காயல்பட்டினம் நகர்மன்றத்தில் இன்று காலை சிறப்புக்கூட்டம் - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் தலைமையில் - நடைபெற்றது.
காயல்பட்டினம் நகராட்சிக்கு புதிய திட்டங்களை அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க அழைக்கப்பட்ட இக்கூட்டத்தில் - வார்ட் 1 உறுப்பினர் ஏ.லுக்மான் மற்றும் வார்ட் 12 உறுப்பினர் ரங்கநாதன் என்ற சுகு ஆகியோரை தவிர்த்து - உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து விவாதம் சிறிது நேரம் நடைபெற்றது. இறுதியாக இது குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஏப்ரல் மாத சாதாரண கூட்டம் - சிறப்புக்கூட்டம் நிறைவுற்ற சில நிமிடங்களில் துவங்கி சுமார் 2:45 மணி அளவில் நிறைவுற்றது. கூட்ட விவரம் விரைவில் வெளியிடப்படும்.
1. ஒற்றுமை ஓங்குக posted bySaalai Abdul Razzaq Lukman (Dubai)[29 April 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27112
இதே மாதிரி எல்லா தீர்மானங்களும் ஒற்றுமையாக நிறைவேற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும். இன்ஷா அல்லாஹ், இனி வரும் காலங்களிலும் நம் நகருக்கு தேவையான அனைத்து விஷயங்களிலும் ஒற்றுமையும், பரஸ்பர புரிந்துணர்வும் ஏற்பட வேண்டியவனாக.
ஏப்ரல் மாத கூட்ட தீர்மானங்கள் வலயதலத்தில் வந்த பின் ஆசை நிறைவேறியதா அல்லது கானல் நீராக போனதா என்று தெரிய வரும்.
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[29 April 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27114
அஸ்ஸலாமு அலைக்கும்
பாராட்ட படகூடிய நல்ல செய்தி .......இதை ஏன் இவர்கள் முன்பு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்ற ........ முழு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை.......
இந்த செயலை நம் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்பே செயல் படுதினால் .......நன்றாக .......இருந்து இருக்கும் ............
சரி ஹையர் .......இனி நடப்பதை நல்லதாகவே நாம் யாவர்களும் நினைப்போம் ......... வஸ்ஸலாம்
3. Re:... posted byP.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.)[30 April 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27122
முதல்வருக்கு மட்டும் மற்றும் நன்றி தெரிவித்து கூட்டத்தை நிறைவேற்றினால் போதாது. தத்தம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை இழுவையில் இருக்கும் அணைத்து மனுக்களை செயலுக்கு கொண்டுவர ஊர்மக்கள் பயன்பெற, உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் எல்லா தீர்மானகள் ஏதிர்பின்றி நிறைவேற ஏதிர்பார்கிரேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross