேண்டுமா ? பதில் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் விவரமாக எழுதினால் தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்வார்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நீங்கள் ஏதாவது கேட்டு உங்களுக்கு பதில் கிடைத்துள்ளதா – விவரம் தந்தால் உதவியாக இருக்கும்.

வஸ்ஸலாம்
N.S.E. மஹ்மூது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved